சுகமதி – Part 2 105

”ஐய்யோ..அந்த பொருக்கி என் இப்படி பண்றான்.?” என்று ரோட்டைப் பார்த்தாள்.
நான் அவளை பார்த்தேன்.
அவள் வியர்வையைத் துடைத்தபடி என்னை பார்த்தாள்.
”சுதன். இப்ப என்ன பண்றது..?”
”அத நீங்கதான் சொல்லனும்..” என்றேன்.
”அவன் வம இருக்க மாட்டான்..” என்றாள்.
”நானும் அப்படித்தான் நினைக்கறேன்..” என்றேன்.
” நான் ரொம்ப நேரமா நிக்கறேன். எனக்கு கால் வலியே வந்துருச்சு.. நீங்க ஒண்ணு பண்ணுங்க.. நான் உள்ள போய் சீட் போட்டு வெக்கறேன். . அவன் வந்ததும் நீங்க வந்துருங்க.” என்றாள்.
”சரி…” என்று தலையாட்டினென்.
”டிக்கெட் நான் எடுத்துக்கவா.?”என்று கேட்டாள்.
”நோ.. நோ.. இருங்க… நான் எடுத்துட்டு வரேன்.” என்று நான் போய்.. மூன்று டிக்கெட் வாங்கி வந்து அவளிடம் ஓன்றைக கொடுத்து அவளை உள்ளே அனுப்பினேன்.
நான் மட்டும் தியேட்டர் வாசலில் காத்து நின்றேன்.
படம் துவங்கி.. நீண்ட நேரம் ஆகியும் நலன் வரவே இல்லை.
பொருமை இழந்து. . நானும் உள்ளே போனேன்…!!

தியேட்டருக்குள் இருட்டாக இருந்தது. தியேட்டர் இருட்டு என் கண்களுக்குப் பழக சில நிமிடங்கள் பிடித்தது.
நான் என் செல்போன் டார்ச்சை அடித்து.. சுகமதியை தேடினேன்.
தியேட்டருக்குள் அதிகமாக ஆள் இல்லை.
நிறைய சீட்கள் காலியாக இருந்தது.

என்னை கவனித்து விட்ட சுகமதி எழுந்து என் பெயர் சொல்லி கூப்பிட்டாள்.
நான் அவளை நோக்கி போனேன்.
முன்வரிசை.. பின்வரிசை.. பக்கத்தில் என்று யாரும் இல்லாத இடமாகப் பார்த்து சீட் பிடித்து உட்கார்ந்திருந்தாள்.
நான் அவள் பக்கத்தில் போனதும்
”என்னாச்சு..?” என்று கேட்டாள்
”அவன் வரவே இல்ல..” என்று அவளுக்கு நடுவில் ஒரு சீட் இடைவெளி விட்டு உட்கார்ந்தேன்.
”எங்க போய் தொலைஞ்சான்.. அந்த பொருக்கி நாயி..”என்று அடிக்குரலில் திட்டினாள்.
”அவங்கப்பா ஏதாவது முக்கியமான வேலை குடுத்துருப்பாரு சுகமதி. .” என்று அவள் பக்கம் சாய்ந்து சொன்னேன்.
”என்ன விட .. அவனுக்கு வேற என்ன முக்கியம்னு வேண்டாமா..? அவன நேர்ல பாக்கட்டும் அப்றம் இருக்கு அவனுக்கு. .” என்றாள்.
நான் லேசான புன்னகையுடன் படத்தைப் பார்த்தேன். சீன்கள் ஓடியது. ஆனால்
என் மண்டையில் எதுவும் ஏறவில்லை.
சில நிமிடங்களுக்கு பிறகு…
”சுதன்..” என அழைத்தாள் சுகமதி.
நான் அவளை பார்த்தேன்.
”என்னங்க..?”
” நமக்கு நடுல.. யாருக்கு இந்த சீட்..?”என்று கேட்டாள்.
நான் தயங்கி.. ”இல்ல… ஒரு.. கேப்..விட்டு..” என இழுத்தென்.
”ஏன் சுதன்.. என்கிட்ட பயமா..?”
” சீ.. சீ..”
”அப்றம் என்ன… இங்க வந்து உக்காருங்க. .” என்றாள்.
நான் மனசுக்குள் மகிழ்ச்சியடைந்தேன்.

உடனே எழுந்து அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன்.
” சுதன் .”என்றாள்
”என்னங்க..?”
” இவன் ஏன் இப்படி பண்ணான்..?”
”அதாங்க தெரியல..”
” அவன் மொபைலும் எடுக்கவே இல்லயா..?”
”எப்படிங்க எடுக்கும்..?”
”ஏன்..?”
” சார்ஜ் தீர்றவரை.. உங்களவே.. வீடியோ எடுத்தானாமே..” என்று நான் சிரித்தபடி சொன்னேன்
”ஏய்..” என்றாள் திகைப்பாக”உங்களுக்கு எப்படி..?” என்று கேட்டாள்.
”அவன்தான் சொன்னான்..”
”எப்ப..?”
”உங்க வீட்ட விட்டு வெளில வந்ததும் .” என நான் சொல்ல..
”அவன…” என்றாள் ”என்னென்ன சொன்னான்..?”
”அவன்ட்ட சொல்ல மாட்டிங்கனா.. சொல்றேன்..”
” சரி.. சொல்லுங்க..”
” எல்லாமே சொல்லிட்டான்..’! என்றேன்.
”ஐய்யோ .. ச்சீ… ” என்று வெட்கத்தில் முகத்தைப் பொத்திக் கொண்டாள்.
”ஆனா.. சுகமதி.. நீங்க ஒரு சூப்பர் பொண்ணுங்க..! செமக்கம்பெனி தரீங்க.. உங்க தங்கச்சியும் இருக்காளே..? வேஸ்ட்..அவ.!” என்றேன்.
”ஹேய்..ச்சீ..” என்று என் கையில் அடித்தாள்.
அப்படியே ஜாலியாகப் பேசிக்கொண்டு படம் பார்த்தோம்.
நான் அவள் பக்கமாக சாய்ந்து.. அவள் தோளில் என் தோளை அழுத்தினேன்.
” சுகமதி.. நீங்க மட்டும் எப்படி.. இப்படி..?” என்று கேட்டேன்.
”எப்படி சுதன்.?”
”செமையா கம்பெனி தரீங்க..! ஐ லைக் யூ.. ”
”ஹேய்.. ” என்று என் தோளை இடித்தாள் ”என்ன புடிச்சிருக்கா..?”
”உங்கள புடிக்காம போகுமா.. நீங்க ஒரு டக்கர் பிகராச்சே..” என்று அசைந்து உட்கார்ந்து அவள் தோளைச் சுற்றி கை போட்டேன்.
அவள் கண்டுகொள்ளவீல்லை.
”நிஜமா..?” என்று கேட்டாள்.
”காட் பிராமிஸ்..! நீங்க ஒரு சூப்பர் பிகர். ! ” என்று அவள் தோளை நீவினேன்.

தொடரூம்…!!

1 Comment

  1. Pro intha kathaiya nan paathithan patichirukken full story eluthungn

Comments are closed.