இடை அழகி மேடம் சங்கீதா 2 185

ஒஹ்.. உங்களுக்கு என்ன மேடம், படிச்சவங்க, அப்படிதான் நாலு இடத்துல கூப்பிட்டுகுட்டே இருப்பாங்க.. – என்று அவர் வழிந்தது சங்கீதாவுக்கு ஒன்னும் புதிதல்ல, பலரை இது போல் அவள் சந்தித்து இருக்கிறாள். அனால் ஓட்டுனருக்கு இதில் ஒரு சிற்றின்பம், இப்படி பேசுவதை தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்பது அவருக்கே தெரியும்.

கம்பெனியை கார் நெருங்க IOFI Welcomes you என்கிற போர்டை கார் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தாள் சங்கீதா.

ஒரு Red carpet முன்பாக கார் நிறுத்தப்பட்டது. காரின் கதவை
திறக்க சங்கீதாவின் உயரத்துக்கு நிகரான ஒரு பெண் முட்டி வரை grey colour pencil skirt போட்டுக்கொண்டு மேலே கச்சிதமாக இடுப்பு வரை வரக்கூடிய சிவப்பு நிறத்தில் short tops அணிந்து கையில் ஒரு பூச்செண்டுடன் வந்து சங்கீதாவிடம் “welcome Mrs.sangeetha” என்று ஆங்கிலத்தில் வரவேற்றாள்.

ஒரு நிமிடம் சங்கீதா அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு மெலிதாக உள்ளுக்குள் ஆச்சர்யப்பட்டு புன்னகைதுக்கொண்டாள்.

“your good name please” என்று சங்கீதா கை கொடுத்தவாறு அவளிடம் கேட்க்க சங்கீதாவுக்கு கை குலுக்கிக்கொண்டே “Sanjana” என்றாள். சங்கீதா அவளின் tops மீது குத்தப்பட்டிருக்கும் badge ஐ கவனித்தாள், அதில் “Sanjana, CEO Personal Seceratory, IOFI Ltd..” என்று எழுதி இருந்தது. வெளியில் எங்காவது எதேச்சையாக சிலர் சங்கீதாவை ஒரு முறை பார்த்தால் எப்படி மறுபடியும் அவளை பலருக்கு பார்க்கத்தோணுமோ அது போலவே சங்கீதாவும் ஒரு நிமிடம் சஞ்சனாவை நன்கு தலை முதல் கால் வரை உற்று கவனித்தாள். good looking lady என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

6 Comments

  1. Sekiram next part venum

  2. When next part

  3. இப்ப வரைக்கும் காமம் இல்லை ஆனா
    கதை படிக்க இன்டரஸ்டா இருக்கு சூப்பர்

Comments are closed.