“மேடம்.. ஒரு நிமிஷம் நான் அப்படியே ஆடிப்போய்டேன், உங்களுக்கு இவளோ கோவம் வருமா னு”
“ஏன் Raghav, என்ன சொன்னாலும் சும்மா கேட்டுகுட்டு நிக்க சொல்லுறீங்களா?”
இல்லை இல்லை. actually I am impressed by your action, public place ல் பொம்பளைங்க இப்படிப்பட்ட ஆம்பளைங்க கிட்ட அப்படித்தான் இருக்கணும், உண்மையில் சொல்லனும்னா எனக்கே அந்த ஆளை பிடிக்காது, என் மாமா recommendation ல இங்கே வேலைக்கு சேர்ந்தான். ஏற்கனவே நிறைய complaints இருக்கு அவன் மேல, action எடுக்க ஒரு நிமிஷம் கூட ஆகாது, ஆனால் அப்பாவுக்கும் மாமாவுக்கும் problem வரக்கூடாது னு டெய்லி பொருத்துக்குட்டு போறேன் நான் staff ரூம்ல இருக்கேன்னு தெரிஞ்சி இருந்தா பூனை மாதிரி அடங்கி இருந்திருப்பான்.ஆனா நல்லதா போச்சு இல்லேன்னா உங்க கிட்ட அறை வாங்குற பாக்கியம் கிடைச்சி இருக்குமா அவனுக்கு?..- வெறும் வார்த்தையாக சொல்லாமல் உண்மையாக மனதார சந்தோஷப்பட்டு சொன்னான் ராகவ்.. இந்த சம்பவம் சங்கீதாவை நிஜத்தில் அவன் மனதில் ஒரு சிறந்த இடத்தில் வைக்க தோணியது அவனுக்கு..
Raghav வின் பாராட்டு அவள் மனதில் ஒரு தனி சந்தோஷத்தை கொடுத்ததை அவளே இல்லை என்று நினைத்தாலும் மறுக்க முடியாத உண்மை அது..
“கொஞ்ச நேரம் இங்கே வேண்டாம். வாங்க நாம பக்கத்துல இருக்குற cafe coffee bar க்கு போகலாம் என்று சொல்ல..”இப்போ எதுக்கு cafe coffee bar ராகவ், இங்கேயே பேசலாமே..” என்று புன்னகைத்தாள் சங்கீதா..
“உங்க கூட கொஞ்சம் unofficially பேச நினைச்சேன் அதான்.” கையில் உள்ள Seiko thick steel வாட்ச் குலுங்க அதில் நேரம் பார்த்து விட்டு சங்கீதாவின் கண்களை கூர்ந்து பார்த்து கூறினான். கத்தி துழாவுவது போல் இருந்தது Raghav வின் பார்வை சங்கீதாவுக்கு..
“ஒஹ் then fine போகலாம்”- ஏதோ அவனது பார்வையில் hypnotise ஆனது போல் புன்னகைத்தாள் சங்கீதா..
waiter இருவருக்கும் தண்ணீர் கொண்டு வந்து வைத்தான்..சூரிய வெளிச்சத்தில் sleeveless அணிந்து கொண்டிருக்கும் சங்கீதாவின் வழு வழுப்பான கைகளை ஒரு முறை பார்த்தான், அவளுடைய வசீகரமான முகத்தையும் ஒரு முறை பார்த்தான்.. அவள் இவனை ப் பார்க்கையில் மேஜையின் மீது பார்வையை மாற்றிக்கொண்டான்..
“நீங்க என்ன மாதிரி books படிப்பீங்க மேடம்.”- இரு கைகளையும் இணைத்து தாடையின் கீழ் வைத்து அவளை கூர்ந்து பார்த்து கேட்டான் ராகவ்..
“எதுக்கு திடீர்னு books பத்தி?”- தலையை சாய்த்து மெதுவாக சிரித்து கேட்டாள் சங்கீதா..
“சொல்லுறேன் நீங்க சொல்லுங்க..”- கதவருகே வந்த காற்று ரகாவின் தலை முடியை கடல் அலை போல அலையை வைத்தது, இருப்பினும் அனைத்தும் மீண்டும் ஒரு ஒரு கோதலில் சரியாக அமர்ந்தது.. அதை லேசாகக் கண்டு ரசித்தவாறு பேசத்தொடங்கினாள் சங்கீதா..
Sekiram next part venum
Next part update
Next part quick 3
Hello
When next part
இப்ப வரைக்கும் காமம் இல்லை ஆனா
கதை படிக்க இன்டரஸ்டா இருக்கு சூப்பர்