கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 2 20

“அம்மா, பிளீஸ்…நீ கொஞ்சம் சும்மா இருக்கியா, நீ பயப்படாதம்மா, என்னை யாரும் ஏமாத்திட முடியாதும்மா, நான் யார் கூடவும் ஓடி போயிட மாட்டேன், அப்படியே எனக்கு எவனையாவது பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா, அவனை உன் முன்னால நிறுத்தி, உன் கிட்ட பேச வெச்சு, உனக்கு பிடிச்சிருந்தா, திருப்தியா இருந்தா, அவனை கட்டிக்கிறேன், நான் என்னா மாமா மாதிரி கல்யாணமே வேண்டாம்னா சொல்லறேன், கொஞ்ச நாள் டைம் குடுன்னுதான் கேக்கிறேன்; நீ திருப்பி திருப்பி என் கல்யாணத்தைப் பத்தி பேசறதா இருந்தா, நான் இப்பவே கிளம்பி சென்னைக்கு போறேன்” அவள் சற்றே கோபத்துடன் பேசினாள்.
“ரகு, பாத்தியாடா, சம்பாதிக்கற திமிர்ல்லே பேசறதை,” அவள் காட்டமாக பேசினாள்.
“அம்மா, இது திமிர் இல்லம்மா, புரிஞ்சுக்கோ, நான் என் சொந்த கால்லே நிக்கறது எனக்கு தன்னம்பிக்கையை குடுக்குதும்மா, அவ்வளதான், நான் உன்னையும், என் மாமாவையும் விட்டுட்டு எங்கயும் போயிடமாட்டேம்மா” அவள் குரல் தழுதழுத்தது, கண்கள் கலங்கியது. ரகு, தன் அக்காவை சும்மா இருக்கும்படி சைகை காட்டியவன்,
“சுகன்யா, கூல் டவுன்” அவள் முழுங்கையை பிடித்து அங்கிருந்து, இழுத்து சென்றான்” அவன் முகத்தில் லேசாக குழப்பமிருந்தது.
“சுகன்யா, உன் மனசுக்குள்ள யாரையாவது நீ நினைச்சுக் கிட்டிருக்கயா?” ரகு அவள் கண்களை கூர்ந்து நோக்கினான். சுகன்யா, ஓரு நிமிடம் மவுனமாக இருந்தவள், அவன் கையை தன் கையில் எடுத்துக்கொண்டாள்.
“ஆமாம் மாமா, என் கூட செல்வான்னு ஒருத்தன் வேலை செய்றான், போன வாரம் தான், ஆபிசுக்கு வெளியில தனியா சந்திச்சுகிட்டோம்,
“ஐ லவ் யூன்னு சொன்னான்”, of course, எனக்கும் அவனைப் பிடிச்சிருக்கு, நானும் அவன் கிட்ட
“ஐ லவ் யூன்னு சொல்லிட்டேன், மத்தப்படி அவங்க குடும்பத்தை பத்தி எனக்கு ஒன்னும் அதிகம் தெரியாது. அப்பா பிரைவேட் கன்சர்ன் எதுலயோ அக்கவுண்ட்ஸ் மேனேஜரா இருக்கார். செல்வாவுக்கு ஒரு தங்கை, அவுங்க அம்மா வீட்டுலதான் இருக்காங்களாம், சென்னையில சொந்த வீடு இருக்கு. மத்தது எல்லாம் இனிமேல் தான் தெரிஞ்சுக்கணும்,
“குட், நீ புத்திசாலி பொண்ணு, உனக்கு நான் எதுவும் அதிகம் சொல்லவேண்டியதில்லை, பொறுமையா இரு, அளவா பழகு, அவன் செல் நம்பரை போகும் போது குடுத்துட்டு போம்மா, நான் விசாரிக்கிறேன்”. ரகு, அவள் முதுகை தட்டிக்கொடுத்தான்.
“தேங்க்யூ மாமா”, சுகன்யா அவனை பார்த்து வெட்கத்துடன் புன்னகைத்தாள். **** மொபைல் குரல் கொடுத்தது. செல்வாவின் கால். சுகன்யா சிணுங்கிய தன் அலைபேசியை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் சென்றாள்.
“சுகு…எப்ப வரேப்பா, ஒரு வாரம் ஆச்சு உன்னைப்பாத்து?”
“என்னை பாக்கணும்னுனா நீ இங்க வாயேன், இங்க என் அம்மா என்னை படுத்தி எடுக்கறாங்க”
“என்னாச்சு சுகன்யா?”
“அவங்க கவலை என் கல்யாணத்தை பத்திதான்… வேறேன்ன”
“நீ என்ன சொன்னே? நம்ம விஷயத்தை சொல்லிட்டியா”
“ம்ம்ம்…என் மாமா கிட்ட காலையில, என் காதலன் என் கிட்ட காதலை சொல்லி ஒரு வாரம்தான் ஆயிருக்கு, பையன் பேரும்…ஊரும் தான் எனக்கு தெரியும்ன்னு சொல்லியிருக்கேன்…எங்க மாமா பேர் ரகு, உன் செல் நம்பர் கேட்டார், கொடுத்திருக்கேன்…அவர் உங்கிட்ட எப்ப வேணா பேசலாம்”.
“நோ..ப்ராப்ளம்…அவர் எங்கிட்ட பேசட்டும், நான் கேட்டதுக்கு நீ பதிலே சொல்லலியே”
“நாளைக்கு சாயந்திரம் சென்னைக்கு வரலாம்ன்னு இருக்கேன்,”
“அப்ப சண்டே நாம் மீட் பண்ணலாமா”
“ம்ம்ம்…பாக்கலாம்”
“பாக்கலாம் இல்ல, கண்டிப்பா பார்க்கிறோம்ன்னு சொல்லு சுகு, எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது”
“அப்ப என்ன பண்றே ராத்திரியில”
“கையில புடிச்சுக்கிட்டு கவுந்தடிச்சி படுத்துகிடப்பேன்”
“என்னாது, எதை புடிச்சுக்கிட்டு கிடப்பே?” அவள் சிரிப்பில் கொஞ்சல் இருந்தது.
“சுகு, கடுப்பேத்தாதடி…பிளீஸ்”
“சுகும்ம்மா, நீ தூங்கிடறியா”
“ம்ம்ம்”
“என்னைப் பத்தி நீ நினைச்சிப்பியா”
“இல்லை…மாட்டேன்”
“நிஜமாவா சொல்றே”
“நிஜம்தான்…உன்னை மறந்தாதானே திருப்பியும் நினைச்சுக்கறதுக்கு”
“தேங்க்யூ சுகு, ஐ லவ் யூ”
“மீ டூ” **** சுகன்யாவின் முகத்தை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த செல்வா, திடீரென கள்ளக்குரலில் மெதுவாக பாட ஆரம்பித்தான்.
“காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா” சுகன்யா உறைந்து போனது போல் அவனைப் பார்த்தாள். அவள் முதுகு சிலிர்த்தது. செல்வாவுக்கு இந்த அளவிற்கு இனிமையாக பாடவருமா! செல்வா நீ நல்லாப் பாடறப்பா; எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும், மீதிப்பாட்டையும் பாடேன், பிளீஸ்…எனக்காக பிளீஸ்”, அவள் கண்கள் மின்ன கெஞ்சினாள்.