இடை அழகி மேடம் சங்கீதா 2 156

Raghav, அவனது அறையை நோக்கி வர..அவன் அப்போது சஞ்சனா, சங்கீதா இருவரையும் பார்த்து “ஹாய் லேடீஸ்” என்று சொல்லிக்கொண்டே சங்கீதாவை பகல் வெளிச்சத்தில் அவள் கட்டிக்கொண்டு வந்த maroon புடவையில், அவளது சிகப்பான தோற்றம், வசீகரிக்கும் மென்மையான சிரிப்பு, உடல் மொழி அனைத்தும் ஒரு நிமிடம் அவனை மிகவும் கவர்ந்தது.. அவளை பார்த்துக்கொண்டே கதவை திறந்து அறைக்கு உள்ளே சென்றான். அவன் உள்ளே நுழைந்த பின் இருவரும் அவனை பின் தொடர்ந்தார்கள்..

Raghav, சஞ்சனா, சங்கீதா, மூவரும் அறையில் அமர்ந்து இருக்கையில், Raghav சஞ்சனவிடம் “நீங்க இப்போதிக்கு இங்கே இருக்க வேண்டாம், நம்முடைய Garments க்கு போக வேண்டிய டெலிவரி details எல்லாம் கொஞ்சம் செக் பண்ணுங்க, இப்போ இங்கே நானும் சங்கீதா மேடம் மும் பேசப்போவது யாருக்கும் தெரியக்கூடாது, அதனால கொஞ்சம் கதவை மூடிவிட்டு போங்க” என்பது போல் வாயால் சொல்லாமல் ஜாடை காமிக்க, சரி என்பது போல தலை மட்டும் அசைத்து விட்டு “c u later sangeetha madam” என்று புன்னகைத்து கதவை சாத்தி விட்டு சென்றாள் சஞ்சனா..

சஞ்சனா கதவை சாத்துகையில். Raghav சங்கீதாவை ப் பார்த்து “Hope you dont mind.this is confidential and secret, thats why I asked her to close the door.” என்று தாழ்மையுடன் கேட்க.”I have no issues Raghav” என்று மென்மையாக புன்னகைத்தாள் சங்கீதா ..

“ஏதோ problamatic puzzle னு நேத்து ராத்திரி sms அனுப்பி இருந்தீங்களே, என்னது அது?”- என்று கேட்டாள் சங்கீதா..

எங்க கம்பெனி ல ஒரு விசித்திரமான காரியம் நடக்குது மேடம், அதுக்கு பின்னாடி என்ன விஷயம் இருக்கு, என்ன சதி நடக்குது, எதனால? என்னனு நானும் கண்டுபிடிக்க கொஞ்சம் நிறையவே முயற்சி செஞ்சி பார்த்தேன், ஆனா ஒரு clue கூட கிடைக்கல..”- என்று சற்று விரக்தியாகவே சொல்ல..

“For every issue there will be a solution”- என்று தன் hand bag ஐ மேஜையின் மீது வைத்து chair ஐ இழுத்துக்கொண்டு ஆர்வமாக சற்று அருகில் வந்து கைகளை மேஜையின் மீது ஊனி கன்னத்தில் கை வைத்தவாறு raghav வின் கண்களை பார்த்து சொன்னாள் சங்கீதா..

சங்கீதாவின் ஆர்வம் Raghav மனதில் ஒரு நம்பிக்கையும் தைரியத்தையும் குடுத்தது..

“See this..”- என்று Raghav ஒரு சின்ன மரத்துண்டை சங்கீதாவிடம் காண்பித்தான். ஆச்சர்யமாக பார்த்தாள் சங்கீதா..

6 Comments

  1. Sekiram next part venum

  2. When next part

  3. இப்ப வரைக்கும் காமம் இல்லை ஆனா
    கதை படிக்க இன்டரஸ்டா இருக்கு சூப்பர்

Comments are closed.