கலை: உன்மேல எனக்கு கோவம் லாம் இல்ல.. நான் யதார்த்தமான பொண்ணு.. இவன் இடிக்குறான் ன்னு ஒதுங்கி நான் அந்த பக்கம் வந்தா அங்க வேற ரெண்டு பேர் இடிப்பாங்க… இல்லனா நான் கோவப்பட்டு அந்த ஆளை திட்டுனா, எல்லாரும் என்னை பாப்பாங்க எனக்கு அசிங்கம் பிளஸ் டென்ஷன் பிளட் பிரஷர் எல்லாம் வரும்..
அதனால நான் எதையும் கண்டுக்காம அந்த இடத்துல உணர்ச்சியே இல்லாத மாதிரி இருப்பேன்.. சோ நோ டென்ஷன் நோ கவலை..
இதெல்லாம் புரிஞ்சு நீ என்கூட பழகு.. இல்ல நான் இதை ரசிக்கிறேன்.. நான் தப்பான பொண்ணு ன்னு உனக்கு தோணுச்சுனா அடுத்த ஸ்டாப் ல இறங்கி என்னை மறந்துட்டு போயிடு..
அவள் சொல்வதையே உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த கிஷோருக்கு அவள் பேச்சில் எந்த ஒரு தவறும் இருந்ததாக தெரியவில்லை.. அவன் முகத்தில் இருந்த குழப்பம், கோபம், கவலை, அதிர்ச்சி என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நீங்கிய பின் புதிதாக ஒன்று குடி புகுந்தது..
அதுதான் கண்மூடி தனமான காதல்.
கலை அவன் முகத்தை பார்த்து தன்னை புரிந்து கொண்டு என்னோட மீதமுள்ள வாழ்க்கையில் கலந்து கொள்ள போறானா? இல்லை வேண்டாம்ன்னு ஒதுங்க போறானா? என்ற இரு கேள்விகளுக்கு அவன் முக பாவனையில் இருந்து விடை தேடி கொண்டிருந்தாள்..
கிஷோர் மெதுவாக இதமாக அவள் கைகளை பிடித்தான்.. அவன் உதட்டோரத்தில் புன்னகை எட்டி பார்த்தது.. அவன் வாய் திறந்தது..
உலகத்தில் முதல் முறையாக அங்கே ஒன்று நிகழ்ந்தது..
அது என்னவென்றால் தனது மனம் கவர்ந்தளின் உடல் இன்னொரு ஆடவனால் தழுவ பட்டு கொண்டிருக்கும் பொது தன் காதலை தெரிவிப்பது..
Nice waiting for another part