இடை அழகி மேடம் சங்கீதா 2 159

இரவு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு தனது பெட்ரூமுக்கு சென்றாள், லைட் அணைக்கப்பட்டு, வந்து தனது குழந்தைக்கும் புருஷனுக்கும் மத்தியில் படுக்க, அவளது நெஞ்சு அவளின் குழந்தையின் முகத்தருகே இருந்தது, முதுகை காமித்து படுத்தாலும் பரவாயில்லை என்று குமார் அவனது கைகளை அவளுடைய மார்பின் மீது வைத்திருந்தான். சற்றும் மணம் ஒட்டாதவளாய், தனது குழந்தையின் தலையில் தடவி, தட்டி தூங்க வைத்தாள் சங்கீதா, அந்த பிஞ்சு கைகளின் விரல்கள் அவளுடைய வயிற்றில் தொப்புள் உள் வைத்து தூங்க தடவி தேடிப்பார்க்க, அது அந்த குழந்தைக்கு கிடைக்காததால், “ஹ்ம்ம்” என்று லேசாக அழ, அந்த பிஞ்சு அழு குறள் கேட்டு “இல்லடா இல்லடா, இந்தா” என்று சொல்லி தொப்புளுக்கு மேல் கட்டிய பாவாடையின் நாடாவை லேசாக தானே அவிழ்த்து தளர்த்தி அதைக்கொஞ்சம் இறக்கி விட்டு அந்த சிறிய விரலை தானே எடுத்து தன் தொப்புளில் வைத்து “ஆறி ராரி புஜ்ஜி கண்ணா.. ஆறி ராரி செல்ல கண்ணா..” என்று அவளின் கொஞ்சல் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே சொக்கிய விழிகளுடன், சமத்தாக தூங்கும் அவளது குழந்தையின் முகத்தை ரசித்துக்கொண்டே மற்றொரு முனையில் புருஷனின் சீண்டல்களில் சிறிதும் உயிர் இல்லை என்பதை அவனுக்கு சீக்கிரமாகவே தன் குழந்தையை நெஞ்சோடு அனைத்து குழந்தையுடன் தானும் தூங்கி புரிய வைத்தாள் சங்கீதா..

அடுத்த நாள் காலை 5:30 மணிக்கு எழுந்து சுப்ரபாதம் பாட்டு போட்டு, கோலம் போட்டு, உள்ளே சென்று முகம் கழுவுகையில், யாரோ பெல் அழுத்தினார்கள், பால் பாக்கெட் போடா வரும் மருதனா என்று பார்க்க சென்றாள் சங்கீதா, பார்த்தவளுக்கு அவள் வீட்டு வாசலின் முன் ஒரு ஆச்சர்யம் காத்து இருந்தது. காலை நேர மிருதுவான வெளிச்சத்தில் சுமார் 16 அடி நீளத்துக்கும் மேல் ஒரு Benz கார் பல பலக்க நின்றுகொண்டிருந்தது. அதன் கதவில் IOFI Executives என்று எழுதி இருந்ததை கவனித்தாள் சங்கீதா.

ஓட்டுனர் அவள் கையில் ஒரு கார்டு குடுத்தான் அதில் “We take pleasure in providing you our warm welcome to IOFI Mrs.Sangeetha Madam. We hope your consultation might help us reach our profit targetted for the annual year 2012. looking forward for your arrival – Mr.Raghav, CEO, IOFI, chennai, India.” என்று அதில் அச்சிடப்பட்டு இருந்தது. மனதுக்குள் ஆச்சர்யமும் உற்சாகமும் சேர்ந்து எட்டிப்பார்த்தது அவளுக்குள்.

காரின் கதவில் உள்ள IOFI எழுத்துக்களை படித்து விட்டு ஒரு நிமிடம் பிரமிப்பானவள், ஓட்டுனரிடம் “கொஞ்சம் 30 நிமிடம் wait பண்ணுங்க, நான் சில வேலைகளை முடித்து விட்டு வருகிறேன்” என்றாள்..

6 Comments

  1. Sekiram next part venum

  2. When next part

  3. இப்ப வரைக்கும் காமம் இல்லை ஆனா
    கதை படிக்க இன்டரஸ்டா இருக்கு சூப்பர்

Comments are closed.