இடை அழகி மேடம் சங்கீதா 2 159

சிறுகதைகள் நிறைய படிப்பேன், சுஜாதா நாவல்கள் மிகவும் பிடிக்கும், jeffrey archer crime stories ரொம்ப பிடிக்கும், கூடவே carl marx புத்தகத்தையும், சேகுவேரா புத்தகமும் கூட நிறைய பிடிக்கும்.ஹ்ம்ம் அப்புறம் agatha christie புத்தகங்கள் கூட பிடிக்கும்..நிறைய படிச்சி இருக்கேன்.

வாவ்.. I am not surprised.. – என்று ஆச்சர்யமாக அவளை பார்த்து பேசினான். பேசும்பொழுது ஒரு ஒரு முறையும் அவனது பார்வை அவளை க் கொன்றது.

“What you are not surprised Raghav?” என்று அவள் கேட்க..

“நான் ஏன் உங்களுக்கு புடிச்ச புக்ஸ் பத்தி கேட்டேன் தெரியுமா? .அதுல இருந்து உங்க characters define பண்ண முடியும்.. அந்த விதத்துல நீங்க சொல்லுறது எல்லாம் வெச்சி பார்க்கும்போது நிஜமாவே self-esteem (சுய கௌரவம்) அதிகம் இருக்குற பெண் நீங்க.. ஆனா அதே சமயம் மனசுல இருக்குற பல ஆசைகளை அடக்கி, பல விஷயங்களை மத்தவங்களுக்காக விட்டுகுடுத்து வாழவும் செய்யுற குணம் உங்களுடையது.. அப்படி வாழுற வாழ்க்கைல உங்களுக்கு அப்பாப்போ regrets இருக்கும், அனால் வேறு எதாவது விஷயத்துல திசை மாற்றி உங்களை நீங்களே சமாதானம் செஞ்சிக்குவீங்க..

ஒரு நிமிடம் ஆச்சர்ய ப் பட்டாள் சங்கீதா.. இவளோ தூரம் அலசி பார்க்கும் பார்வையா? – என்று மனதில் நினைத்துக்கொண்டு..

“என்ன ஆச்சு மேடம்?”- ராகவின் மீது வெச்ச கண் வாங்காமல் பார்த்துகொண்டிருந்த சங்கீதாவை பார்த்து கேட்டன் ராகவ்..

“ஆங்ங் . ஒன்னும் இல்ல நீங்க பேசுங்க..its interesting.. – என்று புன்னகைத்தாள்..

உங்களுக்கு நான் ஒரு புத்தகம் suggest பண்ணுறேன்..”The Seventh Secret” by Irving wallace. அதை ப் படிச்சி பாருங்க. அதில் ஒரு பெண் கதாபாத்திரம் “எமிலி” hitler ன் மரணத்துக்கு பின்னாடி இருக்குற உண்மைய கண்டுபிடிக்க போராடுவா, அனால் கடைசியில் அவள் உயிரக்குடுத்து கண்டுபிடிச்ச உண்மைய எப்படி இந்த உலகத்துக்கு சொல்ல முடியாம போகும் என்பதை ரொம்ப அழுத்தமா எழுதி இருப்பார் அந்த எழுத்தாளர்..

Raghav பேச பேச அவனின் பேச்சும், சிந்தனையும் அவளை வெகுவாக ஈர்த்தது.. அவன் மீது அவளுக்கு இருக்கும் மரியாதை ஒரு புறம் ஏறுகையில், அவனது வசீகரமான பேச்சு அவளை கவர்ந்தது..

“உங்க கூட பேசிக்குட்டே இருந்தா நிறைய கத்துக்கலாம் னு ஒரு முறை நான் bank ல சொன்னேன்.. அது நிஜம் னு ஒரு ஒரு தடவையும் நாம பேசும்போது நீங்க நிரூபிக்கிறீங்க..”- என்று அவள் சொல்லுகையில் பக்கத்தில் உள்ள ஜன்னலில் இருந்து வரும் இதமான ஜன்னல் காற்றில், eye-tex மை வைத்த அகலமான அந்த வில் போன்ற புருவத்தின் மீது ஒன்றிரண்டு முடிகள் விழ அதை silky maroon colour nail polish வைத்த அவளுடைய அழகிய விரல்களால் தலையின் ஓரம் மெதுவாக இழுத்து விட்டு அதன் நுனியை சுருட்டிக்கொண்டடே சிரித்தவாறே கூறினாள் சங்கீதா.. அந்த சிரிப்பும் முகமும் ராகவை மிகவும் ஈர்த்தது.. அவனுடைய வாழ்வினில் அவன் சக வயது பெண்களுடன் கூட இப்படி தனிமையில் அமர்ந்து freeஆக பேசியதில்லை.

