டீச்சரின் அந்தரங்கம் Part 32 14

அந்த ஞாயிற்றுக் கிழமை கணவருடன் பகல் நேர கூடல் மகிழ்ச்சியாய் இருந்தாலும் ஹாஸ்பிடலுக்கு செல்ல அவர் ஒத்துழைக்காதது மனதின் ஓரத்தில் கொஞ்சம் வருத்தமாகவும் கோபமாகவும் இருந்தது. மதிய உணவுக்குப் பின் இருவரும் கொஞ்ச நேரம் டிவி பார்த்தோம். பிறகு சிறிது நேரம் படுக்கலாம் என்று இருவரும் படுக்கையறைக்கு சென்றோம். ஆனால் தூக்கம் வரவில்லை. நான் என் கணவரிடம் குழந்தை பெற்றுக் கொள்வதை பற்றி பேச ஆரம்பிக்க, அவர் கொஞ்சம் சலிப்புடன் அதான் அடுத்த வாரம் கண்டிப்பா ஹாஸ்பிடல் வரேன்னு சொல்லிட்டேனில்லே, எதுக்கு அதையே திரும்ப திரும்ப பேசுறே என்றார். கோபமாக வந்தாலும் எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்தேன். அவர் என்னை சமாதானப்படுத்த என்னென்னவோ சொல்ல ஆரம்பித்தார்.

இருவரும் பேசிக் கொண்டிருந்த போது காலிங் பெல் ஒலிக்க, என் கணவர் எழுந்து சென்று கதவை திறந்தார். அதை தொடர்ந்து அவருடைய உற்சாக குரல் அம்மு லாவண்யா மிஸ் வந்திருக்காங்க என்று கேட்க…

மனதின் ஓரத்தில் ஒரு எரிச்சல் உண்டானது. எதற்காக இப்போது வீடு தேடி வந்திருக்கிறாள். இவரை மெல்ல மெல்ல அவள் மேல் இருக்கும் மயக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நான் போராடிக் கொண்டிருக்கிறேன். இவள் இப்படி அடிக்கடி வீட்டுக்கு வந்தால் என் திட்டங்கள் எல்லாம் உருப்படாமல் தான் போக போகிறது என்று ஒரு கோபம் மனதில் உதிக்க, அவளோ, என் கணவரோ என்ன நினைத்தாலும் சரி அவளிடம் இப்படி அடிக்கடி வீட்டுக்கு வராதே, ஏன் இன்னும் கடுமையாக இனி என் வீட்டுக்கு வராதே என்று கூட சொல்லி விடுவது என்று நினைத்துக் கொண்டே எழுந்து வாசலை நோக்கி ஒரு முடிவோடு சென்றேன்.

கோபத்துடன் சென்றவள் வாசலில் கண்ட காட்சியால் அப்படியே அதிர்ந்து போய் நின்றேன். அங்கே லாவண்யாவுடன் ஒரு இளைஞனும் நின்றிருந்தான். அந்த இளைஞன் நான் நேற்று லாவண்யாவின் வீட்டில் திருட்டுத் தனமாக நுழைந்து பார்த்த போது அவளை புணர்ந்துக் கொண்டிருந்த இளைஞன்.

சில நொடிகள் எனக்கு எதுவும் ஓடவில்லை. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் எதுவும் பேசவும் முடியாமல் சிலை போல நான் நின்றிருந்தேன்.

என் திகைப்பை அதிகமாக்குவது போல இருந்தது லாவண்யாவின் பேச்சு.

மிஸ்… இது குமார். என் ஹஸ்பண்ட் என்று லாவண்யா அவனை எனக்கு அறிமுகப்படுத்த எனக்கு தலை கிறுகிறுத்தது.

கணவனா? என்ன சொல்கிறாள் இவள்? கணவன் என்றால் எதற்காக காரில் ஒளிந்துக் கொண்டு செல்ல வேண்டும்? வெளிநாட்டில் தானே இருந்தான்? எப்போது வந்தான்? இவள் ஏன் என்னிடம் சொல்லவில்லை? என்ன பித்தலாட்டம் இது? எதாவது கேம் விளையாடுகிறாளா? இவள் மட்டுமா? என் கணவரும் உடந்தையா? என்ன இவர்கள் திட்டம் என்று கேள்விகள் ஓய்வே இல்லாத அலைகள் போல உள்ளத்தில் தொடர்ந்து தாக்க, நான் பேச வாய் எழாமல் இருவரையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

லாவண்யாவும் அவள் கணவனும் மூன்று மணி நேரம் எங்களுடன் இருந்தார்கள். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு எதிலும் மனம் ஒட்டவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. என் கணவர் இன்னும் லாவண்யாவிடம் வழிவது போல தெரிய அது ஒரு பக்கம் எரிச்சலை மூட்டிக் கொண்டிருந்தது. அதை விட பெரிய எரிச்சல் லாவண்யாவின் கணவன் பார்த்த பார்வை. அவன் என்னை பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தான்.

