கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 2 20

“ஆசை தோசை”, அவள் ஒரு குழந்தையைப் போல பேசினாள், முதல்ல உதட்டைப் பத்திச் சொன்னேன்ம்ப, அப்புறம் வேற எதைப் பத்தியாவது சொல்லுவே, அதுக்கப்புறம் அதைப் பார்க்கணும்பே, இந்த விளையாட்டுக்கெல்லாம் நான் வரலப்பா,” சொல்லிக்கொண்டே அவன் புறம் சற்றே நகர்ந்து உட்க்கார்ந்துக்கொண்டாள். செல்வாவும் அவளை நோக்கி நகர அவர்களுக்கிடையே இருந்த இடைவெளி முற்றிலும் குறைந்தது. இருவரின் தோள்களும், தொடைகளும் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டிருந்தன. சுகன்யா மனதுக்குள் அவன் பேச்சைக் கேட்டுக் குதூகலித்தாள். அவளுக்கு அந்த தருணம் செல்வாவை மிகவும் பிடித்திருந்தது. பெண் தன் மனதுக்கு இதமாக பேசும் ஆணை மனதுக்குள் நேசிக்கத் தொடங்குகிறாள். நேசித்தப்பின் அவள் அவனின் குறைகளையோ அல்லது அவனது உடலழகைப் பற்றியோ அதிகம் சிந்திப்பதில்லை.
“சுகு, நான் வேற எதைப் பத்தி சொல்லுவேன்னு நீ நினைச்சே?” அவள் முகத்தை அவன் உற்றுப் பார்த்தான்.
“நான் என்ன நினைச்சேன்னு உனக்கு தெரியாதா, ஒன்னுமே தெரியாதவன் மாதிரி நடிக்கிறே, இந்த ஆம்பளை பசங்களைப்பத்தி எங்களுக்கு தெரியாதா”? அவள் குறும்புடன் சிரித்தாள். சுகன்யாவின் பார்வை ஒரு வினாடி அவள் கழுத்துக்கு கீழ் தன் மார்புகளின் மேல் படிந்தது. பின் பெண்களுக்கே உரிய இயல்பில் சரியாக கிடந்த தன் துப்பட்டாவை மீண்டும் ஒரு முறை சரி செய்து கொண்டாள்.
“சுகு, நீ உன் மனசுக்குள்ள என்ன நினைக்கிறேன்னு எனக்கு எப்படி தெரியும்” அவள் பார்வை போன இடத்தை கண்ட செல்வா தவிப்புடன் சிரித்தான்.
“ச்சும்மா…ஒரு guess அடியேன் பாப்போம்.” அவளும் சளைக்காமல் அவனை சீண்டினாள்.
“நான் சொல்லிடுவேன்…அப்புறமா நீ கோச்சுக்க கூடாது…சரியா” அவன் தன் கண்களை மூடிக்கொண்டு சிரித்தான்.
“கோச்சிக்கமாட்டேன் சொல்லு.” அவன் என்ன சொல்லுவான் என்று அவளுக்குத் தெரிந்தபோதிலும், அவள் அவன் வாயால் அதை கேட்க்க விரும்பினாள்.
“சுகு, ஆண்கள் பொண்ணுங்களை உதாசீனப்படுத்த முடியாதபடி, இயற்கை அவங்களுக்கு பூரிப்பான, ஆண்களை கவர்ந்திழுக்கிற மாதிரி உருண்டை உருண்டையா இரண்டு மார்புகளை கொடுத்திருக்கு. உண்மையை சொல்லணும்ன்னா, பெண்கள் கிட்ட இருக்கிற இந்த வசீகரமான திரட்சிகள் தான், பசங்களை திரும்ப திரும்ப, அவங்களை பார்க்கச் சொல்லுது, அவங்க பின்னால அலைய வைக்குது, நானும் இதுல விதி விலக்கு இல்ல…உனக்கு அந்த இரண்டும் சூப்பரா இருக்கு…என்ன நான் சொல்லறது சரிதானே.” சொல்லிவிட்டு செல்வா தொண்டைக்குள் எச்சிலை விழுங்கினான்.
“ம்ம்ம்” செல்வா உண்மையை பேசியது அவளுக்கு பிடித்திருந்தது. சுகன்யா அவன் முகத்தை தன் கரிய விழிகளால் அலாதியான பிரியத்துடன் பார்த்தாள். அவள் பார்வையில் பொதிந்திருந்த அர்த்தத்தை, அளவிலாத அன்பை, நேசத்தை, காதலை உணர்ந்து கொண்ட செல்வா, மனதில் துணிவை வரவழைத்துக்கொண்டு, தன் இடது கையை சுகன்யாவின் தோளில் போட்டு, தன்னுடன் அவளை நெருக்கி இழுத்தான்.
