கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 2 20

“செல்வா…வறீங்களா, தண்ணில கொஞ்ச நேரம் நிக்கலாம்?” அவன் பதிலுக்கு காத்திராமல், சுகன்யா தான் நின்றிருந்த இடத்தில் செருப்பை உதறிவிட்டு, தன் புடவையை கணுக்காலுக்கு மேல் உயர்த்திக் கொண்டு தண்ணீரை நோக்கி ஓடினாள். வெயில் படாத சுகன்யாவின் காலின் வெளுப்பும், அவளின் கெண்டைகால் சதைகளின் திரட்சியையும், தண்ணீரை நோக்கி கடல் மணலில் ஓடியதில், அவள் பிருஷ்டங்கள் ஏற்படுத்திய லயமான அசைவுகளும், செல்வாவின் உடலில் சூட்டைக் கிளப்பியது. ஒரு நிமிடம் அவன் தயங்கி நின்றான், அவனுடைய தொடை நடுவில் லேசாக வீங்க தொடங்கிய அவன் தண்டை அவள் பார்த்துவிட்டால்….தன் சட்டையை பேண்டின் உள் இருந்து வெளியே எடுத்துவிட்டுக்கொண்டு அவளருகில் சென்று நின்றான். புடவை நனைவதை தவிர்க்க அவள் தன் புடவையை முழங்கால் வரை தூக்கிக் கொள்ள, அலைகள் நனைத்த சிவந்த கால்களில் தெரிந்த, மெல்லிய பூனை முடி வரிசை அவனை பைத்தியம் பிடிக்கவைத்தது. இன்னைக்குத் தூக்கம் அரோகரா தான் என்று நினைத்துக் கொண்டான்.
“செல்வா, ரொம்ப தேங்க்ஸ்பா, நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நீங்க எனக்காக உங்க டயத்தை செலவு பண்ணியிருக்கீங்க…எங்கயாவது பக்கதுல ஒரு நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போங்களேன், எனக்கு பசிக்குது…இப்பவே சொல்லிட்டேன் பில் நான் தான் குடுப்பேன்” அவள் கலகலவென சிரித்தாள். சுகன்யா, வீட்டுக்குள் நுழைந்தபோது மணி எட்டரையைத் தாண்டியிருந்தது. வரந்தாவில் வேணியும், சங்கரும் உட்க்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். வேணிக்கு தன் தோழியின் முகத்தில் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி நிலவுவதை நொடியில் புரிந்து கொண்டு விட்டாள்.
“சாப்ட்டாச்சா வேணி”, ஒரு ப்ரெண்ட் கூட கோயிலுக்குப் போயிருந்தேன்…சுகன்யா தன் ஹேண்ட் பேக்கில் இருந்து, தேங்காய் பிரசாதத்தை எடுத்து அவளிடம் கொடுத்தாள்.
“எந்த கோவிலுக்கு போனேடி…கூப்பிட்டிருந்தா நானும் வந்திருப்பேன் இல்ல?” வேணி அவள் முகத்தை கூர்மையாகப் பார்த்தாள்.
“குட்நைட் சுகன்யா”, நான் உள்ளேப்போறேன்…நீங்க ஏதோ பேசறீங்க…அப்புறமா கதவை சரியா தாள் போட்டுட்டு வாங்க” சங்கர், வீட்டுக்குள் நுழைந்தான்.

“நீ தான் இன்னைக்கு மாடிக்கு வரவேயில்லையே, நான் கிளம்பினப்ப நீ தூங்கி எழுந்து உங்காளுக்காகத் தயாராகிட்டு இருந்தேன்னு நினைக்கிறேன்” சுகன்யா விஷமத்துடன் சிரித்தாள்.
“என்னடி கிண்டலா, எப்படி இருக்குது உடம்பு” , வேணி தன் நெற்றியில் வந்து விழுந்த முடியை ஒதுக்கிக்கொண்டாள்.
“இன்னைக்கு வீக் எண்ட், சங்கர் நான் கிளம்பற நேரத்துக்குத்தான் வீட்டுக்குள்ள நுழைஞ்சாரா, சிவ பூஜைல நான் எதுக்கு கரடி மாதிரின்னு, உன்னை டிஸ்டர்ப் பண்ணாம, உங்கிட்ட சொல்லாம கொள்ளாம ஓடிட்டேன்” சுகன்யா உரக்க சிரித்து அவளைப் பார்த்து கண்ணடித்தாள்.
“என்னடி இப்பல்லாம் உனக்கு திமிரு ரொம்ப அதிகமாத்தான் இருக்கு, எங்க சங்கதியை விடு, உன் விஷயம் என்ன?” வேணி அவள் இடுப்பில் கிள்ளினாள்.
“ஒண்ணும் இல்லைடி”
“இல்லை..இல்லை…பொய் சொல்லாதடி, சொல்லுடி என்னன்னு, உன் மூஞ்சே சொல்லுது, ஏதோ விஷயம் இருக்குன்னு, உன் ட்ரெஸ்ல்லாம் பாத்தாலே தெரியுது, ஸ்பெஃஷலா இருக்கு…என் கண்ணே பட்டிடும் போல இருக்கு, என்னை நீ ஏமாத்த முடியாது”.
“ஒண்ணும் இல்லைன்னு சொல்றேன்ல, உனக்கு படுக்கறதுக்கு டயம் ஒன்னும் ஆயிடலியே, சங்கர் உனக்காக காத்துகிட்டு இருக்கப் போறார்” அவள் மீண்டும் கண்ணடித்து சிரித்து சுகன்யா, வேணியின் புட்டத்தில் கிள்ளினாள்.
“நீ வேற ஒருத்திடி…வீடே காலியா கிடக்கு, இவ்வள நேரம் எங்காளுக்கு தாக்கு பிடிக்க முடியுமா, அதெல்லாம் ஒரு ஆட்டம் போட்டு முடிச்சாச்சு”
“அப்ப மேல வர்ரியா கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்கலாம்”, சுகன்யா அவள் கையைப் பிடித்துக்கொண்டாள், தன் மகிழ்ச்சியை யாரிடமாவது பகிர்ந்துக்கொள்ள அவள் மனம் துடித்தது.