இடை அழகி மேடம் சங்கீதா 2 159

“என்னது இது?”- ஒன்றும் புரியதவாறு கேட்டாள் சங்கீதா..

“அதுதான் எனக்கும் தெரியல. அனால் இந்த பொருளுக்கு நிறைய மதிப்பு இருக்கு, இதை வெச்சி இங்க இருக்குற workers என்னமோ பண்றாங்க, என் கிட்ட கூட சொல்லாம ஏதோ தில்லுமுல்லு நடக்குது, ஆனா என்னன்னுதான் தெரியல..

சங்கீதா சற்று ஆர்வமாக திரும்பி அந்த மரத்துண்டை ப் பார்த்தாள்.. -“மரத்துண்டு தான் ஆனாலும், ரொம்ப hard ஆக இருக்கு” என்று முணுமுணுத்துக்கொண்டே பார்த்தாள்..

உங்களுக்கு இது எப்படி கிடைச்சிது? – என்றாள் சங்கீதா..

அது ஒரு பெரிய கதை, எங்க IOFI வளாகத்துள இருக்குற பேப்பர் manufacturing ஏரியா வில் நாடு இரவு யாரும் இல்லாத போது தனியாக போயி எடுத்துகுட்டு வந்தேன்.

இது ஒரு முக்கியமான பொருள் னு எப்படி சொல்லுறீங்க? – என்று சங்கீதா கேட்டாள்..

தினமும் இதுபோல raw materials import பண்ணுற லாரி வரும்போது கொஞ்சம் கொஞ்சம் இந்த பொருளும் சேர்ந்து வருது.. யாரு அனுப்புறாங்கனு தெரியாது.. ஆனா ரகசியமா நடக்குற ஒரு காரியத்துக்கு இந்த பொருள் தான் மூலதனம்.. அது மட்டும் தெளிவா தெரியுது.. – என்று ராகவ் சொல்ல, அந்த பொருளை மீண்டும் நன்றாக உற்று பார்த்து “interesting..” endru manadhil நினைத்துக்கொண்டாள்..

சரி இந்த விஷயத்துக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் இருக்கு? என் கிட்ட என் இதை சொல்லுறீங்க? என்று புரியாமல் அவள் கேட்க்க

உங்களோட Analytical + Logical thinking எனக்கு மிகவும் பிடிச்சி இருந்துச்சி, அதுல உங்க கிட்ட நிறைய stuff இருக்குன்னு நேத்து என்னோட profitability increment presentation காமிச்சப்போவே நான் புரிஞ்சிகுட்டேன். அதான் இதை உங்க கிட்ட இன்னிக்கி டிஸ்கஸ் பண்ணுறேன். அதை நீங்க யாருக்கும் காமிக்காம உங்க hand bag ல வெச்சிக்கொங்க, யார் கண்ணுலயும் பட வேண்டாம்.. என்று Raghav கேட்டுக்கொள்ள அவன் சொன்னபடியே செய்தாள் சங்கீதா..

“சரி இந்த விஷயத்தை இப்போதிக்கு விடுவோம், அப்படியே மெதுவா வாங்க, இன்னும் சில இடங்கள் நேத்து சஞ்சனா உங்களுக்கு காமிச்சி இருக்க மாட்டாள், ஒரு சின்ன walk போகலாம், நம்ம factory உள்ள..” என்று Raghav சங்கீதாவை அழைக்க உற்சாகமாக சென்றாள் அவனுடன்..

சற்று தூரம் நடந்து செல்கையில் Raghav வின் நடை உடை பாவனை எல்லாம் கிட்டத்தட்ட சங்கீதாவுக்கு அவளுடைய பழைய காதலனை நியாபகப்படுதியது..

6 Comments

  1. Sekiram next part venum

  2. When next part

  3. இப்ப வரைக்கும் காமம் இல்லை ஆனா
    கதை படிக்க இன்டரஸ்டா இருக்கு சூப்பர்

Comments are closed.