போச்சு…. 3 மணி நேரம் மண்ணாப்போச்சு! புலம்பிக்கொண்டே ஆபிஸ் வந்து சேர்ந்தான். தனபால் நைசாக போன் போட்டு காமினிக்குச் சொல்லிவிட்டார். அவளுக்கு கோபம் வந்தது. ராஜ் சொன்னானே என்று ஒத்துக்கொண்டால்… இது டூ மச். அவனை என்கிட்ட அனுப்புங்க… என்று கடுப்பாகச் சொன்னாள். மறுபடியும் சைட்டுக்கு அனுப்பிவிட வேண்டியதுதான்.
சீனு தயங்கியபடியே வந்து நின்றான்.
ஏன் லேட்டு?
வர்ற வழில ஒரு சின்ன ஆக்சிடன்ட். ஒருத்தரை ஆஸ்பிடல்ல சேர்த்துட்டு வர்றேன்.
ப்ச். பொய் சொல்றதுக்கு உனக்கு வெட்கமா இல்லையா? ஸ்கூல் பசங்க மாதிரி
இல்ல மேம். உண்மைலயே….
வயசானவரை ஹோம்ல சேர்த்தேன்…. ஆக்சிடன்ட் ஆனவரை ஹாஸ்பிடல்ல சேர்த்தேன்…ஹவ் மெனி லைஸ்…. உனக்குப்போயி இவங்க எப்படி ரெகமெண்ட் பண்றங்கன்னுதான் ஆச்சரியமா இருக்கு. நீ மறுபடியும் சைட்டுக்குப் போறதுக்கு ரெடியா இரு.
மேம் ப்ளீஸ்…..
டோன்ட் இரிடேட் மி. கோ
கன்னத்தில் அறைந்தது போலிருந்தது சீனுவுக்கு. இவள் தன்னோடு சிரித்துப் பேசவேண்டும், அந்தளவுக்கு நல்லா வேலை செய்யணும்னு நினைத்தேனே….. அவப்பெயர் மேல் அவப்பெயர். என்கேஜ்மென்ட் அன்னைக்கு நான் வேணும்னே அப்படி பிடிச்சிட்டேன்னுதான் நினைச்சிட்டு இருப்பா. என்னைப் பார்த்தாலே வெறுக்குறா. ஆத்தாடி இவளையெல்லாம் தூரத்துல இருந்து ரசிக்கலாம் அவ்வளவுதான். அதோட ஸ்டாப் பண்ணிக்கணும்.
அவனை மிரட்டி அனுப்பிய திருப்தியில் காமினி இருந்தபோது, ஹாஸ்பிடலிலிருந்து காமினிக்கு போன் வந்தது.
எ… என்ன சொல்றீங்க?? – பதறிக்கொண்டு எழுந்தேவிட்டாள். கணவர் மயக்கம் தெளிந்து safe ஆக இருக்கிறார், கவலைப்பட எதுவுமில்லை என்று தெரிந்ததும்தான் அவளால் மூச்சுவிட முடிந்தது.
அவரே ஒரு டாக்டர்தான். பேசினாரா?

அதிக காமம் இல்லாமல் கதை நன்றாகவே போகிறது இப்படியே கண்டின்யு பண்ணுங்க நெக்ஸ்ட் பார்ட்
27 Next please Quikr podunga
Wow… what a nice moving story.. congrats to Author. He is a very good story writer.. unbelievable about his thoughts and style..
கதாசிரியரின் கற்பனை திறன் அபாரம்… காமத்தை அழகாகவும், ரசிக்கும்படியும் கொண்டு செல்கிறார்.. அவரது நடையழகு வசியபடுத்துகிறது… வாழ்த்துக்கள்…
என்ன ஒரு சங்கடமெனில், நிஷாவை குடும்ப குத்துவிளக்காக அறிமுகப்படுத்தி இருந்தால் கூட மனது சங்கடபடாது.. பத்தினிப்பெண்ணாக அறிமுகப்படுத்தி, அவள் ஸ்லட்டாக மாறினால் என்பதை ஏற்க மனம் படாத பாடு படுகிறது.. இது காமக்கதைதான்.. அபாரமாக கதை சென்று கொண்டிருக்கிறது… காமினி… காமி நீ…
27 அடுத்த கதை போடுங்க ப்ளீஸ் ரிக்வெஸ்ட்
Bro story nalla irukku. Next part update soon
Next please Quikr
அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ் என் ரிக்வெஸ்ட் காலையில் ஆறு மணிக்கு போடுங்கள்
அடுத்த கதை சீக்கிரம் போடுங்க ப்ளீஸ்