இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 2 69

முட்டி போட்டவாறே அவன் இரு அடி நகர்ந்து போக, அவளும் அவனை நெருங்கி வர, அவள் இடது காலை கொட்டி கிடந்த ஷாம்பூ திரவத்தில் வைத்தாள். அந்த வழுவழுப்பான திரவம் அவள் இடது காலை பின்னுக்கு தள்ள அவளின் முழு எடையும் வலது காலுக்கு இடம்பெயர அதை தாங்க முடியாமல் கால் புரண்டு தன் நிலை தடுமாறி ராமை நோக்கி விழப்போனாள்..

அடுத்து வரும் நிகழ்வுகளை ஆழமாக உள்வாங்க ஸ்லோவ் மோஷனில் காண்போம்..

“ஆஆஆஆ!!!!” எனும் சத்தத்துடன் ராமை நோக்கி அவள் விழ, அவன் புருவங்கள் தூக்கி “ஐயோ!!!” என்றவாறே தன்னை நோக்கி வரும் பெண்ணை நோக்கி அவன் கைகளை மெதுவாக நீட்டினான். அவளும் தன் இரு கைகளை அவன் தோளை பிடிக்கும் நோக்கில் நீட்டினாள். ராமின் இரு கைகளும் முக்கால் வாசி மட்டுமே நீண்டிருக்க அவளது உடலின் அக்குள் பகுதி அவன் விரல்களில் மோதியது. ஒரு கழுகு தன் இரையை பிடித்து தூக்குவது போல, தன் விரல்களில் மோதிய அவள் அக்குள் பகுதியை கவ்வி பிடித்தான் ராம். விழுந்த வேகத்தில் அவளது இடது தோளில் இருந்த முந்தானை சற்று நழுவியிருக்க அவனது வலது கை அந்த முந்தானையுடன் சேர்த்து அக்குளை பிடித்திருந்தது. அவனின் இரு கட்டை விரல்களும் அவளின் செழித்த மார்பு பந்துகளின் மேல் பகுதியை அழுத்தி புதைந்து இருந்தது. முக்கால் வாசி மட்டுமே நீண்டிருந்த தன் கைகளை முழுவதுமாக நீட்டி அவளை சற்று மேலே தள்ளினான். இப்பொழுது அவளின் நிலை சற்று நிதானமாக இருக்க, முழு நிதானத்திற்கு வருவதற்காக அவள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த தன் இடது காலை தரையில் ஊன்றினாள்.

ஆனால் பாதத்தில் ஒட்டியிருந்த ஷாம்பூ திரவம் மறுபடியும் அவள் காலை வழுக்கி விட, அக்குளில் பிடித்திருந்த இரு கைகளும் வேர்வையால் நழுவ, வலது கையில் சிக்கியிருந்த முந்தானையும் அதனுடன் செல்ல, இம்முறை அவன் மீது முழுவதுமாக விழுந்தாள்.

ஊட்டி 168 கிமீ – வெள்ளை வர்ணம் பூசி நடப்பட்டிருந்த மைல்கல்லில் புழுதியை பரப்பி விட்டு தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து சிட்டாய் பறந்து கொண்டிருந்தது.

மணி இரவு ஒன்பது முப்பது ஆகியிருக்க பயணிகளில் பாதி பேர் போர்வையை போத்தி கொண்டு தூங்கி கொண்டிருந்தனர். கடைசியாக ஒருவருக்கு ரசீதை கிழித்துக் கொடுத்து விட்டு தன் இருக்கையில் அமர்ந்து தோளில் இருந்த அந்த காப்பி நிற தோள் பையில் இருந்து பணத்தை எடுத்து எண்ணி சரி பார்த்து கொண்டிருந்தார். நடத்துனர் கண்ணை காட்ட ஓட்டுநர் பேருந்தின் உள்ளே மின் விளக்குகளை அணைத்தார்.

1 Comment

  1. Nice waiting for another part

Comments are closed.