இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 2 69

“இது எல்லாத்தையும் அடுக்கி வச்சு கணக்கு பாத்து நான் எப்போ வீட்டுக்கு போக” என வாயுக்குள் முனங்கி கொண்டே பாவமாக ராமை பார்த்தாள்..

அவள் பார்வையின் அர்த்தத்தை புரிந்த ராம் அவளுக்கு பின்னே சிதறி கிடந்த பொருள்களை எட்டிப்பார்க்க “ஐயோ!!! இவ்ளோவா!!!” என திகைக்க, அவனும் பாவமாக அவளை பார்த்தவாறு “அம்மா தேடுவாங்க, வீட்டுக்கு போகணும்” என குழந்தை தனமாக சொல்ல

அவள் இதழ்களை இடப்பக்கமாக கோணித்து கண்களை சுருக்கி அவனை செல்லமாக முறைத்தாள்.

தன் அம்மாவின் வயதை ஒத்த பெண்ணாக இருந்தாலும் அவளின் அழகை அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை, அதே போல் அவனால் மறுப்பும் சொல்லவும் இயலவில்லை.

நான் வேணும்னா எடுத்து வைக்க ஹெல்ப் பண்ணவா ஆண்ட்டி?

கோணித்த இதழ்கள் இரண்டும் விரிந்து அவனை பார்த்து சிரிக்க, அவள் முன்னே செல்ல, ராம் அவள் பின்னே சென்றான்..

சிதறி கிடந்த பொருள்களுக்கு முன்னே இருவரும் நிற்க, அந்த குவியலை பார்த்து இருவரும் ஒருசேர பெருமூச்சு விட “தம்பி, இந்த சோப்பு பாக்கெட் லாம் நான் மூணாவது அடுக்குல எடுத்து வைக்கிறேன்.. நீ இந்த ஷாம்பூ டப்பா லாம் ரெண்டாவது அடுக்குல எடுத்து வை”

முதலில் அவர்கள் இருவரும் அருகருகே நின்று தங்கள் காலுக்கடியில் கிடந்த வெவ்வேறு நிறுவனங்களை சேர்ந்த சோப்பு மற்றும் ஷாம்பூ க்களை அவள் நின்றவாறு மூன்றாவது அடுக்கிலும், அவன் முட்டி போட்டவாறு இரண்டாவது அடுக்கிலும் எடுத்து வைத்தனர்..

1 Comment

  1. Nice waiting for another part

Comments are closed.