கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 6 21

“டேய் செல்வா, அந்த பொண்ணு சுகன்யா உன்னை உதறிட்டு போனான்னு சொன்னே; உங்களுக்குள்ள இப்ப என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. எப்பவும் நீ மோர் கொழம்புல போட்ட வெண்டைக்காய் மாதிரி தான் கொழ கொழன்னுதான் பேசுவே? உனக்குன்னு எதுலயும் ஒரு தீர்க்கமான பார்வையும் கிடையாது. எந்த விஷயத்துலயும் நீ ஒரு திடமான முடிவை எடுத்து இதுவரைக்கும் நான் பாத்தது இல்லை. நாளு நாள் போவட்டும்; அந்த பொண்ணு சுகன்யா கோபம் கொஞ்சம் தணியட்டும்; அப்புறமா அவளை போய் சமாதானம் பண்ணுடா; அவளைத் தொட்டு பழகிட்டேன்னு வேற சொல்றே; இது தான் எனக்கு தெரிஞ்ச நியாயம். அந்த பொண்ணு சுகன்யா வீட்டுலேருந்து யாரும் என் வீட்டுக்குள்ள வந்து கூச்சல் போடக்கூடாது. நான் மானஸ்தன், அப்புறம் இங்க என்ன நடக்கும்ன்னு எனக்கு தெரியாது. இப்பவே சொல்லிட்டேன்.”
“அடியே மீனா நீ எழுந்து போய் உன் வேலையை பாருடி; அவன் பாடாச்சு; அவன் அம்மா பாடாச்சு; இதெல்லாம் நம்ம வேலைக்கு ஆவாது. ஒரு நாள் லீவு எனக்கு வேஸ்ட்,” நடராஜன் தன் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு வெராண்டவை நோக்கி சென்றார்.
“செல்வா, நான் சொல்றதை நீ நல்லா கேட்டுக்க, இன்னைக்கு எனக்காக, உன் அம்மாவுக்காக, நீ ஒரு தரம் அந்த ஜானகியை, அவங்க வீட்டுக்குப் போய் பாத்து பேசிட்டுத்தான் வரணும். அவளுக்கு உன்னை பிடிக்கலன்னா, உன் இஷ்டப்படி நீ யாரை வேணா கல்யாணம் பண்ணிக்க; நான் உன் வழியில குறுக்க வரமாட்டேன்.” மல்லிகா செல்வாவை கெஞ்சினாள்.

“சரிம்மா நீ சாவித்திரிகிட்ட என்னை அனுப்பறேன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக, உன் திருப்திக்காக நான் ஜானகியைப் பாத்து பேசிட்டு வரேன்; ஆனா ஒரு விஷயம் எனக்கு புரியல, நீ ஏன் சுகன்யாவை பாக்காமலேயே, அவளைப் பத்தி ஒண்ணும் தெரிஞ்சுக்காம ஏன் அவளை வேண்டாங்கறே?”
“செல்வா, உங்கப்பா சொல்ற மாதிரி அந்த சுகன்யா அழகா இருக்கலாம். அவ அழகுல இப்ப நீயும் மயங்கிப் போய் இருக்கலாம். ஒரு கல்யாணத்துக்கு, பொண்ணோட அழகு மட்டும் போதாதுடா. பொண்ணோட குடும்பம் என்னா? அவங்க அந்தஸ்து என்னா? அவங்க உறவு முறை என்னா? இதெல்லாமும் பாக்கணும்டா. பொம்பளை அழகெல்லாம், ஒரு புள்ளையை பெத்துக்கற வரைக்கும் தாண்டா? அதுக்கப்புறம் அவ திமித்துக்கிட்டு நிக்கற அவ மார் சதை தொங்கிப்போச்சுன்னா, பொம்பளை அழகுல பாதி போச்சுடா. பொம்பளை சும்மா தூக்கி கட்டிக்கிட்டு ஊரை வேணா ஏமாத்தலாம். அவளை அவளே எத்தனை நாள் ஏமாத்திக்க முடியும்?”
