ம்… எக்ஸாம்ஸ் முடிஞ்சதும் ஒரு ட்ரிப் கோவா மாதிரி எதாவது ஒரு இடத்துக்கு ஒரு ட்ரிப் போய்ட்டு வரலாம்ன்னு ப்ளான் பண்ணிருக்கோம். அது வரைக்கும் இருப்பான். என்ன விசயம்டி…?
லாவ்…
ம்…
வந்து…
ஏய்… என்னடி இவ்ளோ யோசிக்கிறே? சொல்லு… என்ன விசயம்?
நான் தயங்கி தயங்கி… லாவ்… நமக்குள்ளே… அதாவது… நான் சொல்ல வரது என்னன்னு உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன். நான், நீ… அப்புறம்… ராகவ்… பிரபா… சுனில்… என் ஹஸ்பண்ட்… அப்புறம் குப்தா… இப்படி நமக்குள்ளே நடந்ததை எல்லாம்…
உனக்கு என்ன ஆச்சு செல்லம். வார்த்தைக்கு நாலு கெட்ட வார்த்தை கூசாம பேசிட்டிருந்த நீ இப்படி மாறிட்டியே… கூச்சப்படாம சொல்லுடி… என் கிட்டே என்ன கூச்சம் உனக்கு? நான் உன் லவ்வர் தானே?
லாவண்யாவின் பேச்சை கேட்டு எனக்குள், ஐயோ… இவ வேற என் நிலைமை புரியாம வேற எதுக்கோ அடி போடுறா என்று தோன்றினாலும், சொல்ல வந்ததை இன்று சொல்லி விட வேண்டும், இன்று விட்டால் மீண்டும் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைவது கடினம் என்று புரிந்து, குரலை நிதானித்துக் கொண்டு, தெளிவாக, நான் என் ஸ்டூடண்ட்ஸ் கூட, குப்தா கூட படுத்ததை எல்லாம் உன் ஹஸ்பண்ட் கிட்டே சொல்லிட்டியா லாவண்யா என்றேன்.
லாவண்யா பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். அந்த அமைதியே அவள் எல்லாவற்றையும் அவள் கணவனிடம் சொல்லி விட்டாள் என்பதை புரிய வைத்தது. இருந்தாலும் அவள் வாய் விட்டு சொல்வதற்காக காத்திருந்தேன்.
சொல்லுடி… சொல்லிட்டியா?
அம்மு… நீ கேட்கிறது புதுசா இருக்கு…
என்ன புதுசா இருக்கு?
நான் என்னை பத்தி முழுசா உன் கிட்டே சொன்னேன் தானே. குமாரோட அப்ராட் ஆஃபர்க்காக தான் நான் முதல் முதலா…
ம்ம்ம்… ஆமாம்…
அது குமாருக்கு தெரிஞ்சு… அவனோட சம்மதத்தோட தான் நடந்ததுன்னும் உனக்கு தெரியுமில்லையா?
ம்… தெரியும்… அதுக்கும் நான் கேட்டதுக்கும் என்ன சம்பந்தம்?
இல்லைடி… அந்த ஒரு இன்சிடெண்ட் மட்டுமில்லை. மத்த எல்லாமே குமாருக்கு தெரிஞ்சு தான் நடந்தது. அந்த விதத்திலே நானும் உன் மாதிரி தான். எங்களுக்குள்ளே எந்த ரகசியமும் கிடையாது. அவன் விரும்பலைன்னா நான் எதையும் செய்ய மாட்டேன். அவனுக்கு தெரியாமயும் எதுவும் செய்ய மாட்டேன்.
லாவண்யா என்ன சொல்ல வருகிறாள் என்பது மெல்ல மெல்ல புரிய துவங்கியது. இருந்தாலும் அவள் பேசட்டும் என்று விட்டு விட்டேன்.
நீ என் கிட்டே எதுவும் குறிப்பிட்டு சொல்லாததானாலே நான் நமக்குள்ளே நடந்த எல்லா விசயத்தையும் குமாருக்கு போன் இல்லைன்னா மெயில் இல்லைன்னா வாட்ஸ் அப்லே அப்டேட் பண்ணிடுவேன்.
எல்லாமேன்னா… நான் கண்டவன் கூட படுத்ததை எல்லாம்… அப்படிதானே…
…
சொல்லுடி…
ஸாரிடி… நீ இதை விரும்ப மாட்டேன்னு அப்ப எனக்கு தோணலை.
ஓ… என்னை பத்தி… நான் ஒரு தேவுடியா… அரிப்பெடுத்த தேவுடியான்னு உன் புருசனுக்கு நீ விளக்கமா சொல்வே… அதை நான் விரும்புவேன்னு வேற நினைச்சியா நீ?
கொஞ்சம் ஆக்ரோஷமாக, ஆத்திரத்தோடு நான் லாவண்யாவை பார்த்து சத்தமாகவே கேட்க…
அடுத்த நொடி லாவண்யாவின் விழிகளில் கரகரவென கண்ணீர் அருவி போல வழிய துவங்கியதை பார்த்ததும் அப்படியே உறைந்து போனேன்.
ஒரு நொடி ஆத்திரத்தில் பேசி விட்டாலும் அடுத்த நொடியே, என்னமோ எனக்கு இதில் சம்பந்தமே இல்லாதது போல, லாவண்யாவை மட்டும் குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று தோன்றியது. அன்று இருந்த மனநிலையில் எல்லாமே சரி என்று தோன்றியது. இன்று மனதளவில் ஏதேதோ மாற்றங்கள். ஏன் சில நாட்கள் முன் குமார் வந்திருந்தால் நானே கூட விரும்பி அவனுடன் படுத்திருந்தாலும் படுத்திருப்பேன். இன்று நான் மாறி விட்டதை லாவண்யா எப்படி உடனே புரிந்துக் கொள்வாள். அவளை நோகடிப்பது அவளுக்கு நான் செய்யும் துரோகம் என்று தோன்ற, நான் அவள் தோளை தொட்டு ஸாரி என்றேன்.
லாவண்யா என் கையை தட்டி விட்டாள். நான் மீண்டும் தொட, அவள் தட்டி விட, நான் அவளை அருகில் இழுக்க, அவள் தாவி என் உதடுகளை கவ்விக் கொண்டாள். நான் சுத்தமாக எல்லாவற்றையும் மறந்தேன். சில நொடிகள் தான். ஆனால் யுகங்கள் கழிந்தது போல இருந்தது நானும் லாவண்யாவும் உதடு கவ்வி…
