கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 2 20

“தப்பா நினைக்க கூடாது, தலையில வெச்சுக்கங்கன்னு” ஏக்கத்தோட என் மூஞ்சை பாத்துகிட்டு நின்னுது, எனக்கு ஒன்னும் புரியல, பூவை வேணாம்ன்னு சொல்ல மனசு வரல்லடி, வாங்கிக்கிட்டேன், உணர்சிகளின் வேகத்தில் சுகன்யாவின் கண்கள் லேசாக கலங்கியது” தன் முகத்தை தாழ்த்திக்கொண்டாள்.
“என்னடி இது அசடு மாதிரி…கண் கலங்கறே…உனக்கு அவனை பிடிச்சு இருக்குல்ல”
“ம்ம்ம்”
“சொல்லிட்டியா அவன் கிட்ட” வேணி அவள் முகத்தை நிமிர்த்தினாள்.
“இன்னும் இல்ல…அதுவும் என் கிட்ட அதும் மனசுல இருக்கறத இன்னும் சொல்லலை… மனசுக்குள்ளவே வெச்சுக்கிட்டு இருக்கு, பாத்து பாத்து ஏங்கிப்போகுதுடி…அவன் கை நழுவிட்டா என்ன பண்றதுன்னு மனசுக்குள்ள ஒரு பயமும் வந்துது…எத்தனை நாளக்கு என்னையே பாத்துகிட்டு இருப்பான்….அவன் வெகுளிடி…எவளாவது துணிஞ்ச கட்டை அவன் மேல உரசிட்டா, அதனால நானேதான் இன்னைக்கு வெக்கத்தை விட்டு போன் பண்ணி கூப்பிட்டு, எனக்கு வழி தெரியாது, கோவிலுக்கு கூட்டிட்டு போயேன்னு சொன்னேன்”.
“அரை மணி நேரம் காக்க வெச்சிட்டு போனேன்…தேமேன்னு நின்னுகிட்டு இருந்துது, மனசு பத்திக்கிச்சிடி, பீச்சுக்கு இழுத்துக்கிட்டு போனேன்… என் மாரையும், இடுப்பையும் திருட்டுத்தனமா திகைச்சு திகைச்சு பாத்துகிட்டு இருந்துதே தவிர…கடைசி வரைக்கும் அதுக்கு மனசை தொறக்கற தைரியம் வரல்ல…என்ன பண்றதுன்னு தெரியலடி… ஆம்பிளை அவன் முதல்ல சொல்லட்டுமேன்னு நான் பாக்கறேன்”…
“வேணி, நான் தப்பு ஒண்ணும் பண்ணலயேடி?”
“சீக்கிரமா சொல்லிடுடி, நாளை ஓட்டாதடி, ஈகோ கூடாதுடி காதல்ல, நேத்து வந்தவன் அடிச்சுட்டு போயிட்டான்னு ஆயிடக்கூடாதுடி…உன்னை போய் எவண்டி வேணாம்ன்னு சொல்லுவான்”.
“வேணி, வேணி, கீழிருந்து சங்கரின் குரல் கேட்டது”
“நிம்மதியா தூங்குடி…எல்லாம் நல்லபடியா நடக்கும் உன் நல்ல மனசுக்கு…நான் வரேன்…சங்கர் இதுக்கு மேல தாக்கு பிடிக்காது… நீ வேற மல்லிப்பூவை என் தலையில வெச்சுட்ட…இன்னைக்கு நான் தூங்கின மாதிரிதான்”, வேணி அவள் நெற்றியில் மெண்மையாக முத்தமிட்டாள், இதோ வந்துட்டேன் என்று துள்ளிக் குதித்து கீழிறங்கி ஓடினாள். செல்வா வீட்டுக்கு திரும்பிய போது, அவன் அப்பா நடராஜன் வாக்கிங் போயிருந்தார். அம்மா மல்லிகா சமயலறையில் எதையோ தாளித்துக்கொண்டிருக்க, வறுபட்ட வெங்காய தக்காளி வாசம் மூக்கைத் துளைத்தது. கூடத்தில் பார்ப்பவர்கள் யாருமின்றி
“பூக்கள் பூக்கும் தருணத்தை யாராவது பார்த்தார்களா
“ என டீவி கேட்டுக்கொண்டிருக்க, தங்கை மீனா சோபாவில் கவிழ்ந்து படுத்தவாறே அவன் செல்லை நோண்டிக் கொண்டிருந்தாள்.
