டீச்சரின் அந்தரங்கம் Part 32 14

உதடு சப்பி…

உதடுகளை மென்று தின்று…

நாவால் நக்கி விட்டு…

லாவண்யா என் கையை தட்டி விட்டாள். நான் மீண்டும் தொட, அவள் தட்டி விட, நான் அவளை அருகில் இழுக்க, அவள் தாவி என் உதடுகளை கவ்விக் கொண்டாள். நான் சுத்தமாக எல்லாவற்றையும் மறந்தேன். சில நொடிகள் தான். ஆனால் யுகங்கள் கழிந்தது போல இருந்தது நானும் லாவண்யாவும் உதடு கவ்வி…

உதடு சப்பி…

உதடுகளை மென்று தின்று…

நாவால் நக்கி விட்டு பிரிந்த பின் தான் இருவரும் பொது இடத்தில் காருக்குள் இருக்கிறோம் என்பது உரைக்க…

இருவரையும் மெலிதான வெட்கம் சூழ இருவரும் விலகி அமர்ந்துக் கொண்டோம்.

நாயே அழுது சிணுங்கி நடிச்சு கடைசிலே உன் ஆசையை தீர்த்துக்கிட்டே…

தீர்த்துக்கிட்டனா? இன்னும் ஆரம்பிக்கவே இல்லைடி. எனக்கிருக்க வெறிலே உன்னை காருக்குள்ளேயே வைச்சு கற்பழிச்சிடலாமான்னு இருக்கு…

ச்சீய் நாயே… அலையாதே. லாவு… எனக்கும் இந்த உணர்வெல்லாம் இன்னும் இருக்கு. அதுக்கு மேலே இனி வேற ஆண் கை என் உடம்புலே படக் கூடாதுன்னு நான் விரும்புற மாதிரி உன்னை அவ்ளோ ஈஸியா என்னாலே ஒதுக்க முடியலை. இதிலே முழுக்க முழுக்க காமம் மட்டும் தான் இருக்குன்னும் சொல்ல முடியாது. இது வேற. உன்னை… அதை எப்படி சொல்றது… நான் உன்னை காதலிக்கிறேண்டி. செக்ஸையும் தாண்டி உன்னை நான் என் உயிரா நினைக்கிறேன். ஆனா…

என்ன ஆனா…

இப்போதைக்கு பாடி காண்டாக்ட் வேண்டாம் செல்லம். நானும் வெளியே வர முடியாத ஆழத்திலே இந்த குழிலே விழுந்திட கூடாது. என் கணவரையும் விட்டுட கூடாதுன்னு ஒரு முடிவோட நான் போராடிட்டு இருக்கேன். திரும்ப இந்த உணர்ச்சிகளுக்குள்ளே நான் விழ விரும்பலை. நான் நினைக்கிறதை நடத்திட்டா அப்புறம் நான் எப்படியும் மாறுவேன். அது வரை கொஞ்சம் பொறுத்துக்கடி செல்லம்.

அப்படி என்ன என் செல்லத்துக்கு பெரிய லட்சியம். கர்ப்பமாகனுமா இப்ப?

ம்ம்ம்…

நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா?

எப்படி? உன்னாலே என்னை கர்ப்பமாக்க முடியுமா?

சனியனே… அந்த கிழவன் கிட்டே… ஸாரி… ஸாரி… உன் புருசன் கிட்டே பேசி பார்க்கட்டுமா?

அந்த ஆளுக்கு உன் மேலே இருக்க வெறியை பார்த்தா, நீ பேசிப் பார்க்கிறேன்னு போனா, அந்த ஆளு உன்னை கர்ப்பமாக்கிடுவான்.

லாவண்யா சிரித்தாள்.

சிரிக்காதடி எரும மாடே.. சரி திரும்ப எதுக்காவது அடி போடாம… உனக்கு என்னமோ ப்ரசனைன்னு சொன்னியே? என்ன ப்ரசனை. நீ செஞ்சதையெல்லாம் இப்ப தப்புன்னு சொல்றானா அவன். இந்த ஆம்பிளைங்களை எப்பவும் நம்பவே முடியாதுடி. தன் வசதிக்காக, தன் சுகத்துக்காக, நம்மளை என்ன வேணா செய்ய வைப்பாங்க. நமக்கு சுதந்திரமும் குடுப்பாங்க. ஆனா கண்டிப்பா ஒரு நாள் அவனுங்க குணத்தை காட்டிடுவாங்க.

அதை விடுடி. அவனை நான் சமாளிச்சுக்குவேன். அவனை எப்படி சரி கட்டறதுன்னும் எனக்கு தெரியும். எனக்கு ஒரு விசயம் மட்டும் தான் இப்ப மனசு ஏத்துக்கவே மாட்டேங்குது.

என்னதுடி அது?

பசங்க கூட, குப்தா மாதிரி ஆம்பிளைங்க கூட மட்டும் இனி எந்த ரிலேஷன்ஷிப்பும் வைச்சிக்க கூடாதுன்னு நீ முடிவெடுத்தது எனக்கும் சரின்னு தான் படுது. நீ சொன்ன மாதிரி இந்த ஆம்பிளைங்க நாளைக்கே கூசாம நமக்கு தேவுடியா பட்டம் கட்டிடுவாங்க. அதனாலே அவனுங்க இப்ப மயக்கத்திலே இருக்கும் போதே, அவனுங்களை நமக்கு அடிமையாக்கி வைச்சிக்கிட்டா, கொஞ்சமாவது வாழ்க்கை பாதுகாப்பா இருக்கும். ஆனா..

என்ன ஆனா…

உன்னோட அந்த லிஸ்ட்லே என்னையும் சேர்த்திடாதேடி… இதிலே என்ன தப்பு இருக்கு. பொண்ணுங்க கட்டி பிடிக்கிறது கூட தப்புன்னு நினைக்கிறியா?

அலையாதடி… எல்லாம் சின்னதா ஆரம்பிச்சு அப்புறம் வளரும். ஆம்பிளைங்க கிட்டே கிடைக்காத சுகமா என் கிட்டே கிடைக்குது உனக்கு.

ஆமாண்டி செல்லம், அது ஒரு வகை சுகம், இது ஒரு வகை சுகம். அனுபவிச்சு பார்த்தா தான் தெரியும். அதிலேயும் இதிலே சரியான பார்ட்னர் கிடைக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?

ஓ… நான் தான் உனக்கு சரியான ஆளா?

ஆமாடி… உண்மைலே உன் கூட தான் ஃபர்ஸ்ட் டைம் நான் லெஸ்போ பண்ணினேன். இப்ப வரைக்கும் உன் கூட மட்டும் தான்.

நான் மட்டும் என்ன பத்து பேரு கூடவா படுத்தேன். நீ தாண்டி ஃபர்ஸ்ட். உண்மைலே இதை நான் அசிங்கம்ன்னு நினைச்சேன். ஆனா அந்த முதல் முத்தம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *