கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 4 13

மனம் சிதறி இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தது. செல்வா அன்று மூன்று மணிக்கு கிளம்பறான். ரெண்டு மூணு வாரம் கழிச்சுத்தான் திரும்பி வருவான். அவன் வீட்டுல வழியனுப்ப எல்லாரும் ஸ்டேஷனுக்கு போகிறார்கள். அவன் என்னை வர வேண்டாங்கிறான். நான் போனா என்னைப் பாத்துட்டு அவனால பேசாம இருக்க முடியாதாம். கொஞ்சம் பொறுத்துக்கோ சுகன்யா; நானே உன்னை என் வீட்டுக்கு கூட்டிப் போய் எல்லாத்தையும் சொல்றேங்கறான். சரியான மாங்கா மடையன்; என் துடிக்கிற மனசு அவனுக்குப் புரிஞ்சாதானே! அவன் வாயால வர வேணாங்கறான். எனக்குத் தெரியாதா அவன் மனசைப் பத்தி? போறதுக்கு முன்ன என்னப் பாக்க உள்ளுக்குள்ள துடிச்சுக்கிட்டிருக்கான். போன் பண்ணறேன்னான்; அவனுக்கு எதுக்கு சிரமம்; கிளம்பறப்ப இங்கயும் அங்கயும் ஓடணும். சொல்லாமா கொள்ளாம நானே ஸ்டேஷன்ல்ல கொஞ்சம் தூரமா நின்னு அவனைப் பாத்தா என்ன? சுகன்யாவின் மனம் சும்மாயிருக்கவில்லை. கீங்க் … கீங்க் … அறையில் காலிங் பெல் ஒலித்ததும் துள்ளி எழுந்தாள்; மணி என்ன இருக்கும், வேணி வாக்கிங் போகலாம்ன்னு கூப்பிட வந்து இருப்பாளா?

“பாவம் சுகன்யா தூங்கறாளோ என்னவோ”, வசந்தியின் குரலும்
“எழுப்பித்தானே ஆகணும்” தொடர்ந்து மாணிக்கத்தின் குரலும் அறைக்கு வெளியில் கேட்டது.
“வந்துட்டேன் ஆண்டி” மெல்லிய நைட்டியில் இருந்தவள், விளக்கைப் போட்டு, பக்கத்தில் கிடந்த டவலை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டு அறைக்கதவைத் திறந்தாள்.
“சுகன்யா, வேணியோட அப்பாக்கு உடம்பு முடியலேன்னு போன் வந்தது. நாங்க அவரைப் பாக்க கிளம்பறோம்; இன்னிக்கு சனிக்கிழமை; நாளை சாயங்காலம் வந்துடலாம்ன்னு நினைக்கிறோம். எட்டு மணிக்கு வேலைக்காரி வருவா; கிட்ட இருந்து அவ வேலையை முடிச்சுட்டு போனதும், வீட்டை பூட்டி சாவியை நீ பத்திரமா வெச்சுக்கம்மா. உனக்கு ரெண்டு நாளைக்கு லீவு தானே வீட்டைப் கொஞ்சம் பாத்துக்கறியா?” சாவிக்கொத்தை மாணிக்கம் அவள் கையில் கொடுத்தார்.
“அங்கிள், நீங்க கவலைப்படாம நிம்மதியா போய் வாங்க. நான் வீட்டிலேதான் இருப்பேன்”. அவர்களுடன் கீழே இறங்கி வந்த சுகன்யா பதட்டத்துடன் காரில் உட்க்கார்ந்திருந்த வேணியின் கையை ஆறுதலாக பற்றியவள் எதுவும் சொல்லத் தோன்றாமல் நின்றாள். சங்கர் காரை நகர்த்தியதும், வீட்டு கதவை மூடிய சுகன்யா,
“ம்ம்ம் செல்வாவை இன்னைக்கு நான் போய் பாக்க முடியாம ஆயிடுத்தே” யோசித்த வண்ணம் மாடிப்படி ஏறினாள். மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது.
“அடியே சுகன்யா” நீ ஒரு மட சாம்பிராணி, இந்த வீடே இன்னிக்கு உன் வசத்தில் தானே இருக்கு; மின்னல் வெட்டியது அவள் மனதில்; நான் அவனைப் பார்க்க போக முடியாவிட்டால் என்ன; அவன் என்னை வந்து பார்க்கலாமே; அவள் மனதில் குதூகலம் குதிபோட்டது. ஆனா நான் அவனை இங்கு அழைப்பது சரிதானா; என்னை நம்பி வீட்டை விட்டுட்டு போயிருக்காங்க; குதித்த மனம் உடன் கடிவாளத்தையும் போட்டது. சுகன்யா நீ அவனை உன் ரூமுக்குத்தானே கூப்பிடற; கீழ வேணி வீட்டுக்குள்ள அவன் போகப்போறதில்ல. பகல் நேரம்; அவன் என்ன ரோட் சைடு ரோமியாவா; அவன் உன் கூட வேலை செய்யறவன். அது மட்டுமல்ல அவன் உன் ஃப்ரெண்ட்; உன்னைப் பாக்க வரான். எல்லாத்துக்கும் மேல அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறவண்டி. அவன் ஊருக்குப் போறான். போறதுக்கு முன்ன உன்னைப் பாத்துட்டு போகப்போறான். அவ்வளவுதானே! நீங்க என்ன கல்யாணத்துக்கு முன்ன குடும்பமா நடத்தப் போறீங்க; நீ ஒரு காபி போட்டு குடுப்பே; கொஞ்ச நேரம் மனசு விட்டு பேசுவீங்க; அவ்வளவுதாண்டி! ஏய் சுகன்யா, உன் நெஞ்சை தொட்டு சொல்லுடி; அவ்வளவுதானா; அதுக்குத்தான் அவனை நீ கூப்பிடறியா! உன் மனசுல வேற ஒண்ணுமே இல்லயா! சும்மா அவன் கிட்ட நீ பேசிகிட்டுத்தான் இருப்பியா! இப்பவே உன் உடம்பு நிலை இல்லாமா துடிக்குதேடி, அவன் உன்னை தொட்டா சும்மா இருப்பியா? அவன் பீச்சுலயே உன்னை கட்டிப்புடிச்சு உன் மாரை தொட்டு தடவுனவன்; நீ மட்டும் அவனுக்கு எந்த விதத்துல கொறைஞ்சவ; அவனை மடியில போட்டு அவன் மூஞ்சை மோந்து பாத்தவதானேடி; இப்ப யாரும் இல்லாத வீட்டுல தனி ரூம்ல தேவாரமா படிப்பீங்க; உன்னையே நீ ஏமாத்திக்காதேடி? ம்ம்ம்… எல்லாம் சரி … எனக்கு அவனைப் பத்தி நல்லாத் தெரியும்; அவன் ஒரு பயந்தாங்கொள்ளி; அவன் என்னை கட்டிக்கப் போறவன்; நானா அவனைத் தொட்டாத்தான் என்னை தொடறவன்; மிஞ்சி மிஞ்சிப் போனா அவன் ஒரு தரம் என்னை கட்டிப் புடிச்சு முத்தம் குடுப்பான். நானும் திருப்பி குடுப்பேன்; அதுக்கு மேல அவனை நான் விட்டாத்தானே; இது ஒரு தப்பா? தப்பா சரியான்னு நீதான் முடிவு எடுக்கணும். முத்தத்தோட நின்னா சரிதான்; அதுக்கு மேல போனா அவனை உன்னால தடுக்க முடியுமா? நீயும் இன்னிக்கு அதோட நிறுத்திக்க முடியுமா; இது பீச்சாங்கரை இல்லடி; மூடின நாலு சுவத்துகுள்ள அவன் உன்னை தோல் உரிப்பான்; அவனை நீ ஒரு எல்லையில நிறுத்தணும்; அது எந்த எல்லை; அவனை அந்த எல்லைக்கு மேல போகவிடாதே; நீயும் போகாதே; அவ்வளவுதான்; இது உனக்கு சரின்னு பட்டா அவனை கூப்பிடு. நான் பண்றது தப்பா சரியா; எதை சரின்னு சொல்றது; எதை தப்புன்னு கட்டம் கட்டிப் பாக்கறது. வெளியில நின்னு பாக்கறவன் கண்ணுல தானே இருக்கு தப்பு, சரிங்கறதெல்லாம்; பாக்கறவனே நடக்கிற கதையில ஒரு பாத்திரமா இருந்தா? சுகன்யா மனதுக்குள் வாதவிவாதம் நடத்தினாள். சுகன்யா! தப்பு சரின்னு சுலபமா ஒரு முடிவுக்கு வர விஷயம் இது இல்லடி. அதுக்கான நேரமும் இது இல்ல; சட்டுன்னு வேணாம்ன்னு விலக்கி விட்டுட்டு எழுந்து போகவும் உன் மனசுல வைராக்கியம் இல்ல. அதுக்கு ஏத்த வயசும் உனக்கு ஆகல. நீ வளந்த விதம் அப்பிடி; உன் சூழ் நிலை அப்படி; உன் வயசு, உன் இளமை, அவன் மேல உனக்கு இருக்கிற அன்பு; நீ இன்னிக்கு தவிக்கிற; கூப்பிடுடி உன் ஆளை; அவனை சந்தோஷமா வழியணுப்பி வைடி. சுகன்யா ஒரு முடிவெடுத்த மகிழ்ச்சியில் தன் அறைக்குள் உதடுகளில் புன்னகை தவழ குறுக்கும் நெடுக்குமாக மெதுவாக குதி நடை போட்டாள்.
“டேய் செல்வா, காலங்காத்தால என்னடா பண்றே, உன் அம்மா முந்தானையை பிடிச்சுக்கிட்டு, எனக்கு ஒரு கால் கூட பண்ண முடியாம?” செல்வாவின் நம்பரை அழுத்திய சுகன்யா, ரிங்க் டோன் நின்றதும், அவன் குரல் வருவதற்கு முன் களிப்புடன் பேசஆரம்பித்தாள்.
“நீ யாரும்மா அவனை வாடா போடான்னு பேசறவ” எதிர் முனையில் ஒரு பெண் குரல் திகைப்புடன் வினவியது.

Updated: March 21, 2021 — 4:29 am