அட அதை விடுடி… இதெல்லாம் நமக்குள்ளே நடக்காத விசயமா? நான் ஒண்ணும் உன்னை தப்பா நினைக்கலை. என் செல்ல திருட்டுக் கள்ளி… நான் யார் கிட்டே என் கற்பை பறி கொடுக்க போறேன்னு தெரிஞ்சுக்க ட்ரை பண்ணிருக்கான்னு தான் நினைச்சிட்டேன். அவ்ளோ அஃபெக்சனாடி என் மேலே….
சொன்னவளின் விழிகளில் அந்த விபரீத காதலை, காமத்தை பார்த்து நான் சுதாரித்துக் கொண்டேன்.
லாவ்… கொஞ்ச நாள் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காம இருக்க விரும்புறேன். ஒரு நொடி தடுமாற்றம்… என் திட்டத்தையெல்லாம் கெடுத்திடலாம். செக்ஸ் விசயத்திலே இந்த அளவு போயிட்டு திடீர்ன்னு அத்தனையையும் நிறுத்தனும், எந்த உணர்ச்சியும் இல்லாம இருக்கனும்ன்னு நினைக்கிறது நடக்கிற வேலை இல்லைன்னு உனக்கும் தெரியும். அதனாலே தான் ஒரு குழந்தை பெத்துக்கிட்டா என் மனசும் உடம்பும் அந்த குழந்தையை வளர்க்கிறதிலே போயிடும்ன்னு குழந்தை பெத்துக்க ஆசைப்படுறேன். இந்த மனுசன் அதை எதையுமே புரிஞ்சுக்காம என்னை சாகடிக்கிறாரு. இந்த நேரத்திலே…
ம்… சொல்லு…
நீ வேற என்னை இப்படி பார்க்காதடி…
உன்னை ஓங்கி அறையலாம் போலவும் இருக்கு. பாவமாவும் இருக்குடி அம்மு…
ஏண்டி…
சும்மா தான்…
சும்மா சொல்லு லாவ்…
நானும் ஏகப்பட்ட குழப்பத்திலே இருக்கேன். இவன் வேற…
யாரு… உன் ஹஸ்பண்டா?
ம்…
என்னவாம்? எதாவது ப்ரசனை பண்றானா? அவன் நல்லதுக்கு… அவன் அப்ராட் போறதுக்கு ஹெல்ப் பண்ண தானே நீ ஆரம்பிச்சே இதையெல்லாம்?
சரி அதை விடுடி… அவனை நான் சமாளிச்சுக்குவேன்… உன்னை ஒண்ணு கேட்கவா?
கேளுடி… என்னமோ புதுசா கேட்கவான்னு கேட்டுட்டு கேட்கிறே?
அம்மு…
ம்…
எனக்கும் இந்த நேரத்திலே கொஞ்சம் ஆறுதலா யார் தோள்லேயாவது சாய்ஞ்சுக்கனும்ன்னு இருக்கு. இந்த நாய்க்கு செக்ஸ் ஒண்ணு தான் குறி. திரும்ப் கல்ஃப் போறதுக்குள்ளே முடிஞ்ச வரை என்னை அனுபவிச்சிடனும்ன்னு நேரம் காலமே இல்லாம என்னை தொல்லை பண்ணிட்டே இருக்கான். எனக்கே கொஞ்சம் சலிச்சு போச்சு. வேற வேலையே இல்லாம இதே வேலையா அலையுறான். ஒரு பாசமான வார்த்தை இல்லை. கொஞ்சல் இல்லை. எப்ப பார்த்தாலும் அது ஒண்ணுக்கு மட்டும் தான் வந்த மாதிரி இருக்கான்.
ம்…
அம்மு…
என்னடி… ரொம்ப இழுக்காதே… சொல்லு…
நீ நாம அப்படி இருந்ததை தப்புன்னு நினைக்கிறியா?
எப்படி இருந்ததை?
நானும் நீயும் மட்டும்… அந்த… லெஸ்பி செஞ்சது நினைப்பிருக்கா உனக்கு? அது தானே நாம முதல் முதலா சந்திச்ச நாள்…
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் நான் லாவண்யாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
சொல்லு அம்மு?
என்ன சொல்லனும்?
நாம பெண்கள் இரண்டு பேர் செக்ஸ் பண்ணினதை தப்பா நினைக்கிறியா?
இல்லை… நான் எதையுமே தப்பா நினைக்கலைடி. அந்தந்த நேரத்துக்கு அதது சரி தான். எதுவும் தப்பில்லை. ஆனா இனி வேண்டாம், போதும்ன்னு நினைக்கிறேன். அவ்ளோதான் விசயம்.
நான் உன்னை திரும்ப அதே மாதிரி இருன்னு சொல்லலை. ஆனா… நாம திரும்ப அந்த மாதிரி இருக்கனும்ன்னு உனக்கு தோணலையா? அதையும் கூட வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டியா? அதிலே தப்பு ஒண்ணும் இல்லைன்னு நினைக்கிறேன் அம்மு. எனக்கு அது திரும்பவும் வேணும்ன்னு தோணுது. சும்மா எந்த காதலும் இல்லாத மிஷின் மாதிரி செக்ஸ் வைச்சு வைச்சு அலுத்து போச்சு. காதலோட, அன்பா பாசமா முயங்கி, மயங்கி கிடக்கனும் யார் கூடயாவது. அதுக்கு உன்னை விட்டா யாரிருக்கா… இதிலே கற்பெல்லாம் ஒண்ணும் இல்லை தானே… அதையுமா நீ இனி வேண்டாம்ன்னு நினைக்கிறே…
லாவண்யாவின் விருப்பத்தை பளிச்சென்று சொல்லி விட்டாள். என் மனமும் உடலும் கூட மெலிதான தடுமாற்றத்தில் தான் இருந்தது. இப்போது தான் என்றில்லை. லாவண்யாவை பற்றி நினைக்கும் போதெல்லாம் எதோ ஒரு ஏக்கமும், இன்னும் பச்சையாக சொல்லப் போனால் ஒரு தாபமும் உடலிலும் மனதிலும் அவ்வப்போது வந்து சென்று கொண்டுதானிருந்தது. அதே சமயம் இனி வாழ்க்கையை ஒரு கெளரமான நிலைக்கு மாற்றி அமைத்து விட வேண்டும் என்று நான் என் கணவருடன் போராடிக் கொண்டிருக்கும் முயற்சிகள் எல்லாமே லாவண்யாவின் விருப்பத்திற்கு இணங்கினால் தோல்வி அடைந்து விடும் என்ற எச்சரிக்கை மணியும் என் மனதின் ஓரத்தில் அடித்துக் கொண்டிருந்தது.
அவளுடன் கொஞ்சுவதோ குலாவுவதோ ஒரு தவறாக நினைக்கவில்லை நான். ஆனால் இதில் இறங்கினால் மீண்டும் அது தடுமாற வைத்து பழைய வழிக்கு என்னை இழுத்து செல்லும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. அதனால் லாவண்யாவிடம் தெளிவாக சொல்லி விட்டால் தான் அவள் மனதிலிருக்கும் ஆசையை அவள் தூக்கி எறிவாள். இல்லையென்றால் இவள் விருப்பத்திற்கு இன்று இல்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் நான் இணங்கி விடுவேன்.
மனதை திடமாக்கிக் கொண்டு, லாவ்… எனக்கும் மனசோரம் இந்த ஆசை இருக்குடி. மத்த எல்லோரையும் ஈஸியா தூக்கி வீச முடிஞ்ச என்னாலே, உன்னை அப்படி நினைக்க முடியலை. அதே சமயம் என் மனசு முழுக்க இப்ப என் கணவர் மூலமா ஒரு குழந்தை பெத்துக்கனும்ங்கறதிலே தான் இருக்கு. ஸாரி… இதிலே தப்பில்லைன்னு நாம ஆரம்பிச்சா அது என்னை எங்கே கொண்டு போய் விடும்ன்னு எனக்கு தெரியும். ப்ளீஸ்… என்னை புரிஞ்சுக்க… இப்போதைக்கு நான் எந்த உணர்ச்சிக்கும் இடம் தர விரும்பலை….
நான் சொல்லி முடிக்க, லாவண்யாவின் முகம் வாடி விட்டது. இருந்தாலும் உடனே புன்னகைத்து, உன்னோட ஸ்பெஷாலிட்டியே, உன் மன உறுதி தாண்டி. நல்லதோ, கெட்டதோ ஒரு முடிவு எடுத்துட்டா, அதிலே பிடிவாதமா இருக்கிறே. அதை கெடுக்க விரும்பலை நான். உன் லட்சியம் நிறைவேற என் வாழ்த்துகள் என்றாள்.
நான் என்னடி நக்கலா? அவளை அடிக்க, சிரித்து விட்டு, இல்லைடி, சீரியஸ் தான். இன்னும் ஒரே ஒரு கேள்வி. மேடம் இனி என் கூட பேசுவீங்களா? பழகுவீங்களா? என்றாள்.
அவள் கேள்வி அவள் வருத்தத்தையும், ஏக்கத்தையும் காட்ட, நான் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.
என்ன அம்மு, நீ அமைதியா இருக்கிறதை பார்த்தா, இனி பேசி பழகறதை கூட அவாய்ட் பண்ணுவே போல இருக்கு என்றாள் லாவண்யா.
லாவ்… நானும் ரொம்ப இழுக்காம எல்லாத்தையும் தெளிவா பேசிடலாம்ன்னு நினைக்கிறேன். அதுக்கு முன்னாடி எனக்கு சில விவரங்கள் தெரியனும். உன் பர்சனல் தான். இருந்தாலும் கேட்கிறேன்.
கேளு…
குமார் இன்னும் எத்தனை நாள் இங்கே இருப்பான்?
ஒன் மன்ந்த் லீவ் போட்டிருக்கேன்னு சொன்னான்…
ஒன் மன்ந்தா…?