“கடைசியா, இவனுக்கு துணிச்சல் வந்திடுச்சு” சுகன்யா தன் மனதில் சிரித்துக் கொண்டாள். சுகன்யா தன் உதடுகளை நாவால் தடவி ஈரப்படுத்திக் கொண்டாள். அக்கணத்தில் அவள் பெண்ணுள்ளம் அவனின் அருகாமையை நாடியது. சுகன்யா அவன் பால் இயல்பாக பொங்கிய நேசத்துடன் தன் தலையை வலுவான அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள். அவள் மனம் மகிழ்ச்சியில் காற்றாடியாக பறக்க, அவளின் சுருண்ட முடிக்கற்றைகள் காற்றில் அலைந்து அவன் முகத்தில் மோதி கொண்டிருந்தது.
“சுகன்யா, ஐ லவ் யூ”, ஐ லவ் யூ டியர்…” சுகன்யாவின் மேனியில் இருந்து வந்த அவளுடைய வியர்வை கலந்த ஃபர்ப்யூம் வாசனை செல்வாவை கிளர்ச்சியூட்டி பரவசத்தில் ஆழ்த்தியது. ஒரு அழகான பெண், அதுவும் அவன் மனதை கவர்ந்தவள், தன் தோளில் முழு விருப்பத்துடன் சாய்ந்தபோது செல்வா இந்த உலகத்தை வென்றுவிட்ட கர்வத்தில் அவளை நேசிப்பதாக கூறினான்.
“மை டியர் செல்வா…ஐ லவ் யூ….ஐ லவ் யூ…”

சுகன்யா, தன் கண்களில் காதல் பொங்க அவன் முகத்தை நோக்கினாள். அதன் பின் அவள் எதுவும் பேசவில்லை, அக்கணத்தில் அவள் பேசவும் விரும்பவில்லை. மௌனமாக தன் பிரியத்தை அவனுக்கு உணர்த்தினாள். மௌனத்தை விட சிறந்த மொழி வேறு இந்த உலகத்தில் இல்லை என்பது இருவருக்குமே புரிந்தது. சுகன்யாவின் பார்வை வெகு தூரத்தில் நிலைத்திருந்தது. செல்வா, சுகன்யாவின் கரத்தை தன் கைகளில் எடுத்துக் கொண்டு அவள் விரல்களை வருட ஆரம்பித்தான். தான் காதலிக்கும் பெண்ணின் கரங்கள் இத்தனை மெண்மையா, அவன் வியந்து போனான்.
“சுகன்யா, நீ எங்கிட்ட எப்போதாவது
“ஐ லவ் யூ” சொல்லுவேன்னு முழு மனசோடு நம்பிக்கிட்டு இருந்தேன், அதுக்காக ஆசையோடும் காத்துகிட்டு இருந்தேன்…முதல் தடவை உன்னை பாத்ததுமே முடிவு பண்ணிட்டேன்,
“இவதான் அவளா!, இவதான் எனக்குன்னு பிறந்தவளா!” அந்த நிமிஷத்துல இருந்து உன்னை நான் நேசிக்க ஆரம்பிச்சிட்டேன், எல்லா ஆண்களையும் போல, உன் விருப்பத்தை பத்தி நான் யோசிக்கவே இல்ல, என் மனசை, என் ஆசையை, என் உணர்ச்சிகளை, உன்னைப்பத்தின எண்ணங்களை யாருக்கிட்டயும் சொல்லாமா ரகசியமா பொத்தி பொத்தி, என் மனசுக்குள்ளேயே அடை காத்துகிட்டு இருந்தேன்”.
“உண்மையை சொன்னா, சுகன்யா…நான் உள்ளுக்குள்ள பயந்துகிட்டு இருந்தேன்; உனக்கு என்னைப் பத்தி இது மாதிரி ஒரு நினைப்பு இல்லாமல் இருந்து, நான் உன்னை லவ் பண்றேன்னு சொல்லி, நீ என்னை நிராகரித்து, என் உயிரை நீ எங்க வேரோட கிள்ளி எறிஞ்சிடுவியோன்னு நினைச்சேன். நல்ல வேளை அது நடக்கல”. மனதில் சந்தோஷம் அவனுக்கு திகட்ட அவன் நீளமாக பேசினான். சுகன்யா எதுவும் பேசாமல் அவன் பேசுவதையே பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
“சுகு, என்ன பேசாம இருக்க”
“செல்வா, நீ என் மேல வெச்சிருக்கற அன்பை பத்தி சொல்லற, என்னை இந்த அளவுக்கு ஒருத்தன் விரும்பி இருக்கான்னு தெரியும் போது, அதை கேக்கறதுக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்த மகிழ்ச்சியை நான் பேசி குறைச்சுக்க விரும்பல, முழுசா அனுபவிக்க விரும்பறேன்…அவ்வளவுதான்”. செல்வா, சுகன்யாவின் முகத்தையே எதுவும் பேசாமால் பார்த்துக்கொண்டிருந்தான். இவள் என்னை விட புத்திசாலி, நான் உண்மையிலேயே இவளுக்கு ஏற்றவன் தானா, திடிரென்று அவன் மனதில் இந்த கேள்வி வந்தது.
