லைக்கு பின்னால் இருக்கும் ஓவியம் 2 74

“ஹ்ம்ம் போதும் அசோக் உங்க பாக்கெட்ல பெரிய ஓட்டை போட எனக்கு இஷ்டம் இல்லை..

அதுக்கு என் கணவன் இருக்காரு.. ”

இதை கேட்ட சேல்ஸ் மேனுக்கு என்ன சொல்றதுன்னு புரியலை…. ஆனாலும் சாரி எடுத்துகிட்டு போறான் பில் போட….

பில் போட்டுகிட்டு ரெண்டு பெரும் வெளியே வராங்க…

“அடுத்து எங்கே போகணும் அர்ச்சனா:”

“அடுத்து எங்கே போகணும் அர்ச்சனா:”

“ஹ்ம்ம் எங்கே கூட்டிட்டு போறதா இருக்கீங்க” – என்று ஓரக்கண்ணால் பார்க்க

“ஹ்ம்ம் வீட்டுக்கு போலாமா”

“போனா என்ன பண்ண போறீங்க”

பதில் பேசாமல் அவன் விரல்கள் மெதுவாக அவளது இடையை வருட

“வீட்டுக்கு போய் இதைதான் பண்ண போறீங்களா”

“ஆமா ஆனா இந்த சாரி இல்லாம பண்ணனும்..”

“சரி சரி பண்ணலாம்.. இப்போ இன்னும் கொஞ்சம் ஷாப்பிங் இருக்குங்க.” என்று கூறியவாறு அடுத்த கடைக்குள் நுழைந்தாள்.. எல்லாம் மாடர்ன் ட்ரெஸ் போல இருக்க

“இங்கே என்ன வாங்க போறே அர்ச்சனா”

“ஸ்கர்ட் அப்புறம் கொஞ்சம் இன்னர்ஸ்”

“வாவ் அதுக்கும் ட்ரையல் உண்டா”

“ஹ்ம்ம் எல்லாம் உண்டு ஆனா உங்களுக்கு மட்டும்தான் கடையில இல்லை”

“அட்லீஸ்ட் ஸ்கர்ட் மட்டுமாச்சு ட்ரையல் பார்க்கலாம்ல”

“ஹ்ம்ம் பார்க்கலாம்”

சொல்லிகொண்டே இருவரும் உள்ளே நுழைந்தனர்… அவர்களை நோக்கி வந்த சேல்ஸ்மேனை அவள் கண்களால் வேண்டாம் என்று தவிர்த்து விட்டு அவள் ஸ்கர்ட் செக்சனை நோக்கி நடந்தாள்…

விதவிதமான கலர்களில் உயரங்களில் வடிவங்களில் தொங்கவிட பட்டிருக்க அர்ச்சனாவின் பார்வை அந்த நீளமான இள ஆரஞ்சு ஸ்கர்ட் மேலே பார்வை பதிந்தது… நீளமான ஸ்கர்ட் அவளது இடுப்பிலிருந்து கொலுசு மறைக்கும் வரை… அந்த ஸ்கர்ட்டை எடுத்து அசோக்கிடம் காட்டி அவளது இடுப்பில் மாட்டியது போல காட்டினாள்..

“எப்படி இருக்கு அசோக்….”