லைக்கு பின்னால் இருக்கும் ஓவியம் 2 74

கண்ணாடியில் தெரிந்த தனது அழகின் பிம்பங்களை தானே மெச்சி கொண்டு அவற்றிற்குரிய ஆடையினால் ஒவ்வொன்றையும் மறைக்க ஆரம்பித்தாள்.. கடைசியாக புடவை உடுத்தும்போது அவளுடைய புடவை அவளது மேனியை

முழுவதுமாக மறைத்திருந்தாலும், அவளின் வனப்புகளின் பரிணாமங்களை மறைக்க தவறி விட்டது.. இன்று வெளியே செல்லும்போது என்ன என்ன செய்யலாம்.. அசோக் தன்னை சீண்டி விடுவானா அவனை தவிக்க விட என்ன

செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தாள்..

நேரம் கடந்து கொண்டிருக்க அசோக்கிற்கு போன் செய்ய,

“ஹாய் அர்ச்சு ரெடி ஆயிட்டியா”

“ஹ்ம்ம் நான் ரெடிங்க நீங்க எங்கே இருக்கீங்க ஆபிஸ் முடிஞ்சுடுச்சா”

“ஆபிஸ் முடிஞ்சுடுச்சுடி on the way இன்னும் 20 நிமிஷத்துல உன்கூட இருப்பேன்.. ”

“சரிங்க சீக்கிரம் வாங்க.. ” – அவளுக்கு அதற்கு மேலே அவனை அவசர படுத்த ஆசை இருந்தாலும், எப்படி சொல்வது என்று புரியாமல் போனை கட் செய்தாள்..

தனியே காத்திருக்க மனம் இல்லாது.. அவள் கணவனுக்கு டயல் செய்தாள்…

“என்னடி இன்னைக்கு நீயே எனக்கு கால் பண்ணி இருக்கே.. அதுவும் இந்த நேரத்துல”

“தனியா இருக்க போர் அடிக்குதுங்க அதான் கால் பண்ணினேன்”

“தனியா இருக்கியா அசோக் எங்கேடி ”

“அவருக்கு அவர் வேலை போக வேண்டாமா. எந்த நேரமும் என்கூடவே இருக்க முடியுமா”..

“ஹ்ம்ம் அது சரி. இரண்டு நாளா போன் இல்லை.. இன்னைக்கு நீயே பண்ணி இருக்கியே ”

ஓ கணவனுடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் அசோக்குடன் இரண்டு நாளும் போட்ட ஆட்டத்தை நினைத்து பார்த்தாள்..

“நீங்க எனக்கு கால் பண்ணுவீங்கனு நினைச்சேன்.. நீங்க ஏன் எனக்கு பண்ணவே இல்லை…”

“இங்கே வேலையே சரியா இருக்குடி…”

“ஆமா வேலை வேலைனா அதையே கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே.. என்னை எதுக்கு கட்டிகிட்டீங்க”

“ஏண்டி செல்லம் கோவிச்சுக்கரே.. இங்கே வேலை முடிஞ்சு வந்ததும் நம்ம ரெண்டு பேரும் ஒரு டூர் போகலாம்.. எல்லா ப்ளேன்னும் பண்ணியாச்சு..”

“எங்கே போக போகறோம். சொல்லுங்க…”