இடை அழகி மேடம் சங்கீதா 2 156

சொல்லுமா சங்கீதா, எதாவது உதவனுமா? – என்றால் நிர்மலா.

ஒன்னும் இல்லை அக்கா இன்னிக்கி நான் என்னோட வண்டியில போகல.. வெளியில நிறுத்தி வெச்சி இருக்கேன், அப்போ அப்போ ஒரு கண் பார்த்துக்கோங்க, வேணும்னா எடுத்து use பண்ணிகொங்க கா, எனக்கு நேரம் ஆயிடுச்சி, கொஞ்சம் கிளம்பனும், நான் வரேன் கா – என்று கிட்டத்தட்ட அவள் குடித்தனம் செய்ய வந்த நாள் முதல் இன்று வரை அவளுக்கு பல விதத்தில் உதவி செய்து அவளுக்கு அக்கா ஸ்தானத்தில் இருந்து கொண்டிருக்கும் நிர்மலாவிடம், தனது வண்டியின் சாவியை குடுத்தாள்.

பிறகு “வாங்க வாங்க வண்டி எடுங்க” என்று சொல்லிக்கொண்டே ஓட்டுனரை நோக்கி விரைந்தாள்.

அந்த சொகுசு காரில் சங்கீதா ஏறிக்கொண்டு கிளம்புகையில், அந்த தெருவினில் உள்ள மற்ற பெண்கள் சற்று பொறாமையாக தான் பார்த்தனர்.

ஓட்டுனர் தனது rear view mirror ஐ சரி செய்கையில் சங்கீதாவின் படர்ந்த பொலிவான முகம் அதில் தெரிய, அதில் லேசாக மயங்கி, அவரது மணம் எதாவது அவளுடன் பேச வேண்டும் என்று ஆவலுடன் ஏங்கியது, அப்போது “மேடம் நீங்க எங்க கம்பெனிக்கு புதுசா வேலைக்கு செர்ந்திருகீங்கள?” என்று இழுத்தான்..

இல்லை.. – என்று அவரது முகம் பார்த்து மென்மையாக சிரித்துக்கொண்டு கூறினாள்.

அப்போ சும்மா இன்னிக்கி மட்டும் நீங்க வரீங்கள? – லேசாக சிரித்துக்கொண்டே கேட்டான் ஓட்டுனர்.

அப்போ அப்போ வருவேன்..என் வேலை விஷயமாக.. – என்று அவள் சொல்ல..

6 Comments

  1. Sekiram next part venum

  2. When next part

  3. இப்ப வரைக்கும் காமம் இல்லை ஆனா
    கதை படிக்க இன்டரஸ்டா இருக்கு சூப்பர்

Comments are closed.