ரோஷன் சமையல் அறைக்கு சென்று தட்டு தடுமாறி ரெண்டு பேருக்கும் ஸ்ட்ராங்கா டி போட்டு எடுத்து வந்தான். ஓடு கப்பை என்னிடம் குடுத்து அடுத்ததை கையில் வைத்து கொண்டு நிற்க நான் உட்காருங்க என்று சைகை செய்தேன். அவன் எந்த வித தயக்கமும் இல்லாமல் என்னை ஒட்டி அமர பிறகு என்னுடைய இடது கையை எடுத்து அவன் வலது கையின் கூட சேர்த்து கொண்டு இப்போ ரெண்டு பெரும் கைகளை ஒன்றாக சேர்த்து தேய்ப்போம் என்று சொல்ல நானும் அவன் சொன்னது போல செய்ய அவன் கையின் நீளம் என் கையை விட அதிகம் என்பதால் என் கை தான் அவன் தோளில் ஆரம்பித்து விரல்கள் வரை மேலும் கீழும் சென்று வந்தன அதில் நான் தெரிந்து கொண்ட விஷயம் அவன் கை உல கட்டை போல உறுதியாக இருந்தது.நான்கைந்து முறை செய்த பிறகு என் கை வலி எடுக்க ரோஷன் என்னால் முடியாது என்று நிறுத்தி கொண்டேன். அவன் அப்போ ஒரே வழி என் என் கைக்குள் வந்து அடக்கமாக இருப்பது தான் என்று சொல்லி கொண்டே அவன் கைகளை அகலமாக விரித்து நிற்க நான் அதற்குள் சென்றதும் கைகளை மூடி கொண்டான்.
பரந்த மயிர் முளைத்து இருந்த அவன் மார்பின் மெத்து என் உடம்பு பட்டதும் குளிர் முற்றிலும் விலகி தகிக்கறா ,மாதிரி அனலாக இருந்தது. என் மார்பு கலசங்கள் அவன் மார்போடு உரசிக்கொண்டு இருந்ததன. மெதுவாக ரோஷன் வேண்டாம் இதுவரை காப்பாற்றி வந்த நண்பர்கள் என்ற விஷயமே நல்லது நீ அதையும் தாண்டி போவது போல எனக்கு படுது என்று சொல்லி பார்த்தேன். ரோஷன் ஒரு உறுதி தருகிறேன் உன் கற்ப்புக்கு என் விதத்திலும் களங்கம் ஏற்பட காரணமாக மாட்டேன். கொஞ்சம் ஓய்ந்து இருந்த உன் தெம்பை தூக்கி விட தான் செய்கிறேன். என்று சொல்லி கொண்டே என்னை கட்டி பிடிக்க அவன் பிடியில் இருந்த அழுத்தம் என் மார்பு கைகளை அவன் மார்பும் மீது கசக்கியது முதலுள் படும் போடு ஒரு வித வெறுப்பு ஏற்ப்பட்டது ஆனால் அவன் மேலும் மேலும் நெருக்கும் போது என் மார்புகள் குழைந்து போய் அவன் மார்போடு ஒட்டி கொண்டன
மீண்டும் என் தவறை உணர்த்துவது போல சுவற்றில் மாட்டி இருந்த கடிகாரம் நான்கு முறை அடித்து மணி நான்கு என்பதை தெரிவிக்க அந்த சத்தம் நவீனுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தின் சாவு மணி போல என் காதுகளுக்கு கேட்க நான் உடனே ரோஷனிடம் இருந்து விலகினேன். ரோஷன் பரபரப்பே இல்லாமல் நித்தியா இப்படி அணைப்பது இந்தியாவில் அதுவும் தென் இந்தியாவில் ஒரு தவறனா கண்ணோட்டத்துடன் பார்க்கபடுகிறது. இதுவே மற்ற நாடுகளில் ஏன் இந்தியாவின் பிற பகுதிகளில் ஒரு வரவேற்ப்பின் முகமன்னாக இரு நண்பர்களின் நெருக்கத்தை உறுதி செய்வதாகத்தான் எடுத்து கொள்ள படுகிறதே தவிர அது ஒரு உறவின் ஆரம்பம் காமத்தின் வாசற்ப்படி என்பதெல்லாம் இங்கே மட்டும் தான் நோக்கப்படுகிறது. சரி விடு நான் விளக்கம் அளித்து உன்னை நெருங்க நினைக்கவில்லை. மணி நாலு ஆச்சு இனிமே இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்தில் நவீனுக்கு முழிப்பு வந்து விடும் எழுந்ததும் அவன் சொல்ல போகும் முதல் வார்த்தைகள் சாரி நித்தியா எனக்கு பயங்கரமாக தலை வலிக்குது என்று தான் அதற்கு சிறந்த மருந்து சூடா டீ இல்லைனா பால் குடு தப்பி தவறி காபி குடுக்காதே அது அவனுக்கு மீண்டும் வாமிட் உண்டு பண்ணும் என்று ஒரு டாக்டர் போல ஆலோசனை சொல்லி விட்டு முடிந்தால் காலையில் வருகிறேன் நவீன் இன்னைக்கு வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொல்லி கொண்டே நடையை கட்டினான்.