கட்டுப்பாடுகளே இல்லாமல் மனம் போன படி காமத்தில் விழுந்து திரிந்த போது உண்டாகாத குழப்பங்களும் சிக்கல்களும், அனைத்தையும் மறந்து கட்டுப்பாடாக கணவனுக்கு உண்மையான மனைவியாக வாழ முடிவெடுத்த பின் ஒன்றுக்கு பின் ஒன்றாக என் வாழ்க்கையில் விளையாடுவதை கண்டு மனம் மேலும் மேலும் குழம்ப இந்த கவலை எதுவுமே இல்லாதவராக என் கணவரும் என்னிடம் அதிகம் பேசாமலும், என்னை தொட முயற்சிக்காமலும் படுத்து உறங்கி விட, ஒரு வேளை லாவண்யாவை பார்த்ததால் அவளை பற்றி கனவு காண்கிறாரோ என்று மனம் கன்னா பின்னாவென்று யோசித்தது. எப்படியோ ஒரு வழியாக உறங்கி விட்டேன்.
திங்கள் காலை வழக்கம் போல ஸ்கூல் கிளம்பினேன். இந்த வாரத்துடன் வகுப்புகள் முடிவடைகின்றன. இனி மாணவர்களுக்கு பாடம் எடுக்கிற வேலை இருக்காது. பள்ளி நிர்வாகம் கொடுக்கிற ஆபிஸ் வேலைகள் மட்டும் பார்த்தால் போதும். ஆனால் தினமும் ஸ்கூலுக்கு சென்றாக வேண்டும். எப்படியோ அந்த மூன்று மாணவர்கள் இனி என் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டார்கள் என்று தோன்ற ஒரு நிம்மதி மனதோரத்தில்.
எல்லா வகுப்பிலும் மாணவர்களை படிக்க சொல்லி விட்டு சும்மா அவர்களை கண்காணிக்கும் வேலைகள் தான் நடந்துக் கொண்டிருந்தன. மதிய உணவின் போது டீச்சர்கள் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட, நான் லாவண்யாவிடம், கார்லேயா வந்தே என்று கேட்டேன்.
ம்…
ஈவனிங் உன் கூட கொஞ்சம் பேசனும்…
வீட்டுக்கு வரியா?
லாவண்யா அப்படி கேட்டதும் அதுவரை உணவில் கவனமாக தலையை குனிந்து எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் தலை நிமிர்ந்து அவள் கண்களை ஊடுருவினேன். அவள் இயல்பாக இருந்தாள். என் மனதில் தான் இவள் வீட்டுக்கு வரியா என்று கேட்டது எதோ உள் நோக்கத்துடன் இருக்குமோ என்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் லாவண்யா எந்த கள்ளத்தனமும் இல்லாத புன்சிரிப்புடன் என்னை பார்த்துக் கொண்டு உணவை அவளுடைய அழகான செவ்விதழ்களை அசைத்து மென்றுக் கொண்டிருந்தாள். காரணமேயில்லாத என் சந்தேகங்களை ஓரம் தள்ளி விட்டு நானும் அவளை பார்த்து புன்னகைத்து விட்டு அவள் கேள்விக்கு பதில் சொல்ல துவங்கினேன்.
இல்லை… வீட்டுக்கு வேண்டாம். நானும் உன் கூட கார்லே வரேன். வழிலே எங்கேயாவது தனியா ஓரமா நிறுத்தி பேசலாம். எனக்கு நிறைய பேசனும் எனக்கு. பேசிட்டு என்னை எங்க தெரு எண்டரன்ஸ்லே ட்ராப் பண்ணிட்டு நீ வீட்டுக்கு போய்க்கோ.
அந்த கடைசி வரிகளை சொல்லும் போது ஏனோ என்னால் லாவண்யாவின் முகத்தை பார்த்து சொல்ல முடியவில்லை. என் விழிகளை தாழ்த்திக் கொண்டு உணவில் கவனமாக இருப்பது போல நடித்தேன்.
ஆனால் நான் சொன்னதற்கு நீண்ட நேரமாக லாவண்யாவிடமிருந்து எந்த பதிலும் வராததால் மெல்ல விழிகளை உயர்த்திய போது இந்த முறை லாவண்யாவின் விழிகள் என்னை ஊடுருவி பார்த்துக் கொண்டிருந்தன. அவள் செவ்விதழ்களில் தவழ்ந்துக் கொண்டிருந்த அந்த இனிக்கும் புன்னகை இப்போது ஓய்வெடுக்க போயிருந்தது. ஆனால் அந்த அழகு முகத்தின் கனிவு கண்களில் இன்னும் தேங்கியிருந்தது. விழிகளின் வழியே என் எண்ணங்களை படிக்க முயல்வது போல இருந்தது அந்த ராட்சசியின் பார்வை.
