இடை அழகி மேடம் சங்கீதா 2 156

“thanks sanjana, நம்ம போன வருஷத்துக்கான income & profits இருக்குற accounts புக் குடுங்க” என்று சொன்னான்.

அவைகள் அனைத்தையும் கொண்டு வந்து மேஜையின் மீது வைத்தாள் சஞ்சனா. அதில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் துல்லியமாக அலசி ஆராய்ந்தாள் சங்கீதா.. எதில் கம்பெனிக்கு வருமாணம் குறைகிறது, எதில் அதிகரிக்கிறது, எந்த செலவுகளை தவிர்க்கலாம், எதில் பணத்தை அர்த்தத்துடன் செலவு செய்யலாம், என்று தனது official diary யில் ஏற்கனவே prospectus பார்த்து எழுதி வைத்த குறிப்புகளை தற்போதிய accounts book ல் இருக்கும் கணக்குகளுடன் ஒப்பிட்டு பார்த்து, Raghav இருக்கும் அறையின் சுவரில் தொங்க விட்டிருக்கும் white board ல் marker வைத்து அதில் தனக்கு தோன்றியதை முழுதும் எழுதி விளக்கம் குடுத்தாள் சங்கீதா. அவற்றை நன்கு கூர்ந்து கவனித்த ராகவ் 2 நிமிடங்கள் ஒன்றும் பேசாமல் இருந்தான். சஞ்சனாவும் ஒரு நிமிடம் “பாஸ் என்ன யோசிக்குறீங்க?” என்று கேட்க்க.

This is amazing, and I believe the strategies what you have provided will surely increase my profit this year atleast by another 30% என்று Raghav ஆங்கிலத்தில் ஒரு நிமிடம் அவள் சொன்ன குறிப்புகளை பார்த்து வியந்து பாராட்டி பேசிக்கொண்டிருந்தான்.

“I just did my job sir” என்றாள் சங்கீதா அடக்கத்துடன் புன்னகைத்துக்கொண்டே..

“பார்த்தீங்கள?. திரும்பவும் sir போடுறீங்களே. ஏன் இப்படி?”

“oh yes, மறந்துட்டேன், sorry. I just did my job Mr.Raghav. இப்போ கரெக்டா பேசிட்டேனா?” என்று அவள் தலை ஆட்டி சிரித்து கேட்க்கையில், அவள் சிரிப்பும், இதழும் கண்களும் மட்டும் அல்ல, அதனுடன் அவளுடைய காதில் இருக்கும் கம்பளும் அவள் தலை அசைப்பதற்கு ஏற்றவாறு ஆடியது மிக அழகாக இருந்தது Raghav வின் கண்களுக்கு..

“சஞ்சனா, சங்கீதா மேடம் சொன்ன குறிப்புகள் அனைத்தையும் உங்க system ல நோட் பண்ணிக்கோங்க, மற்றபடி நம்ம customers நடத்துற garments க்கு நாம எடுத்த assignments எல்லாம் on track ல போகுது இல்ல? ஏன்னா அது ரொம்ப முக்கியம், ஒரு நாள் கூட delay ஆனா நம்ம பேரு கெட்டுடும்” – Raghav பேசிக்கொண்டிருக்கையில் சங்கீதா அவனை ஒரு முறை கவனித்தாள், அவன் வெள்ளை நிற முழுக்கை சட்டை அணிந்து
தனது கைகள் ஆட்டி பேசுகையில் அவனுடைய Seiko steel watch அவன் கைகளில் சல சலவென ஆடுவதும், அவன் மீது இருந்து வரும் மெலிதான perfume ஸ்மெல், பேசுகையில் அங்கும் இங்கும் அலையும் அவனுடைய தலை முடி, trim செய்த தாடி, கூர்மையான கண்கள், சுறுசுறுப்பு, அனைத்தையும் ஒரு நிமிடம் பார்த்து அவளுடைய கல்லூரி நாட்களில் அவள் பார்த்து மிகவும் வியந்த சில ஆண்களை நினைத்துக்கொண்டாள்.

அவ்வப்பொழுது சங்கீதாவின் உடல் வளைவுகள் Raghav வின் கவனத்தை ஈர்த்தது, அவன் சில நேரங்களில் அவளை கவனிப்பது சஞ்சனாவுக்குள் சஞ்சலத்தை ஏற்ப்படுத்தியது.

6 Comments

  1. Sekiram next part venum

  2. When next part

  3. இப்ப வரைக்கும் காமம் இல்லை ஆனா
    கதை படிக்க இன்டரஸ்டா இருக்கு சூப்பர்

Comments are closed.