சுகமதி – Part 2 107

”ச்சீ.. போடா…” என்று என் நெஞ்சில் கை வைத்து என்னைஉந்தித் தள்ளினாள்.
”ஏதோ போனா போகுதுனு கிஸ் அடிக்க விட்டா. ரொம்பத்தான் போற…” என்றாள்.
”ஏய்..” என நான் மீண்டும் அவள் பக்கத்தில் போக…
என்னை ஒரே அடியாக வெளியே தள்ளினாள்.
நான் சிரித்து. .
”சரி.. அவன் வந்தா..சொல்லு..” என்று விட்டு அவளிடம் விடை பெற்று கிளம்பினேன்.
அவளும் சிரித்தபடி கையசைதாள்.
நான் இப்போது என்ன செய்வது என்று புரியாமல் சிறிது நேரம் குழம்பினேன்.
மீண்டும் நலன் மொபைலுக்கு கூப்பிட்டுப் பார்த்தேன்.
அதே பதில்தான் வந்தது.
‘ சுகமதி எப்படியும் தியேட்டர் போயிருப்பாள். சரி அவளிடம் போய் விஷயத்தைச் சொல்லி புரோகிராமை கேன்ஷல் பண்ணி விடலாம் ‘ என்று தியேட்டர் போனேன்.
நான் போனபோது… வியர்த்த முகத்தோடு மிகவும் டென்ஷனாக நின்றிருந்தாள் சுகமதி.
டார்க் புளூவும்.. சிகப்பும் கலந்த டிசைனில் ஒரு சுடிதார் போட்டிருந்தாள்
அவள் கலருக்கு அது அவளை சூப்பர் ஃபிகராகக் காட்டியது
அவளைப் பார்த்ததுமே நான் அவள் அழகில் மயங்கி விட்டேன்.
நான் அவள் நின்றிருந்த இடத்துக்கு போனதும் ஆர்வமாக என் பக்கத்தில் வந்தாள்
”ஏன் சுதனா.. இவ்ளோ லேட்டு..?”

”ஸாரிங்க…” அவள் அழகை பருகினேன்.
”நான் வந்து எவ்ளௌ நேரம் ஆச்சு தெரியுமா..? அவன் எங்க..?” என்று எனக்கு பின்னால் தேடினாள்.
”அவனாலதாங்க லேட்..”
”ஏன்..?”
”அவன் எங்க போனான்னே தெரியல..இன்னும் அவன காணம்..” என்று நான் சொன்னதும் அவள் முகம் கலவரமானது.
”என்ன சொல்றீங்க.. ரெண்டு பேரும் ஒண்ணாத்தான போனீங்க.”
”ஆமா… பட்.. நாங்க போறவழிலயே அவங்கப்பா வந்து அவனை பைக்ல கூட்டிட்டு போய்ட்டாரு. என்னை அவன் வீட்டுக்கு வரச்சொன்னான்.
நானும் அவனுக்காகத்தான் போய் இவ்ளோ நேரம் வெய்ட் பண்ணிட்டிருந்தேன்.
அவன் வரவே இல்ல.. அதான் சரி உங்களுக்கு இன்பார்ம் பணணிடலாம்னு வந்தேன்..” என்றேன்.
”அப்போ.. அவன் வரமாட்டானா..?” என்று கவலையாக கேட்டாள்.
”அதான் தெரியல..” என்று பரிதவிக்கும் அவள் அழகை ரசித்தேன்.
அவள் உதட்டுக்கு மேல் வியர்த்துக் கொண்டே இருந்தது.
அடிக்கடி அதை துடைத்துக் கொண்டே இருந்தாள்.
”அவன மொபைல்ல காண்ட்டாக்ட் பண்ணிங்களா..?” என்று என்னை கேட்டாள்.
”அவன மொபைல் ஸ்விட்ச் ஆப்..” என்றேன்.
”ச்ச…!” என்றாள்.
தியேட்டர் வாசலில் எங்கள் இரண்டு பேரைத் தவிற வேறு யாரூம் இல்லை.
”அவன் எதுவும் கால் பண்ணலையா.. உங்களூக்கு. .?” என்று கேட்டாள்.

”ம்கூம்..”

1 Comment

  1. Pro intha kathaiya nan paathithan patichirukken full story eluthungn

Comments are closed.