“செல்வா, அப்படி என்னைப் பாக்காதே…எனக்கு குறு குறுப்பா இருக்கு, அப்படி, என் முகத்துல என்ன இருக்கு, எனக்கு என்னமோ பண்ணுது, என்னன்னு சொல்லத் தெரியல” அவள் தன் தலையை தாழ்த்திக்கொண்டாள்.
“சுகன்யா, நீ புத்திசாலிப்பா, என்ன அழகா சொல்லிட்ட, இந்த நொடியில கிடைக்கிற மகிழ்ச்சியை முழுசா அனுபவிக்கனுமுன்னு, நீ என்னை லவ் பண்றே, நான் உண்மையிலேயே கொடுத்துவச்சவன்தான். உன் மனசு ரொம்ப அழகுப்பா. உன் முகம் அதனாலதான் ரொம்ப பொலிவா இருக்கு, அதான் என்னை உன் முகத்தைப் திரும்ப திரும்ப பார்க்க தூண்டுது” அவன் குரல் லேசாக தழுதழுத்தது. சுகன்யா அவன் வாயை தன் உள்ளங்கையால் பொத்தினாள். பொத்திய அந்த உள்ளங்கையில் செல்வா தன் உதடுகளை பதித்து முத்தமிட்டான்.
“சரியாப் போச்சு, என் உதடுகள் அழகுன்னு சொல்லியாச்சு, அப்புறம் என் அந்த இரண்டும் கவர்ச்சியா இருக்குன்னு சொல்லிட்டே, இப்ப என் மனசு அழகுன்னு சொல்லியாகுது, அப்புறம் எங்கிட்ட மிஞ்சி இருக்கறது என்ன?” சுகன்யா லேசான மனதுடன், தன் வெள்ளை நிற பற்கள் மின்ன சிரித்தாள். சிரித்தவள் தன் வலது கையை அவன் தோளில் போட்டு கொண்டாள், மறு கையால் அவன் கரத்தை தன் கையில் எடுத்து, அவன் விரல்களோடு தன் விரல்களை கோர்த்து அழுத்தமாக பின்னிக்கொண்டவள், அவன் புறங்கையில் மெண்மையாக முத்தமிட்டு அவன் முகத்தை ஆசை பொங்க பார்த்தாள். அவர்கள் இருவரும் பேசவில்லை, மனங்கள் ஒன்றியிருக்கும் போது மேலும் மேலும் பேசுவதில் அர்த்தம் எதுவும் இல்லை என்று அவர்களுக்கு தெரிந்திருந்தது. காலிங் பெல் சத்தம் கேட்டு வாசல் கதவை திறந்த வேணி, சந்தோஷத்தில் கூச்சலிட்டாள்,
“பெங்களூர்லேருந்து எப்ப கிளம்பினீங்க, ஒரு போன் கூட பண்ணல,” அத்தே! இங்கே பாருங்க யார் வந்திருக்காங்கன்னு,
“வாங்க, அசோக் உள்ளே வாங்க”, ராதாவின் கையிலிருந்த அவள் குழந்தையை வாங்கி வேணி அதன் சிவந்த பஞ்சு மிட்டாய்க் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“சங்கர் எங்க அண்ணி? உங்களுக்கெல்லாம் ஸ்ர்ப்ரைஸ் குடுக்கனும்ன்னுதான், சொல்லாம கொள்ளாம கிளம்பி வந்துட்டோம்”.
“அண்ணி, பெங்களூர் வெல்ல சாம்பாரை சாப்பிட்டு சாப்பிட்டு எனக்கு நாக்கு அலுத்துப்போச்சு, அதான் நீங்க செய்யற காரமான பூண்டு வத்தகுழம்பை ஒரு பிடி பிடிக்கணும்ன்னு ரெண்டு நாள் ஆபிசுக்கு லீவு போட்டுட்டு வந்துட்டேன்.” ராதா நீளமாகப் பேசிக்கொண்டே போனாள்.