லைக்கு பின்னால் இருக்கும் ஓவியம் 2 49

“எவ்ளோ நேரம் யோசிப்பே.. அதுக்குள்ளே மால் மூடிட போறாங்க.. வா போகலாம்..”

கதவை திறந்து இருவரும் வெளி செல்ல.. லிப்ட் நோக்கி நடந்தனர்..

அர்ச்சனாவோ அவள் சேலையை சரி செய்து… சேலை முந்தானை அவள் ரவிக்கையை முழுவதும் மூட அதற்கு கீழே அவள் மஞ்சள் இடுப்பு மட்டும் சிறிது வெளிக்காட்ட மெதுவா இடை ஆட்டி கொண்டு நடந்தாள்..

ஷாப்பிங் மாலுக்குள்ளே…….

“அர்ச்சனா என்ன வாங்கலாம்னு ஏதும் பிளான் இருக்கா….”

“ஹ்ம்ம் கொஞ்சம் டிரஸ் மட்டும் வாங்கணும்.. சுடி, சாரி, ஸ்கர்ட் எல்லாமே வாங்கணும்.. முதலில் சாரி வாங்கலாம்.. என்னோட பேவரைட் ஷாப் இங்கே இருக்கு…”

அவள் அசோக்கின் கை கோர்த்து காதலர்கள் போல விரல்கள் பின்னி கொண்டு… தனது வலது மார்பை அவன் தோளில் உரசி கொண்டு அந்த உரசலை ரசித்து கொண்டு நடந்தாள்.. அவளின் மிருதுவான சேலையும், மார்பும் அவன் தோள் உரசி அவனை கிளற செய்ய அவன் விரல்கள் இன்னும் இருக்கின அவள் விரல்களை..

அவளின் வாடிக்கையான கடை என்பதால், அந்த கடையின் விற்பனை பிரதிநிதி உடனே அவளை அடையாளம் கொண்டு கொண்டான்.. ஆனாலும், அவள் கை கோர்த்து வருவது அவன் கணவன் அல்லவே என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றி முகத்தில் தோன்றினாலும், அவன் வார்த்தையில் காட்டவில்லை…

“வாங்க மேடம் என்ன பார்க்கறீங்க” அவனின் வழக்கமான புன்னகையுடன்..

“சாரி பார்க்கணும்.. காட்டன் அண்ட் ஷிபான் காட்டுங்க.”

“ஹ்ம்ம் இதோ இங்கே காட்டன் சாரீஸ் பாருங்க மேடம்.. இதெல்லாம் புதுசா வந்திருக்கு..”

“இந்த purple color சாரி நல்லா இருக்கா அசோக்..”

“சும்மா பார்த்தா எப்படி தெரியும்.. ட்ரையல் போட்டு காமி”..

“சாரிக்கு யாராச்சும் ட்ரையல் பார்ப்பாங்களா….. முந்தானை மட்டும் போட்டு பார்த்தாலே

போதுமே..”

அசோக் அசடு வழிந்தபடி “ஓ சரி சரி ”

அர்ச்சனா சேலையின் முந்தானை பகுதியை எடுத்து மடிப்புகள் கோர்த்து அவள் மார்பின் மீது போட்டு அசோக்கிற்கு காட்டினாள். அவளின் வனப்புகள் காட்டன் சாரியின் மடிப்புகளில் மறைந்து போக ஏன் பெண்கள் சேலையை விரும்புகிறார்கள் என்று புரிந்து கொண்டான்.

“ஹ்ம்ம் இது சூப்பரா இருக்கு “….