இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 2 69

ராம், அவனுடைய லிஸ்டில் இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு பில் கவுன்ட்டர் சென்றான் அங்கே அதே பெண்மணி இருந்தாள்..

“ஆண்ட்டி நீங்க மல்டி டெலெண்டட் பெர்சன் ஆ?? பில் உம் போடுவீங்களா?”

“எல்லா வேலையும் கத்து வச்சுக்கிறது நல்லது தான” என்று சொல்லிவிட்டு பில் போட்டு அவனிடம் பணம் வாங்கிவிட்டு கல்லா பெட்டியில் போட்டு வைத்தாள்..

ராம் அங்கிருந்து செல்ல

தம்பி என அந்த பெண்மணி அழைத்தாள்..

என்ன ஆண்ட்டி..

இன்னைக்கு நைட்டு சீக்கிரமே கடையை மூடிருவோம்.. நீ ஒரு 8 30 மணிக்கு வா.. ஆண்ட்டி சொல்றேன்..

என்ன ஆண்ட்டி சொல்றீங்க..

ராகுல் பத்தி கேட்டில்ல பா..

ஓ!!! அதுவா!! பரவால்ல ஆண்ட்டி இருக்கட்டும்..

சரிப்பா உனக்கு தெரிஞ்சுக்கணும் ன்னு தோணுச்சுன்னா வா..

1 Comment

  1. Nice waiting for another part

Comments are closed.