அவர்தான் உங்க நம்பர் கொடுத்தார்.
காமினி அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடினாள். அய்யோ விக்னேஷ்! உங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது. அவருக்கு நேரமே சரியில்ல. பெருமாளே காப்பாத்து.
தலையில் கட்டோடு இருந்த விக்னேஷ், காமினியைப் பார்த்து லேசாக.. வலியில்.. சிரித்தான். அவள் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது. விக்னேஷ்… ஏன் இப்படி? என்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு அழுதாள். ஹேய்.. ஒண்ணுமில்லைடி…. ஒரு பாதிப்பும் இல்லை. ஸ்கேன் ரிப்போர்ட் நானே பார்த்துட்டேன்.
காமினி ராஜ்க்கு போன் பண்ணி சொன்னாள். டோன்ட் வொரி காமினி… அவனுக்கு ஒன்னும் ஆகாது என்றவன், சீப் டாக்டருக்கு போன் பண்ணி விக்னேஷை நன்றாகக் கவனித்துக்கொள்ளச் சொன்னான். மறுபடி காமினியின் லைனில் வந்து, முக்கியமான வேலைகளை அப்பா பார்த்துப்பார். நீ அவன் சரியாகுறவரைக்கும் கூடவே இரு என்றான்.
என்ன சரியான நேரத்துக்கு ஒரு பையன் கொண்டுவந்து சேர்த்தான் காமினி. அவனுக்கும் கால் பண்ணி தேங்க்ஸ் சொல்லிடு… – உதட்டை லேசாகப் பிரித்து மெதுவாகச் சொன்னான் விக்னேஷ்.
அவள் வேகமாக டாக்டரிடம் திரும்பினாள்.
யார் டாக்டர் கொண்டுவந்து சேர்த்தது?
சீனிவாசன்-னு எழுதிக்கொடுத்திட்டுப் போயிருக்கார் மேடம். ஈவினிங் வருவேன்னு சொல்லிட்டுப் போயிருக்கார்.
எ…என்ன பேர் சொன்னீங்க?
சீனிவாசன்.
அதிக காமம் இல்லாமல் கதை நன்றாகவே போகிறது இப்படியே கண்டின்யு பண்ணுங்க நெக்ஸ்ட் பார்ட்
27 Next please Quikr podunga
Wow… what a nice moving story.. congrats to Author. He is a very good story writer.. unbelievable about his thoughts and style..
கதாசிரியரின் கற்பனை திறன் அபாரம்… காமத்தை அழகாகவும், ரசிக்கும்படியும் கொண்டு செல்கிறார்.. அவரது நடையழகு வசியபடுத்துகிறது… வாழ்த்துக்கள்…
என்ன ஒரு சங்கடமெனில், நிஷாவை குடும்ப குத்துவிளக்காக அறிமுகப்படுத்தி இருந்தால் கூட மனது சங்கடபடாது.. பத்தினிப்பெண்ணாக அறிமுகப்படுத்தி, அவள் ஸ்லட்டாக மாறினால் என்பதை ஏற்க மனம் படாத பாடு படுகிறது.. இது காமக்கதைதான்.. அபாரமாக கதை சென்று கொண்டிருக்கிறது… காமினி… காமி நீ…
27 அடுத்த கதை போடுங்க ப்ளீஸ் ரிக்வெஸ்ட்
Bro story nalla irukku. Next part update soon
Next please Quikr
அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள்
அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ்