சஞ்சனா, சங்கீதா மேடம் க்கு நம்ம factory முழுவதும் ஒரு small விசிட் கூட்டிட்டு போங்களேன். என்று Raghav சொல்ல, “கண்டிப்பாக Raghav” என்று சொல்லிவிட்டு சங்கீதாவை அழைத்து சென்றாள் சஞ்சனா.
Factory முழுவதும் சுத்தி ப் பார்த்தாள் சங்கீதா. ஒரு பாகத்தில் நிறைய miscellenious வகை சேர்ந்த ornaments இருந்தது, கைகளுக்கு டிசைன் bracelets, மூக்குத்தி மற்றும் அதில் பலவகைகள், முத்து மாலைகள், தொப்புள் வலயங்கள், இடுப்புக்கு அணியும் hip chains, போன்ற பொருட்கள் தயார் ஆகிக்கொண்டிருந்தன. மற்றொரு புறம், சேலைகள், பாவாடைகள், half-sarees, அதிலும் sleeveless வகைகள், வித விதமான blouse கள், உள்ளாடைகள் என்று மற்றொரு பக்கம் தயார் ஆகிக்கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் பார்த்த பொழுது, prospectus ல் அவள் பார்த்த honey moon saree நியாபகத்துக்கு வர, சஞ்சனாவிடம் அதை பற்றி கேட்டாள் சங்கீதா.
சஞ்சனா.. நான் உங்க கம்பெனி prospectus ல் honey moon saree என்று ஒரு வகையான புடவையை ப் பார்த்தேன், கூடவே அதற்க்கு matching ஆக நிப்போஸ் என்று ஒரு வகையான blouse இருப்பதாகவும் போட்டு இருந்தது. இவை இரண்டை பற்றியும் description குடுத்து இருந்தார்கள். அனால் அதற்க்கு picture எதுவும் குடுக்கலை. if you dont mind நான் அந்த புடவையும் அந்த நிப்போஸ் blouse ம் எப்படி இருக்கும்னு பார்க்கலாமா? – மிகவும் ஆர்வமாய் கேட்டாள் சங்கீதா.
“ஏன் மேடம் உங்களுக்கு இந்த ஆசை?” சங்கீதா சொன்னதை கேட்டு சற்று சத்தமாகவே சிரித்துவிட்டாள் சஞ்சனா.இரு கைகளையும் வாயில் வைத்து மூடியபடி பின் பக்கம் லேசாக தலையை சாய்ந்து பிறகு முன் பக்கம் நிமிர்கையில் அவளது red short tops லேசாக மேலே ஏறிவிட, சஞ்சனாவின் தொப்புள் தெரிந்தது.. அக்கம் பக்கம் ஒரு நொடி பார்த்துவிட்டு அவளுக்கு கைகளால் ஜாடையாக இடுப்பருகே காண்பித்து மூடிக்கொள் என்றாள் சங்கீதா.., – “ஒஹ் அதுக்கென்ன மேடம், தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகுது, இப்போ யாரவது பிச்சி தின்னுடவா போறாங்க. கூடவே அது எனக்கு பார்க்க அழகா இருக்குறதால freeya விட்டுடுறேன், ஒரு வேலை உங்களை மாதிரி எனக்கும் இருந்தா முடிக்கலாம், I am youth sangeetha mam” என்று குறும்பு சிரிப்புடன் சொன்னாள் சஞ்சனா..
“ஹேய் சஞ்சனா, என்ன உங்க நக்கல் ஓவரா போகுது? நான் family lady, அதனால எனக்கு எல்லாம் சாதாரணமா இருக்கும்னு நினைச்சீங்களா? நான் சில காரனங்களுக்காகதான் என் தொப்புள் தெரியாம சேலை கட்டுறேன், நானும் மத்தவங்க மாதிரி முழு இடுப்பையும் தொப்புலையும் காட்டுறா மாதிரி சேலை காட்டிக்குட்டு வந்தா எனக்கென்று இருக்கும் ஒரு status ஐ நானே கேடுத்துகுறா மாதிரி ஆகிடும். அதான் அப்படி பன்னுறதில்லை – என்று சங்கீதாவும் சிரித்துக்கொண்டே சஞ்சனாவிடம் கூறினாள்..
“மேடம் அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க, you have dangerous hip curves, நான் ஏதோ விளையாட்டுக்கு சொன்னேன், நீங்க பாட்டுக்கு என்னை மாதிரி பொண்ணுங்களுக்கு போட்டியா வந்தா இங்கே பல ஆண்களோட மனசு சஞ்சலப்படும் கூடவே பொண்ணுங்களும் பொறாமை ப் படுவாங்க,.. நான் ஏன் சிரிச்சென்னா திடீர்னு honey moon saree & நிப்போஸ் blouse பத்தியும் ஆர்வமா கேட்டீங்களே னு தான்..” – சங்கீதாவின் அருகினில் வந்து சிரித்துக்கொண்டே அவள் காதுகளில் மட்டும் கேட்க்கும் வகையில் சொன்னாள் சஞ்சனா..
“சும்மா ஒரு ஆர்வத்துலதான் கேட்டேன், ஏன் நான் பார்கக்கூடதா?” – சஞ்சனா கேட்க்கும் விதத்தை பார்க்கையில் கேட்க்கக்கூடாதது ஏதாவது கேட்டுவிட்டோமோ என்று ஒரு நிமிஷம் யோசித்தாள் சங்கீதா..
“உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா சங்கீதா மேடம்?” – சஞ்சனாவின் வலது கை விரல்கள் அவளது curly தலை முடியை முன்பக்கம் வலது பக்க மார்பு மீது விட்டவாறு தடவிக்கொண்டே சிறிய ஆர்வத்துடன் கேட்டாள்..
“come on sanjana, எனக்கு வயசு 37, கல்யாணம் ஆகிடுச்சி, கூடவே ரெண்டு குழந்தைகளும் இருக்கு ஏன்? – என்று லேசாக நெஞ்சருகே தன் தாலியை சஞ்சனாவிடம் காண்பித்து ஆச்சர்யமும் கலவரமும் கலந்த படி கேட்டாள் சங்கீதா..
“nice, உங்க தோற்றத்துக்கும் நீங்க சொன்ன வயசுக்கும் சம்மந்தமே இல்லாதது போல இருக்கு.. நான் நினைச்சது கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைக்கு கூட அம்மா ஆகிடீங்க, ஆனாலும் சில விஷயத்துல பெண்களோட ஆர்வம் குறைய மாட்டேங்குது னு நினைச்சேன் அதான் ஆச்சர்யப்பட்டேன்.- என்று புன்னகைத்தாள் சஞ்சனா..”
“உங்களுக்கு புடவை மீது ஆர்வம் குறைஞ்சிடுச்சா சஞ்சனா?” என்று சற்று கண்களால் கேள்வி எழுப்புவது போல சிறிய நக்கலுடன் புருவத்தை உயர்த்தி கேட்டாள் சங்கீதா..

Sekiram next part venum
Next part update
Next part quick 3
Hello
When next part
இப்ப வரைக்கும் காமம் இல்லை ஆனா
கதை படிக்க இன்டரஸ்டா இருக்கு சூப்பர்