லைக்கு பின்னால் இருக்கும் ஓவியம் 2 74

“ஹ்ம்ம் எல்லாம் போக போக தெரியும்… இப்பவே எல்லாத்தையும் காட்டிட்டா அப்புறம் அங்கே போய் எதை காட்டரதாம்…”

“அது சரி அப்போ எனக்குதான் லேட்டா”

“ஆமா என் புருஷனுக்கு அப்புறம்தான் நீ.. கொஞ்சம் லேட்தான்..”

“லேட்டா வந்ததுக்கு ஏதும் பனிஷ்மென்ட் உண்டா”

“ஹ்ம்ம் நிறைய இருக்கு.. ஆனா அப்பப்போ தரேன்”

“சரிடி இப்போ ஏதும் பனிஷ்மென்ட் இருக்கா”

“ஹ்ம்ம் இன்னைக்கு நீங்கதான் எனக்கு ஷாப்பிங் எல்லாம் பண்ணி தரணும்.. அதோட”

“அதோட என்னடி”

“இன்னைக்கு நான் என்ன பண்ணினாலும், என்னை பத்தி தப்பா நினைக்க கூடாது.. என்னை நீங்க புல்லா சப்போர்ட் பண்ணுவீங்களா”

அசோக் அவளது கண்களை உற்று பார்த்தான். அவள் கண்களில் தெரிந்த வெட்கம், குறும்பு எல்லாம் சேர்ந்து அவனை தலையாட்ட வைத்தது…

அர்ச்சனாவிற்கு தனது ஆசையை நிறைவேற்றி கொள்ள வாய்ப்பு கிடைத்தததை நினைத்து சந்தோசம் கொண்டாலும், தனது கணவனுடன் செல்லாமல் அவன் நண்பனுடன் செல்வது ஏதோ நெருடலை கொடுத்தது. ஆனாலும் முதல் அடி அவன் கை பிடித்து எடுத்து வைத்த பின் இப்போது யோசிப்பது உசிதமல்ல, மேலும் அவன் கணவனிடம், இந்த ஆசையை கூறி ராஜேஷிடம் அனுமதி வாங்க முடியுமா என்று தெரியாமல் கிடைத்த வாய்ப்பை நழுவ விட எண்ணம் இல்லை அவளுக்கு..

மன ஓட்டங்கள் பலவாறு ஓடினாலும், அவள் எண்ணம் இன்று என்ன செய்வது என்பதிலும் கவனம் செலுத்த தவறவில்லை.. ஏதும் பிடிபடாமல் செல்லவே, அங்கு நடப்பது நடக்கட்டும் என விட்டு விட்டு, கார் ஓட்டும் அசோக்கை ரசிக்க ஆரம்பித்தாள்..

இரு தினங்களில் எப்படி மாறி விட்டாள்… இது நாள் வரை தனக்கு முகம் மட்டுமே தெரிந்த கணவனின் நண்பன், இப்போது எல்லாம் தெரிந்தவனாக, தன் அந்தரங்க ஆசையை கணவனிடம் சொல்லும்முன், இவனிடம் சொல்லும் அளவுக்கு எப்படி நெருக்கமானேன்.

வெட்கம் விட்டு ஏன் உறவு கொண்டேன்.. என்ற பல எண்ண ஓட்டங்கள் ஓடி கொண்டிருக்க அசோக் காரை ஷாப்பிங்மாலின் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு எண்ணங்களின் ஓட்டத்தில் இருந்த அர்ச்சனாவின் விரல்களை வருடினான்..

“அர்ச்சனா..”

விரல்கள் தொட்டபின், தன்னிலைக்கு வந்த அர்ச்சனா

“ஒன்னும் இல்லீங்க”

“பண்ணலாமா வேண்டாமான்னு யோசிக்கிறாயா”

அவளின் யோசனையை அவன் சரியாக புரிந்து கொண்டாலும், அதை வெளிக்காட்ட அவள் மனம் ஒப்பவில்லை…

“ஹ்ம்ம் உள்ளே போய் என்ன பண்ணலாம்னு யோசிக்கறேன்…”