லாவண்யாவின் கணவன் எதோ சில பொருட்களை வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்திருந்தான். அதை பரிசாக கொடுக்க, நானும் நாகரீகம் கருதி அவற்றை சிரித்த படி வாங்கிக் கொண்டேன். மாலை நானும் லாவண்யாவும் சேர்ந்து ஸ்நாக்ஸ் தயாரித்து டீ வைக்க, எல்லோரும் பேசிக் கொண்டே அவற்றை சாப்பிட்டோம். லாவண்யாவிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என்று மனம் துடித்தாலும் இது சரியான நேரமில்லை என்பதால் ஒன்றும் கேட்கவில்லை. இருவரும் மாலை ஆறு மணிக்கு பை சொல்லி விட்டு கிளம்பி சென்றார்கள்.

அன்று இரவு எனக்கு உறக்கமே வரவில்லை. லாவண்யாவின் கணவன் வந்திருப்பது என் வாழ்க்கையில் எதாவது குழப்பங்களை உண்டாக்குமா? என்று ஒரு பக்கம் அச்சம் மனதை தின்றுக் கொண்டே இருந்தது. அந்த இளைஞனின் பார்வை சரியில்லாத மாதிரி தெரிந்தது. அவன் பார்வையில் ஒரு கள்ளத்தனமும், குறும்பும் இருந்தது. அவன் பயப்படாமல் என் உடலை கண்களால் மேய்ந்தான் என்று நினைக்கிறேன். அவன் பார்வை என் உடலில் சென்ற இடங்கள் தவறாக இருந்தன.

விருந்தாளியாக வந்த இடத்தில், மனைவியுடன் வேலை செய்யும் ஒரு டீச்சரை, அவளுடைய கணவன் அருகில் இருக்கும் போதே, இப்படி கண்களால் கற்பழிக்கிறான் என்றால் அந்த தைரியத்தை அவனுக்கு கொடுத்தது எது என்று என் மனம் யோசித்தது. எங்களுக்குள், எனக்கும், லாவண்யாவுக்கும். என் கணவருக்கும் இடையில் நடந்த சம்பவங்களை ஒரு வேளை லாவண்யா அவனிடம் சொல்லியிருப்பாளோ? ஏன் அதற்கும் மேல் என் மாணவர்களுடன் நான் நடத்திய காம களியாட்டங்களை கூட சொல்லியிருக்கலாம், குப்தா விசயத்தையும் கூட சொல்லியிருக்கலாம். அதையெல்லாம் கேட்ட அந்த இளைஞன் என்னை பற்றி என்ன மதிப்பீடு செய்திருப்பான். கண்டிப்பாக நல்ல விதமாக இருக்காது. அவன் பார்வையே அதை காட்டி விட்டது.

இந்த லாவண்யா சனியனால் என் வாழ்க்கை மீண்டும் மீண்டும் சிக்கல்களில் சிக்குவது போல தோன்றியது. கையாலாகாத கோபம் அவள் மேல் எழுந்தாலும் என்னமோ தெரியவில்லை, அவள் மேல் எப்போதும் மனதின் ஓரத்தில் ஒரு கனிவான அன்பு இருப்பதையும் என்னால் உணர முடிந்தது. அவள் மேல் ஒரு அளவுக்கு மேல் என்னால் கோபப்பட முடியவில்லை.

மூன்று மாணவர்களின் இளமை துடிப்பு நிரம்பிய காம களியாட்டம், குப்தாவின் பொறுமையான, ரசனையான காமம் இவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்து மறக்க துணிந்து விட்ட என்னால் லாவண்யாவின் அன்பை மட்டும் அப்படி தூக்கி எறிய முடியவில்லை. இது எதோ அவளுடன் வைத்துக் கொண்ட ஓரின சேர்க்கையால் உண்டான மயக்கமாகவும் தெரியவில்லை. ஒரு காதல் போல லாவண்யாவின் நட்பு என்னை வியாபித்திருந்தது. அதே சமயம் இந்த சனியனை என் வாழ்க்கையில் குறுக்கிடாமல் வைத்திருப்பது எப்படி என்றும் மனம் குழம்பியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *