டீச்சரின் அந்தரங்கம் Part 32 14

ம்… சொல்லு…

திரும்பவும் குடிக்க ஆரம்பிச்சிட்டான். குடின்னா… நாள் ஃபுல்லா குடிக்கிறான். சில டைம் வீட்டுக்கே வராம எங்கேயோ படுத்துட்டு காலைலே தள்ளாடிட்டு வீட்டுக்கு வரான்…

லாவண்யாவின் வார்த்தைகள் என்னை மிகப் பெரிய சங்கடமான நிலைக்கு கொண்டு போய் கொண்டிருந்தன.

என் தோழியின் வாழ்க்கை கேள்விக் குறியாக மாறி இருக்கிறது என்பதும், அதற்கு நானும் ஒரு விதத்தில் காரணம் என்பதும் என்னை ஒரு வித குற்ற உணர்ச்சியில் தள்ளியிருந்தன. லாவண்யா மட்டும் இல்லையென்றால் நான் என் மாணவர்களுடன் காமத்தினால் வரம்பு மீறி போய் சமூகத்திலும் எங்கள் ஸ்கூலிலும் பெயரை கெடுத்துக் கொண்டிருப்பேன். எல்லாவற்றுக்கும் மேலாக அவளால் தான் என் கணவர் ஒரு ஆண் மகனாக எனக்கு திரும்ப கிடைத்தார். என் வாழ்க்கையில் இன்னொரு கோணம் இருப்பதும், சமுதாயத்தில் நானும் ஒரு மதிப்பான பெண்ணாக வாழ முடியும் என்பதும் லாவண்யாவால் தான் எனக்கு புரிந்தது. லாவண்யா ஒன்றும் காமத்தினாலோ, காதலினாலோ என் கணவருடன் உறவு வைத்துக் கொள்ளவில்லை. அவள் என் கணவருடன் இணைந்திருந்த சந்தர்ப்பங்கள் எல்லாமே எனக்காக, என் வாழ்க்கையின் நல்லதுக்காக செய்தது என்பது எனக்கு தெரியும். அதனாலேயே நானும் அவள் வாழ்க்கையின் சிக்கலை தீர்ப்பதற்காக பதிலுக்கு அவள் கணவனுடன் படுக்க வேண்டும் என்று யோசிப்பதெல்லாம் அபத்தம் என்று தோன்றியது. இதற்கு வேறு வழி எதாவது இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *