கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 23 5

“சுகன்யாவைப் போய் சந்தேகப்படறியேடா…நாயே? அவளை மாதிரி ஒரு பொண்ணை நீ ஒரு தரம் கை நழுவ விட்டே … கடைசி வரைக்கும் கையில புடிச்சிக்கிட்டுத்தான் நீ அலையணும் சொல்லிட்டேன்…” சீனு ஒரு சிகரெட்டை எடுத்து கொளுத்திக்கொண்டான்.

“மாப்ளே… என்னை திட்டறதுக்காடா நான் உன்னை இங்கே கூப்பிட்டேன்?” செல்வாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்த போதிலும், பரிதாபமாக சீனுவைப் பார்த்தான்.

“மச்சான் … ஆளுங்களோட தராதரம் உனக்குத் தெரியலைடா…”

“என்னடா சொல்றே …”

“சுகன்யாவோட அம்மாவை பாத்தல்லே?

“ம்ம்ம்..”

“அந்தம்மா பெத்த பொண்ணுடா சுகன்யா … எவனோ ஒரு கேனப்புண்டை என்னமோ சொன்னான்னு அவளை போய் சந்தேகப்படறியே நீ?”

“ம்ங்க் .. ம்ம் …ஹீம்ம்..ப்ஸ்ஸ்”

செல்வாவின் வாயிலிருந்து இனம் புரியாத ஓசைகள் வெளிப்பட்டன. இவன்ல்லாம் ஒரு ஃப்ரெண்டு… குடிகார நாய் இவன்; குடிக்கமாட்டேன்னு சொல்லி முழுசா ஒரு மணி நேரம் ஆவலை. அதுக்குள்ள பெரிய மகாத்மா மாதிரில்லா எங்கிட்ட பேசறான்..?

என்னமோ இருபது வருஷமா, ஒண்ணுக்கு ஓண்ணா பழகி, ஒரு தட்டுல சாப்பிட்டோமே, இவன் எனக்கு ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசுவான்னு கூப்பிட்டேன். என்னை நாய்ங்கறான்; அதுக்கு அப்புறம் என் இடுப்புக்கு கீழ போர் போட்டு, அது உள்ள ராடு வுட்டு லெஃப்ட்டு ரைட்டுன்னு என்னை நெம்பி நெம்பி எடுக்கறான். செல்வாவுக்கு ச்ச்சீய் என்று ஆகிவிட்டது.

“இப்ப என்னை நீ என்னா பண்ணச் சொல்றே?” செல்வா முனகினான். சீனு சீறினால் அவன் எப்போதும் அடங்கிவிடுவான்.

“என் வாயை நீ நாத்தம் அடிக்குதுன்னு சொன்னேல்ல! இப்ப நீ உன் நாத்த வாயைப் பொத்திக்கிட்டு இருன்னு சொல்றேன். .”

“ம்ம்ம்…” நான் இவனை நாய்ன்னேன்; அதை சொல்லி என்னை திட்டினான். இப்ப பதிலுக்கு பதில் என் வாயை நாத்தங்கறான். நல்லா வேணும்டா எனக்கு! என் புத்தியை என் செருப்பாலேயே அடிச்சுக்கணும் … இன்னைக்கு ஒவ்வொருத்தன் கிட்டவும் செருப்படி வாங்கறதுன்னு ராசி பலன்ல எழுதியிருக்கா எனக்கு?

“டேய் செல்வா, முதல்ல நீ உங்க ரெண்டுபேருக்குள்ள என்ன பேச்சு நடந்ததுன்னு வில்லாவரியா ஒரு எழுத்து விடாம முதல்லேருந்து சொல்லுடா…” சீனு புகையை நன்றாக இழுத்து அனுபவித்து வெளியில் விட்டான்.

ஆமாம் இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லே; திருவிளையாடல் சிவாஜிகணேசன் மாதிரி பேசறான். நான் என்னா தருமியா? உரலுக்குள்ள தலையை விட்டாச்சு; இனிமே இவன் உலக்கையடிக்கு பயந்து என்னா பண்றது? செல்வா, ரகுவிடம் பேசி, சுகன்யாவின் தாத்தா சிவதாணு பிள்ளையின் செல் நெம்பர் வாங்கியதிலிருந்து, அவனுக்கும் சம்பத்துக்குமிடையில் நடந்த உரையாடலை முழுவதுமாக சொல்லி முடித்தவன் சீனுவிடம் வேகமாக எகிறினான்.

“இப்ப சொல்லுடா … இந்த நாய் என்ன பண்ணணும்? என் நாத்த வாயை பொத்திக்கிட்டு இருக்கணுமா?” செல்வாவின் குரலில் சுயபரிதாபமும், கோபமும் வெகுவாக ஒலித்தது.

“நீ என்னடா பண்ணுவே; அவன் நம்பரும் உன் கிட்ட இல்லே? கொஞ்ச நேரம் என்னை யோசிக்க வுடுடா; மச்சான் ஒரு கப் டீ போட்டுகினு வர்றியா? கீழ தூங்கற யாரையும் டிஸ்டர்ப் பண்ணிடாதே; ஜாக்கிரதை, மெயினா அந்த பிசாசு மீனா எழுந்துடப்போறா; எழுந்துட்டா ராத்திரி நேரத்துல உனக்கு ஓத்தாமட்டை வுடுவா; சொல்லிட்டேன்.” சீனு தன் கண்களை மூடிக்கொண்டு, சிகரெட்டு ஒன்றை கொளுத்திக்கொண்டான்.

“டேய் … நீ இதுவும் பேசுவே; இதுக்கு மேலயும் பேசுவடா; அண்ணணும், தங்கச்சியும், உனக்கு சூடா ஊத்தப்பம் ஊத்திகுடுத்து, பஜ்ஜியை பக்கத்துல வெச்சி சேவை பண்ணோமில்லே… ஏன் பேசமாட்டே நீ…” அவன் எரிச்சலுடன் டீ போடுவதற்காக எழுந்து கீழே இறங்கினான்.

செல்வா, தேனீருடன் மேலே ஏறிவந்தான். சீனுவிடம் ஒரு கப்பை கொடுத்துவிட்டு, தானும் மெல்ல தேனீரை உறிஞ்ச ஆரம்பித்தான். அன்று நிஜமாகவே அவன் போட்ட டீ நன்றாக சுவையாக வந்திருந்தது. சீனு டீயை
“ஸ்ர்ர் ஸ்ர்ர்” என ஓசை எழுப்பி உறிஞ்சி உறிஞ்சி நிதானமாக குடித்தான். செல்வாவுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.

“மாப்ளே! ஏண்டா இப்படி சத்தம் போட்டு உறிஞ்சறே? எத்தனை வாட்டிடா உனக்கு சொல்றது இது மேனர்ஸ் இல்லேன்னு?