நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 6 35

விடுமுறை நாளில்.. தாமு தனது துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தபோது… அவனைப் பார்கக வந்தாள் கீர்த்தனா.
இள மஞ்சளில் ஒரு சுடிதார் போட்டிருந்தாள்.
அவனைப் பார்த்து..
”ஹேய்.. என்னப்பா.. பண்ற..?” என்று கேட்டாள்.

”தொவைக்கிறேன்…” என்றான் ”வீட்டுக்குள்ள போய் உக்காரு.. வந்தர்றேன்..”

”அழகு..” என்று சிரித்தாள் ”உங்கக்கா இல்ல..?”

”வேலைக்கு போயிருக்கா..”

”அதில்ல முண்டம்… உங்கக்கா தொவைக்க மாட்டாங்களானு கேட்டேன்..”

”அப்படி தெளிவா கேளு..!” என்று சிரித்தான் ” தொவைப்பா.. ஆனா இப்ப டைம் இல்ல…”

”சரி.. இந்தப்பக்கம் வா..! நான் தொவச்சு தர்றேன்..”

” இல்ல.. பரவால்ல.. நீ போய் உக்காரு.. நான் வந்தர்றேன்..”

அவன் பக்கத்தில் போய்.. ”ஏ.. தள்ளுடா..! என் முன்னால நீ.. இதெல்லாம் பண்ணக்கூடாது..!” என்று அவன் பிடித்து இழுத்தாள்.

”வேணாடாம் கீர்த்தி..”

” ஏய் நீ பேசாம நகரு..” என அவனை நகர்த்தி விட்டு.. அவள் துவைக்க ஆயத்தமானாள்.

துப்பட்டாவை எடுத்து அவன் தோளில் போட்டு விட்டாள்.
”பேசாம.. இரு..! எல்லாம் நான் பாத்துக்கறேன்..” என்று.. அவன் முன்பாகக் குணிந்து… துவைக்கும் வேலையைச் செய்தாள்.
அவனுடன் பேசிக்கொண்டே.. அவள் வேலையைச் செய்தாள்.
துவைத்த பின் துணிகளை அலச… பக்கெட் தண்ணீருருக்குள் கைகளை விட்டபோது… அவள் சுடிதார் கழுத்து விரிந்து… அவளது பருவத்தின் மலர் பந்துகள் அவன் பார்வைக்கு விருந்தானது..!!
அவள் மார்பை ரசித்து…
”அழகு…” என்றான்.

”என்னது..?” என்று தலையை மட்டும் நிமிர்த்தி கேட்டாள்.

”நீ…துணி அலாசறது..”

”அதுல என்னடா அழகு இருக்கு..?” என லேசாக நிமிர்ந்தாள்.

சிரித்து ”நிமிராத.. குனிஞ்சே.. அலசு..” என்க..
அவன் பார்வை போகும் இடத்தை உணர்ந்து…
”ச்சீ… படவா..” என்று அவனமேல் சோப்புத்தண்ணீரை அள்ளி வீசினாள்.

”ஏய். .” என நகர்ந்து… ”என்ன அழகு.. என்ன அழகு…” என்றான்.

அவனுக்கு முதுகு காட்டி.. திரும்பி நின்று.. துணிகளை அலசினாள். அவளது பிருஷ்டத்தைப் பார்த்து..
”ஆஹா… இது அதவிட சூப்பர்..” என்றான்.

”ச்சீ… போடா..” என்று சிரித்தாள்.

வேலை. முடிந்து விட்டது.
அலசிய துணிகளைக் காயப்போட்ட பின்… கை.. காலெல்லாம் கழுவிக் கொண்டு.. அவனுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.

உள்ளே போய் அவளுக்கு சேரை எடுத்துப் போட்டான்.
”உக்காரு..”

ஆனால் அவள் உட்காரவில்லை..! அவன் பக்கத்தில் வந்து.. அவன் கையைப் பிடித்து.. விரல்களைக் கோர்த்தாள்.
”உன்கிட்ட ஒன்னு கேக்கனும்டா..” என்றாள்.

”என்ன…?” அவள் விரல்களைக் கோர்த்துப் பிண்ணியதும்.. அவனுக்குள் ஒரு உஷ்ண அலை பரவியது.

”கேக்கறேனு.. கோவிச்சுக்கக்கூடாது..” என்று லேசாக அவன் தோளில் சாய்ந்தாள்.

”ஏய்..அப்படி என்ன கேட்றப்போற… நீ..?”

”உங்கக்காவப் பத்தி…?”

”அவளப்பத்தி… என்ன..?”

” இ..இல்ல..! அவங்க… உனக்கு கூடப்பொறந்த அக்காளா..?”

சிரித்தான் ”இல்ல…! தெரியாதா.. உனக்கு…?”

” ம்கூம்..! வேற எப்படி…?’

”என்னப்பெத்த கொஞ்ச நாள்ள எங்கம்மா.. ஆக்ஸிடெண்ட்ல செத்துப்போச்சாம்..! அப்ப எனக்கு விபரம் தெரியாது..! அப்பறம்.. என்னை வளர்த்தது எங்கப்பனோட.. அக்காதான்..! அதான்.. உனக்கே தெரியுமே..? அவங்கதான் எனக்கும் அம்மா..! அவங்களோட மகதான்.. எங்கக்கா..!!”

”ஓ..! அப்ப.. உனக்கு அத்தை மகளா…?”

” ஏய்… அதெல்லாம்… உறவு முறைலதான்..! என்னை வளத்து ஆளாக்கினது எல்லாமே உமாதான்..! என்னைப் பொருத்தவரை…நாங்க அக்கா..தம்பிதான்..!!”

”ஸாரிடா.! நான் தப்பா எதும் கேக்கல…! ஆனா இத்தனை நாளா… இந்த விசயம் எனக்கு தெரியாது..! நீங்க ரெண்டு பேரும்.. ஒரே வயித்துப் புள்ளைங்கன்னுதான் நெனச்சிருந்தேன்..! அதான்.. மத்தபடி.. தப்பால்லாம் எதும் இல்ல…! சரியா…?” என்று அவனைக் கட்டிக்கொண்டாள்.

அவள் இடுப்பில் கை போட்டு அண்த்தான் தாமு.
”பரவால்ல..! ஆமா.. இப்ப யாரு சொன்னது.. உனக்கு…?”