கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 6 21

“சுகன்யா, திரும்ப திரும்ப நான் குத்தம் பண்ணிட்டேங்கற மாதிரியான ஒரு உணர்வை நீ என் மனசுக்குள்ள உண்டாக்கற” எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. தன் இரு கைகளையும் அவன் தன் பின் தலையில் கோத்துக்கொண்டான்.
“எனக்கும் புரியல செல்வா, நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு”
“நீயும் நானும் பல தடவைகள் ஒருவரை ஒருவர் சகஜமாக உணர்ந்து இருக்கோம். அந்த சமயங்களில் நான் உன்னை அந்தரங்கமா தொட்டு இருக்கேன். இதை நான் எப்பவுமே மறுக்கல; அந்த சமயங்களில் நான் மட்டும் தான் மகிழ்ச்சியா, சந்தோஷமா இருந்தேன்னு சொன்னா, அது பொய்யாத்தான் இருக்க முடியும், சுகன்யா நீ புத்திசாலி – நான் சொல்றது உனக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்.” செல்வா நிதானமாக பேசினான். சுகன்யா ஒரு பத்து வினாடி மவுனமாக இருந்தாள். பின் அவனைப் பார்த்து வாய்விட்டு உரக்கச் சிரித்தவள் மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
“செல்வா, உன் மனசுக்குள்ள நான் மட்டும் இருந்தப்போ, நீ என்னைத் தொட்டப்ப, உனக்கு உன் மனசுல எந்த குற்ற உணர்வும் ஏற்படலை. மிஸ்டர் செல்வா, இப்ப உங்க மனசுல ஒரு சலனம் ஏற்பட்டு போச்சு. நாம் கடந்த காலத்துல, ஒருத்தரை ஒருத்தர் அந்தரங்கமா தொட்டு, மகிழ்ச்சியா இருந்திருக்கோம்ன்னு சாதாரணமாக நான் சொன்னாலும், உங்களுக்கு அது ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துது.
“எல்லாத்துக்கும் மேல, ஒரு விஷயத்தை நீங்க நல்லாப் புரிஞ்சுக்குங்க. என் விருப்பமில்லாம என்னை நீங்க எப்பவுமே தொட்டிருக்க முடியாது. என்னுடைய முழு விருப்பத்துடன், நான் உங்களை என்னைத் தொட அனுமதிச்சேன். ஏன்னா, நான் உங்களை மனசார காதலிச்சேன். நான் பிரியப்பட்டவன் என்னைத் தொட விரும்பினப்ப, அவனைத் தொடவிட்டேன். நானும் மகிழ்ச்சியா இருந்தேன். அவனையும் மகிழ்விச்சேன்.
“செல்வாவுக்கு முத்தம் குடுக்கறமே, நாளைக்கு இவன் நம்மளை கட்டிக்கலன்னா என்ன ஆகும் அப்படின்னு நான் நெனைச்சதே இல்லை. ஏன்னா நான் உங்களை முழுசா நம்பினேன். ஆனா உங்களை மாதிரி, எப்பல்லாம் சாவித்திரி நம்ம குறுக்க வராளோ, நம்ம காதலுக்கு நடுவுல ஏதாவது ஒரு சின்ன பிரச்சனை வந்தா, உடனே அன்னைக்கு
“சுகன்யா நான் உன்னைத் தொடமாட்டேன்”, அப்படின்னு சபதம் எடுத்ததில்லை.”