“எல்லா பொம்பளையும் ரெண்டு புள்ளை பெத்ததுக்கு அப்புறம், இடுப்புல சதை விழுந்து, உரல் மாதிரி தாண்டா ஆகிப்போவாளுங்க. அவ அடிவயித்துல வரி வரியா சுருக்கமும் கோடும் விழுந்ததுக்கு அப்புறம், அவ தொப்புளுக்கு மேலத்தாண்டா புடவையை ஏத்தி கட்டணும். கொஞ்ச நாள்ல அவ உடம்பும், அவ அந்தரங்கமும் தளந்து போயிடும்டா; தொடையும் புட்டமும் பெருத்து, ஒன்னோட ஒன்னு உரசி, அடித்தொடை கருப்பாயி அவளைப் பாக்க சகிக்காதுடா, அவ அந்தரங்கம் தளந்து போனா அவ பெருங்காயம் இருந்த டப்பா மாதிரிதாண்டா; இதுல சுகன்யா என்ன? ஜானகி என்ன? நாம வெச்சுக்கற பேருதான் வேற வேற.”
“லட்டு உருண்டையா, மஞ்சளா, பளபளன்னு இருக்கும். லட்டை கொஞ்சம் கடிச்சு தின்ணனும். உனக்கு பிடிச்ச மைசூர்ப்பாக்கு, நீள சதுரமா மிருதுவா இருக்கும், இதன் நெறமே வேற; வாய்ல போட்டா மணல் மாதிரி கரையும். உங்கப்பாவுக்கு பிடிச்ச அதிரசம் கருப்பா இருக்கும், இதை புட்டு வாயில போட்டு மெதுவா அசை போட்டு திங்கனும். அப்பத்தான் அது ருசியா இருக்கும். இந்த பண்டங்கள் எல்லாத்தையும் வாயில போட்டு மென்னு தின்னா ருசி என்னமோ ஒண்ணுதான். எல்லாமே தித்திப்புத்தான். அது மாதிரி பொம்பளை கருப்போ, சிவப்போ, ஒல்லியோ, குண்டோ, உயரமோ, குள்ளமோ, அவ உனக்கு குடுக்கப்போற உடம்பு சுகம் ஒண்ணுதாண்டா.”
“இப்ப ஆசையும், மோகமும், உன் கண்ணை மறைக்கும். மனசுல இருக்கற ஆசை உன் புத்தியை கெடுக்கும். நாப்பது வயசுல உனக்கும் நாய் குணம் வரும்.
“இந்த சுகன்யா, இந்த வீட்டுக்கு வரும் போது என்னத்தை கொண்டாந்தா, நமக்குன்னு பொண்டாட்டி தரப்புலேருந்து நாலு பேரு இல்லையே”, அப்படிங்கற எண்ணம் உனக்கு வரும்.
“அப்ப தோணும் ஒண்ணுமில்லாதவளை கட்டிக்கிட்டு என்ன சுகத்தை கண்டோம்ன்னு?”
“சுகன்யாவுக்கு ஜானகியே மேலுன்னு உன் மனசு அலைபாயும், மனசு ஒருத்தியை இன்னொருத்தி கூட ஒப்பிட்டு பாக்கும்.” ஆம்பிளை மனசுக்கு எப்பவும் திருப்தி வராதுடா.
“யாரோ பத்துல ஒருத்தி ரெண்டு புள்ளை பெத்ததுக்கு அப்புறமும் பாக்கறதுக்கு சிக்குன்னு இருப்பா, நீ எவ கூட சுத்தறியோ அவளுக்கும் நான் சொன்ன இதே கதிதாண்டா; அவளுக்கும் உடம்பு தளர்ந்து போகும். அவளுக்கு அப்பன் இல்லை; அம்மா வாழ்க்கையில அடி பட்டு நொந்து போனவங்கறே; வாழ்ந்து கெட்ட குடும்பங்கறே; அவகிட்ட என்ன இருக்கும்; சொத்து இல்ல; சுற்றத்தார் யாரும் இல்ல; நான் சொல்ற ஜானகிக்கு எல்லாம் இருக்குடா; என் புள்ளை நல்லா இருக்கணும்ன்னு நான் நினைக்கறது தப்பா? சாவித்திரி தன் பொண்ணு நல்லா இருக்கணும்ன்னு நினைக்க கூடாதா? எங்க ரெண்டு பேரையும் நீங்க எல்லாரும் ஏண்டா தப்பா பாக்கறீங்க?”