இடை அழகி மேடம் சங்கீதா 2 159

கூடவே Charlie strawberry flavour perfume ஐ அங்கு மெலிதாக spray செய்து கொண்டாள். வழக்கம் போல அவளுகேட்ட்ற lakme maroon lipstick ஐ உதட்டில் தடவிக்கொண்டு, தன் sleeveless ரவிக்கையில் இருக்கும் ஹூக் அனைத்தையும் முந்தானைக்குள் கை விட்டு தன் இரு முலைகளையும் இறுக்கி அணைத்து மாட்டிகொண்டாள். ரவிக்கையை அணிந்த பிறகு, விறு விறுயென கூந்தலை பின்னல் போட்டு, பூவை தலையில் வைத்து, slide போட்டுக்கொண்டு, புடவையை இடுப்பு பகுதியில் சீக்கிரமாக கட்டி முன் புறம் வயிற்று பகுதியின் முன் புடவை கொசுரை தன் அழகான nail polish வைத்த விரல்களால் ஹார்மொனியும் வாசிப்பது போல அழகாக மடித்து சற்று தொப்புளுக்கு மேல் இறுகிய பாவாடையின் உள் சொருகிக்கொண்டாள், குழந்தைகள் சத்தம் கேட்டு சீக்கிரமாகவே பாத்ரூமில் இருந்து வெளியில் வந்தாள், அவர்களுக்கு bread toast மற்றும் omlet செய்து விட்டு, குளிக்க அடம் பிடித்த ரஞ்சித்தை நன்றாகவே கொஞ்சியும் கெஞ்சியும் குளிப்பாட்டி, பள்ளி சீருடைகளை ஸ்நேஹாவுக்கும், ரஞ்சித்க்கும் அணியவைத்து, அவர்களுக்கு மதிய உணவுக்கு தயிர் சாதத்தை கட்டிக்குடுத்து break fast சாப்பிட வைத்து school van ல் அனுப்பிவிட்டு, கிளம்பிக்கொண்டிருந்த கணவனுக்கும் tiffen செய்து விட்டு வழி அனுப்பினாள்.

கிளம்பியவன் வெளியில் Benz car நிற்பதை ப் பார்த்து விட்டு உள்ளே வந்து சங்கீதாவிடம் கேட்டான்..

“என்னடி.. வெளியில என் கம்பெனி கார் நிக்குது.” – அவளைப்பார்த்து ஆச்சர்யமாகவும் அதே சமயம் புருவத்தை இறக்கி இவளுக்கா? என்ற எண்ணத்துடனும் ஏளனமாகவும் கேட்டான்.

“Excuse me குமார், உங்க கம்பெனி கார் இல்லை, நீங்க வேலை செய்யுற கம்பெனியோட கார், எனக்க்காகதன் வந்திருக்கு, ஏன் ஒரு தடவ கூட அதுல நீங்க போனதில்லையா?” – முந்தைய இரவில் அவனுடைய சீண்டல்கள் அவளுக்கு பிடிக்கவில்லை, கூடவே அவனுடைய ஆணாதிக்க பார்வையும் கேள்வியும் அவளை எரிச்சலடைய செய்தன, எனவே இது போன்று லேசாக கிண்டலும், குத்தும் வார்த்தைகளையும் சொல்லி உதட்டை “உ க்கும்..” என்று ஓரமாய் இழுத்து இதற்க்கு மேல் பதில் கிடைக்காது என்று முக பாவனை செய்தாள்.

6 Comments

  1. Sekiram next part venum

  2. When next part

  3. இப்ப வரைக்கும் காமம் இல்லை ஆனா
    கதை படிக்க இன்டரஸ்டா இருக்கு சூப்பர்

Comments are closed.