அவள் பார்வையின் தீட்சண்யத்தை தாங்க முடியாமல் மீண்டும் பார்வையை தாழ்த்திக் கொண்டேன் நான். என்னமோ தெரியவில்லை, என்னிடம் பாடம் படிக்க வந்த மூன்று மாணவர்களின் இளமைத் துள்ளல் நிரம்பிய காம வெறியாட்டத்தையும், குப்தாவுடன் வைத்துக் கொண்ட மென் காதல் கலந்த ரசனையான காம சஞ்சாரங்களையும் மிக எளிமையாக ஒதுக்கி தள்ளி விட்டு என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர திட்டமிட்டுக் கொண்டிருந்த என்னால் லாவண்யாவை அப்படி எளிதாக தூக்கி எறிந்து விட முடியாமல் தவித்தது.
அவளுடன் கலந்திருந்த அந்த ஓரின சேர்க்கை அனுபவங்கள் ஒன்று மட்டுமே இதற்கு காரணமாயிருக்காது என்று தோன்றியது. காமத்தையும் கடந்த ஒரு காதல் இது என்று தோன்றியது. உடல் பசிக்காக என் மாணவர்களுடனும் என் பள்ளி நிர்வாகியுடனும் படுத்து புரண்ட போதெல்லாம் ஏற்படாத சிக்கல்களும் குழப்பங்களும் இனி இதெல்லாம் வேண்டாம் என்று மாற்றிக் கொள்ள முடிவெடுத்த பின் நாளுக்கொரு ப்ரசனையும் நிமிடத்திற்கொரு குழப்பமுமாக என்னை அலைகழிப்பதால் சோர்ந்து நம்பிக்கை இழந்து விட்ட எனக்கு சாய்ந்து அழவும் ஆறுதல் தேடவும் அன்பு காட்டவும் செவி சாய்த்து கேட்கவும் ஒரு நம்பிக்கையான அன்பான தோள் வேண்டும் என்று தேடியது என் மனம்.
என் கணவரிடம் நான் என் மன குழப்பங்களை சொல்ல முடியாது. என் அளவு அவர் உணர்வு பூர்வமாக சிந்திப்பவரல்ல. டேக் இட் ஈஸி என்ற முறையில் எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு கடந்து செல்லும் மனநிலை கொண்டவர் அவர். என் சஞ்சலங்களை அவரிடம் சொன்னால், நானே உன்னை எதுவும் சொல்லலை, அப்புறம் ஏன் இப்படி தேவையில்லாம குழம்புறே என்று சிம்பிளாக சொல்லி விட்டு போய் விடுவார்.
எனக்கு இப்போதிருக்கும் ஒரே நம்பிக்கையான துணையும் நட்பும் இந்த குட்டி பிசாசு லாவண்யா மட்டும் தான். என்றும் அவள் தான் என் நம்பிக்கையான தோழி. நான் பலவீனமாக இருந்த நாட்களில் கூட என்னை தவறான வழியில் பயன்படுத்திக் கொள்ள எந்த முயற்சியும் செய்யாமல் ஒவ்வொன்றையும் என் விருப்பத்தை கேட்டு தான் செய்தாள். அவளிடம் தான் நான் தோள் சாய்ந்து அழ முடியும்.
அதே சமயம் இந்த சனியனே என் வாழ்க்கையில் மீண்டும் குழப்பங்களை கொண்டு வந்து விட்டு விடுவாளோ என்று அவள் மேல் கோபமாகவும் இருக்க தான் செய்தது. அவளிடம் எப்படி இனி என் வாழ்க்கையில் குறுக்கிடாதே, என் கணவரை சந்திக்க முயற்சிக்காதே, அவருடன் எந்த விதத்திலும் தொடர்பு வைத்துக் கொள்ளாதே என்று சொல்வது என்று புரியவில்லை. அவள் மனம் புண்படாமல் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதை எப்படி சொல்வது என்று தான் தெரியவில்லை.
இந்த சனியனை வெறுக்கவும் முடியவில்லை. ஒதுக்கவும் மனமில்லை. என்ன இருந்தாலும் அவள் என் உயிர் தோழி. அவள் என் கணவருக்கு இணையான இடத்தில் என் மனதில் இருக்கிறாள். எப்படி தான் சமாளிப்பது இந்த குழப்பங்களை என்று ஏதேதோ சிந்தனைகளில் நான் கையில் எடுத்த உணவை வாய்க்கு கூட கொண்டு போகாமல் நீண்ட சிந்தனையில் இருந்தேன்.
யாரோ ஒரு டீச்சர் டிபன் பாக்ஸை கை தவறி கீழே போட்டதால் உண்டான ஓசையில் திடுகிட்டு சிந்தனைகளிலிருந்து விடுபட்ட நான் தலையை நிமிர்த்தி லாவண்யாவை பார்த்த போது அவள் இன்னும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு மெல்ல அதிர்ந்து அவளை பார்த்தேன்.
லாவண்யாவின் அந்த மதிவதனத்தில் மீண்டும் காதல் ததும்பும் அந்த புன்னகை வந்து அமர்ந்துக் கொண்டது.
என்னை புன்னகை மாறா முகத்தோடு பார்த்தவள் மெல்லிய குரலில் அழைத்தாள்.
அம்மு….
