கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 23 5

“நேத்து வந்த நீ சுகன்யாவை கல்யாணம் கட்டிக்கிட்டு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லே, சாமான் போடுவே! நான் என்னா உனக்கு விளக்கு புடிக்காவான்னு கேட்டாண்டா..”

“அவன் கதை சொல்ல சொல்ல, அவனுக்கு மூஞ்சியில ரெண்டு பல்பு குடுக்காம, நீ இன்னா உன்னுதை உன் கைல புடிச்சுக்கிட்டு கேட்டுகிட்டு இருந்தியா?”

“மாப்ளே … சுகன்யா இப்ப கும்பகோணத்துல அவ தாத்தா வீட்டுல இருக்காடா! அவ கிட்ட அம்மா சம்மதம் சொன்னதை சொல்லலாம்னு போன் போட்டப்ப அவன் லைன்ல வந்தாண்டா…”

“இப்ப என்னா நாம ரெண்டு பேரும் கும்பகோணம் போவணுமா அவனை மீட் பண்றதுக்கு? அவன் நம்பரை குட்றா நான் என்னாடா விசயம்ன்னு கேக்கறேன்..”

“அதெல்லாம் வேணாம்…”

“அப்டீன்னா இதுல உனக்கு என்னடா பிராப்ளம்? நீ சுகன்யாவுக்கு தாலியை கட்டிட்டு, ஜாலியா அவளை கூட்டிக்கிட்டு ஹனிமூன் போக வேண்டியதுதானேடா?” சீனு விஷயம் புரியாமல் குதித்தான்.

“எட்டு வருஷமா காதலிக்கறேன்னு அவன் சொல்றான்; சுகன்யா இதைப்பத்தி எங்கிட்ட எப்பவும் சொன்னதேயில்லே; அவங்களுக்குள்ள எப்படிப்பட்ட ரிலேஷன்ஷிப்? வெறுமனே அவங்க ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்களா? எதுவரைக்கும் அவங்களுக்குள்ள உறவு இருந்திருக்கும்ன்னு என் மனசு திண்டாடுதுடா?” செல்வா மெதுவாக இழுத்து இழுத்து பேசினான்.

“ஒஹோ … மை டியர் சார் … இப்ப புரியுது எனக்கு … நீங்க எங்க வர்றீங்கன்னு? நீங்க சுகன்யாவை சந்தேகப்படறீங்களா?” சீனுவின் குரலில் நையாண்டி ஒலித்தது.

“மாப்ளே … என்னடா நீ .. சேம் சைட் கோல் போடறியேடா? அவ நடத்தையை நான் சந்தேகப்படலடா … ஆனா இவனைப்பத்தி என் கிட்ட சுகன்யா ஏன் சொல்லலைன்னு மனசுக்குள்ள ஒரு சின்ன முள்ளு மாதிரி உறுத்திக்கிட்டே இருக்குடா..”

“ம்ம்ம்…”

“இதைப்பத்தி அவகிட்ட நான் கேக்கலாமா…? கூடாதா…?அப்படி கேட்டா சுகன்யா என்ன பண்ணுவா? செல்வா இழுத்தான்..

“சுகன்யா, கும்பகோணத்துலேருந்து ஒரு தரம் மெனக்கெட்டு உன் வீட்டுக்கு வந்து உன்னை செருப்பால அடிச்சுட்டு திரும்பி போவா..” சீனுவின் முகம் கோபத்தில் சற்றே சிவந்திருந்தது.

“மாப்ளே…”

“அந்தாள் பேரு என்னா? சுகன்யாவோட மாமன் … ரகுராமன் தானே? அவன் வீச்சு அருவாளோட வந்து உன்னை வெட்டினாலும் வெட்டுவான்…என் மருமவளை நீ சந்தேகப்பட்டியான்னு?”

“என்னடா நீ அவங்க பக்கமே பேசறே?” செல்வா சீறினான்.