“நான் அவளோ பெரிய ஆளெல்லாம் ஒன்னும் இல்லீங்க உண்மைய சொல்லனும்னா உங்க கூடத்தான் இவளோ casual அ நான் பேசுறேன், அதுவும் நிறைய நாட்களுக்கு பிறகு நண்பர்கள் உடன் வரும் இந்த இடத்துக்கு இப்போ உங்க கூட வந்து இருக்கேன்.. எனக்கே கொஞ்சம் ஆச்சர்யமாதான் இருக்கு..” என்று கூறி மேஜையின் மீது உள்ள பூங்கொத்தைப் பார்த்து பேசினான்..

ராகவ் பேசிய பிறகு coffee வர சங்கீதா ரமேஷின் நியாபகத்தில் ரகாவின் முகத்தையே ஒரு நிமிடம் உற்று பார்க்க, ராகவ் நிமிரும்போது மேஜையின் மீது பார்வையை திருப்பினாள் சங்கீதா. ராகவின் கண்கள் சங்கீதாவின் தைரியமான போக்கை எண்ணிக்கொண்டு தான் கண்ட பெண்களில் அவனின் மனதை சற்று லேசாக கவர்ந்த அவள் முகத்தை ராகவ் கூர்ந்து கவனித்தான், அப்போது சங்கீதா நிமிர்கையில் அவனது கண்களும் அவளைப்போலவே மேஜையின் மீது பாய்ந்தன.. ஒருவருக்கு ஒருவர் மெளனமாக இப்படி ப் பார்த்துக்கொள்கையில், coffee cup முக்கால்வாசி முடிந்து விடும் சமயத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் தங்கள் கண்களால் பார்ப்பதை பார்த்து விட்டனர். மெலிதான வெட்கத்தில் இருவரும் திசைக்கு ஒரு புறம் திரும்பி லேசாக சிரித்துக்கொண்டே மெதுவாக தலையை சாய்த்துக்கொண்டார்கள்…

பில் குடுக்க வந்த நபரிடம் “tissue please” என்று சங்கீதா கேட்க்கையில் எதேச்சையாக ராகவும் “tissue please” என்று அதே வார்த்தையை சொல்ல இருவரும் மீண்டும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.. – இந்த முறை கொஞ்சம் சத்தமாகவே சிரித்தனர் இருவரும்..

cafe coffee day வில் இருந்து கிளம்பிய பிறகு, இருவரும் மீண்டும் நடந்து செல்கையில், சங்கீதா உண்மையில் சற்றுமுன் ராகவிடம் பேசுகையில் அவளது 20 ஆண்டு காலத்தை பின் நோக்கி சில நிமிடங்கள் வாழ்ந்தாள் என்பதுதான் உண்மை.. மற்றபடி நிஜத்தில் தன்னை விட 15 குறைவான ஒரு வாலிபனுடன் பேசுகிறோம் என்ற எண்ணம் அவளுக்கு அப்போது தோன்றவில்லை.. அந்த விதத்தில் கால வெள்ளம அவளது மனதை அடித்து ச் சென்றது.. ரகாவிடம் மெதுவாக மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள்..

நீங்க கல்யாணம் செஞ்சிக்கலையா Raghav? i mean, i know you are just 23 but.. என்று சங்கீதா லேசாக இழுக்கையில்..

கண்டிப்பா பண்ணிப்பேன், ஆனா நம்ம சமுதாயம் சொல்லுற கண்டிஷன படி எல்லாம் என்னால் செஞ்சிக்க முடியாது..
என் மனசு உண்மையில் ஒரு பெண்ணுக்கு எங்கணும், அவள் இல்லாமல் வாழ்க்கையே இல்லைன்னு தொணனும் ஒரு ஒரு நிமிஷமும் அவளோடு இனைந்து காதலை அனுபவிச்சி வாழனும், அணு அணுவா அவள் அழகை ரசிக்கணும்.. அப்படி நான் ரசிக்க அதை பார்த்து அவள் வெட்கப்பட அதையும் பார்த்து ரசிக்கணும், அவளை மனைவி ஆக்கின பிறகும் காதல் குறையாமல் அவள் கூடவே இருக்கணும். இப்படி எல்லாம் செய்யலேன்னா என்ன வாழ்க்கை மேடம்..? என்று அவன் தலையை ஆட்டி ஆட்டி கைகளை pant pocket உள் வைத்து பேசிக்கொண்டே வந்தான்.

6 Comments

  1. Sekiram next part venum

  2. When next part

  3. இப்ப வரைக்கும் காமம் இல்லை ஆனா
    கதை படிக்க இன்டரஸ்டா இருக்கு சூப்பர்

Comments are closed.