“நீ என்னடி பண்ணறே என் மொபைல்ல, உனக்கு எத்தனை தடவை சொல்லிட்டேன், இதை தொடாதேன்னு” அறிவு இருக்காடி உனக்கு, நூறு தரம் சொல்லியாச்சு, ஏண்டி புரியல உனக்கு, பாதி இடுப்பு தெரியற மாதிரி, இந்த ஜீன்ஸை போட்டுக்கிட்டு சோபாவுல கவுந்து படுக்கறே, மீனாவிடமிருந்து தன் செல்லைப் பிடுங்கியவன் அவள் முதுகில் ஓங்கித் தட்டினான்.
“டேய், என் ட்ரஸ் பத்தி பேச வேண்டிய அவசியம் உனக்கு இல்லை, நல்லதுக்கு காலம் கிடையாதே, செல்லை சார்ஜ்ல்ல போட்டுட்டு ஊர் சுத்த போயிட்டே, பேட்டரி கெட்டுப் போயிடப் போகுதுன்னு பாத்தேன்…சும்மா அதுல, கால் மேல கால் வேற வந்துகிட்டே இருக்கு, யாராவது முக்கியமானவங்க பண்றாங்களோன்னு எடுத்தேண்டா, பாத்தா அந்த சீனு தடியன் தான், நூறு தரம் பண்ணிட்டான்” அப்புறம் சுகன்யான்னு ஒரு எண்டிரி இருக்கே யாருடா அது, உனக்கு கூட கேர்ல் பிரெண்ட் இருக்காளா என்ன?
“சரி சரி…அடங்குடி தாயே, விட்டா பேசிக்கிட்டே போவே, என் ஃப்ரண்டை தடியன் கிடியன்னு திட்டற வேலை எல்லாம் இங்க வெச்சுக்காதே….அடி பிண்ணிடுவேன்” சொல்லிக்கொண்டே தன் அறையில் நுழைந்தவன், விசிலடித்துக்கொண்டே சீனுவின் நம்பரை டயல் செய்தான்.
“சொல்லு தலை” செல்வாவின் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.
“என்ன மாப்ளே, சாயந்திரம் பிக்சர் போலாம்னே, அஞ்சு மணிலேருந்து தேடறேன், மீனா சொன்னா, நீ எங்கயோ டிப் டாப்பா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு போனேன்னு”
“இல்ல மச்சான், திடீர்ன்னு ஒரு க்ளோஸ் ஃப்ரெண்டைப் பாக்க வேண்டியதாப் போச்சு, உன் கிட்ட சொல்ல முடியல, சாரிடா”
“என்னாது…எனக்குத் தெரியாம அது யாருடா இந்த ஊருல உனக்கு ரொம்ப வேண்டப்பட்டவன்”
“வேண்டப்பட்டவன் இல்ல மச்சி, வேண்டப்பட்டவ ஒருத்தங்க கொஞ்சம் ஃபீரியா இருந்தா வரமுடியுமா!, பெசண்ட் நகர்ல்ல அம்மன் கோவிலுக்கு போகனும்னு சொல்லவே கொஞ்சம் பிசியாயிட்டேன்”.
“எனக்கு காது குத்தி ரொம்ப நாளாச்சு மச்சான்…சும்மா ரீல் வுடாதிடி மாமன் கிட்ட,”
“இல்ல மச்சான், உண்மையாத்தான் சொல்லறேன், காலையில பேசிகிட்டு இருந்தோம்ல்ல, நீ சொன்ன மாதிரி சீக்கிரமே ஜாக்பாட் வொர்க் அவுட் ஆயிடும் போல இருக்குடா, என்னோட சுகன்யா கால் பண்ணி வேலை ஒன்னும் இல்லையேன்னா, சாயந்திரம் அவ கூட கோவிலுக்கு போய்ட்டு, பீச்சுல கொஞ்ச நேரம் சுத்திட்டு, அப்படியே ரெண்டு பேரும் முறுகலா ரவா தோசை சாப்ட்டோம், அப்புறம் அவளை கிண்டி ஸ்டேஷன் பக்கத்துல இப்பத்தான் ட்ராப் பண்ணிட்டு வர்றேன், அவளை பாக்க போற டென்ஷன்ல மொபைலை வீட்டுலேயே விட்டுட்டு போய்ட்டேன்ம்மா”