இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 2 67

ராம்: (தெளிவான குரலுடன்) சரவணா ஸ்டோர் தான்.. சரி எதுக்கு போன் போட்ட?

எங்கே தன் தம்பி ராம், ராகுலின் கடைக்கு சென்று அவனை பத்தி விசாரிக்குறேன் என்ற பெயரில் ஏதாச்சும் குளறுபடி பண்ணிவிடுவானோ என்று பயந்து இருந்த கிஷோருக்கு இது சற்று நிம்மதி வரவழைத்தது.

கிஷோர்: அம்மா உன்னை சீக்கிரம் வீட்டுக்கு போக சொன்னாங்க.. சரி சீக்கிரம் கிளம்பு.

மறுமுனையில் தன் அம்மா வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் குரல் மெல்லியதாக கேட்டது. “என்ன தம்பி!! இன்னைக்கும் எங்க ஓனர் ராகுல் சார் பத்தி விசாரிக்க வந்துருக்கீங்களா?”

ஐயோ மாட்டிகொண்டோமே என்றது போன்ற ஒரு பதட்டமான குரலில் “சரிண்ணே.. நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்துறேன்.. பை” என்று சொல்லிவிட்டு போனை டக்கென கட் பண்ணினான் ராம்..

அந்த பெண்ணின் குரல் வந்த திசைக்கு திரும்ப அங்கே தன் அம்மாவின் வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நின்றிருந்தாள்.. அவள் உண்மை வயது 45 கிட்ட இருக்கும் என்பதை கழுகு கண்களால் அவளை உற்று பார்த்தால் மட்டுமே தெரியும்.. ஏனென்றால் நரை இல்லாத நேர்த்தியாக ஜடை பின்னப்பட்டிருக்கும் அவள் கருகரு கூந்தலும், சுருக்கங்கள் இல்லாமல் பொலிவுடன் மின்னும் அவள் மேனியின் சருமமும், அடர்த்தியான இரு புருவங்களும், பார்த்தவுடன் கவரும் அழகிய முகமும், பார்ப்பவர்களை திரும்பி திரும்பி பார்க்க வைக்கும் உடல் அமைப்பும், அங்கங்களின் தாராளமான செழிப்பும், அந்த அங்கங்களை மறைத்து மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருந்த காட்டன் புடவையும் அவளின் உண்மையான வயதை சாதாரண கண்களுக்கு மறைத்து விட்டு ஐந்து வயது இளமையானவளாக காட்டும்..

ராம் அந்த பெண்ணிடம் “ஹாய் ஆண்ட்டி!!”

1 Comment

  1. Nice waiting for another part

Comments are closed.