இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 2 69

கலை திரும்பாமல் அவனையே ஒரு வித மயக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.. அன்று வாட்ச் சரி பார்க்க வந்ததில் இருந்து இந்த நொடி பொழுது வரை கிஷோரின் வெகுளி தனமான பேச்சும், கள்ளம் கபடம் இல்லாத குணமும் அவளை வெகுவாக அவன் பக்கம் ஈர்த்து இருந்தது.. அவனது கட்டுக்கோப்பான உடலமைப்பையும், கண்ணை கவரும் மாநிற தேகத்தையும் பின்னிருந்து அவனை சைட் அடித்து கொண்டிருந்தாள்..

அவன் சில அடிகள் முன்னே சென்றிருக்க, குலுங்கும் மார்புகளுடன் வேகநடை போட்டு அவனருகில் வந்து அவன் முதுகில் ஓங்கி அடித்தாள்.

முதுகில் சுளீரென வலித்தாலும், திரும்பி பார்த்து அடித்தது யார் என தெரிந்த பின்னர் வாயில் புன்னகை தானாக வழிந்தது..

கையில் ஒரு காகித துண்டு வைத்திருந்தாள், அதை அவன் நெஞ்சில் வைத்து அழுத்தினாள். அவள் கையை எடுத்தால் காகித துண்டு கீழே விழுந்து விடும் என்பதால், தன நெஞ்சில் இருந்த அவள் கையின் மேலே அவன் வலது கரத்தால் பொத்தினான்..

அவனுக்கு நேருக்கு நேராக இருந்த கலை அவன் கண்களை பார்த்து எதோ சொல்ல வாயெடுத்தவளுக்கு பெண்ணுக்கே உரிய வெக்கம் வந்து தொத்தி கொள்ள, தன் பார்வையை சாலையோரம் திருப்பி விட்டு “செட் ஆகும் ன்னு தான் நினைக்குறேன். பாப்போம்” என சொல்லிவிட்டு அவன் நெஞ்சுக்கும் அவன் வலது கரத்துக்கும் இடையில் சிக்கி இருந்த தன் கையை உருவி கொண்டு திரும்பி பாக்காமல் இடையை ஆட்டி கொண்டு பின் பக்க கோளங்கள் சின்னதாக அழகாக குலுங்க அன்னநடை போட்டு நடந்தாள்..

அவள் நடந்து செல்லும் அழகை ரசித்து கொண்டே தன் நெஞ்சில் அவள் திணித்த காகித துண்டை எடுத்து பார்த்தான்.. அதில் பத்து எண்கள் வரிசையாக இருந்தது.. உடனே தன்னுடைய மொபைலை எடுத்து லட்டு பொண்டாட்டி என்ற பெயரில் அந்த பத்து எண்களையும் பதிவு செய்து கொண்டான்.

1 Comment

  1. Nice waiting for another part

Comments are closed.