கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 6 21

இப்பல்லாம் பொண்ணுங்களை வளக்கறது சுலபம்; ஆனா ஆம்பளை புள்ளையை பெத்து வளக்கறது கஷ்டமாப் போச்சு; என்னாடி உலகம் இது?
“நேத்து வந்தவ உன் மேல உசுரையே வெச்சிருக்காளா? உன்னை பெத்து வளத்து, இத்தனை வருஷமா, வெளியில போனவன் நீ எப்ப வீட்டுக்கு வருவேன்னு, வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டு இருக்கேண்டா நான்; நான் தாண்டா பைத்தியக்காரி; அவ ரொம்ப ரொம்ப நல்லவன்னு அந்த வடிவேலு மாதிரி எங்கிட்ட கதை சொல்றே! அவ உனக்கு நல்லவ, நான் கெட்டவளா போயிட்டனா உனக்கு? எல்லாம் என்னால வந்த வினையா? நீ ஏண்டா பேச மாட்டே? அவதான் உங்கிட்ட தன் குடும்ப கதையை சொல்லி அனுப்பியிருக்காளே?”
“என்னமோ ஊரிலேயே இல்லாத ஒருத்தியை கண்டுட்ட மாதிரி நீயும் ஆடி நிக்கறே? அவ என்னா தங்கத்துல அடிச்சு வெச்சிருக்காளா
“அவளுதை” எல்லாருக்கும்
“கருப்பு கலர் தோல் தாண்டா அங்க”. ஒருத்திக்கு கருப்பா இருக்கும், இல்ல கொஞ்சம் கரும்சிவப்பா இருக்கும்; முழுசா அவுத்து கிவுத்து காட்டிட்டாளா உனக்கு? நீயும் அவளே எல்லாம்ன்னு மயங்கிப் போய் கிடக்கிற?”
“எல்லாம் என் தலை எழுத்துடா? உன் ஜட்டியை உனக்கு இன்னும் சரியா தோச்சுக்கத் தெரியல; தினமும் உன் கரையான லுங்கியை நான் தோச்சுப் போடறேன். எத்தனை நாளைக்குடா நான் தோச்சிப்போடுவேன் உனக்கு? இந்த லட்சணத்துல எனக்கு கல்யாணம் வேணாம்ன்னு எங்கிட்ட வந்து குதிக்கறான்? புள்ளைக்கு சுதந்திரம் குடுத்து வளக்கறாரம்! எல்லாம் குத்துக்கல்லாட்டம் உக்காந்து இருக்கற இந்த புத்திசாலி மனுசனால வந்ததுதான் இந்த வினை.”
“நீ ஏண்டா எதுவும் பேச மாட்டேங்கிறே”. மல்லிகா தன் மூச்சிறைக்கப் பேசியவள், தன் தலை முடியை உதறி முடிந்து கொண்டு எழுந்தவள், செல்வாவின் தலை முடியை பிடித்து உலுக்கினாள்

“கொஞ்சம் சும்மா இருடி மல்லிகா; சின்னப்பசங்க முன்னாடி என்ன பேசறது, ஏது பேசறதுன்னு இல்ல உனக்கு? கன்னா பின்னான்னு வெக்கமில்லாம பேசறீயே? இப்ப நீ ஏண்டி தடால்ன்னு என் தலையை போட்டு உருட்டறே? அந்த பொண்ணு போட்டோல அழகா இருக்கான்னு சொன்னேன். உண்மையைத்தாண்டி சொல்றேன். அந்த கோவத்தை என் மேல காட்டறீயே? அழகா ஒருத்தி மருமவளா வந்தா உனக்கு பெருமை இல்லையா? நாளைக்கு நம்ம பேரன் பேத்திங்க அழகா பொறக்கும்ல்ல” நடராஜன் லேசாக சிரித்து அங்கு நிலவும் இறுக்கமான சூழ்நிலையை தளர்த்த முனைந்தார்.
“டேய் செல்வா, உண்மையைச் சொல்லு, நீ ஒண்ணும் அந்தப் பொண்ணை தொட்டு கிட்டுப் பாத்துடலையே?” நடராஜன் அவன் முகத்தை கூர்ந்து பார்த்தார். மீனாவும் அவன் சொல்லப் போகும் பதிலை ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து, தன் ஓரக்கண்ணால் செல்வாவை நோக்கினாள்.
“…..”
“என்னடா உன் வாயில கொழுக்கட்டையா இருக்கு, சொல்லித் தொலையேண்டா … அடியே மீனா நீ ஏண்டி இங்கேயே உக்காந்த்துகிட்டு எங்க வாயைப் பாத்துகிட்டு இருக்கே, எங்கயாவது எழுந்து போய் தொலையேன்?” மல்லிகா தன் மகளை முறைத்தாள்.
“இல்ல.. இல்ல… அவளும் இங்க இருக்கட்டும்; அவளை எதுக்கு நீ இப்ப தொரத்துற; அவளுக்கும் இருபது வயசு முடிஞ்சு போச்சு; இந்த குடும்பத்தோட மான அவமானத்துல அவளுக்கும் பங்கு இருக்குது; அவ ஒண்ணும் நீ நினைக்கற மாதிரி சின்ன குழந்தை இல்ல; இவன் லட்சணத்தை அவளும் தெரிஞ்சுக்கட்டும்.
“சொல்லுடா” நடராஜன் தன் குரலை உயர்த்தினார்.
“அப்பா, நீங்க நெனக்கற மாதிரி பெரிய தப்பெல்லாம் நாங்க ஒண்ணும் பண்ணிடல; ஆனா ஒருத்தரை ஒருத்தர் தொட்டு … கட்டிப்புடிச்சி முத்தம் கொடுத்து இருக்கோம்” செல்வா அரையும் குறையுமாக புளுகினான்.