நான் அவளை அணைப்பிலிருந்து விடுவிக்காமலே தழுவிக் கொண்டு லாவண்யா, நான் ஓபனா கேட்கிறேன். நீ மறைக்காம சொல்லு என்றேன்.
லாவண்யா எந்த பதிலும் சொல்லாமல் என் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டாள். என்னை வாசம் பிடித்தாள். எனக்கு உடலெங்கும் கூச்சம் பரவினாலும், இப்போதைக்கு அவளை விலக்கினால் அவள் மனம் விட்டு பேச தயங்குவாள் என்று புரிந்துக் கொண்டு அவள் என் கழுத்து வியர்வையின் வாசனையை நுகர்வதை அனுமதித்துக் கொண்டே, அவள் முதுகை மெல்ல வருடியபடி, லாவ்… என்னை பத்தி ஒண்ணு விடாம உன் புருஷன் கிட்டே சொல்லிட்டே… என்று கேட்க….
அவள் என்னுடன் அப்பிக் கொண்டவளாக ம்… என்று முனகினாள்.
நான் அப்ப குமார் உன்னை என்ன கேட்டிருப்பான்னு எனக்கு தெரியும்.
…
என்னை அனுபவிக்கனும்ன்னு உன் கிட்டே கேட்டானா?
….
சொல்லுடி…
…
சரி நீ சொல்ல மாட்டே. நானே சொல்றேன். அவன் கண்டிப்பா கேட்டிருப்பான். அதுக்கு நீ முடியாதுன்னு சொன்னியா?
…
இப்ப பேச போறியா இல்லையா?
லாவண்யா என்னிடமிருந்து விடுபட்டு அருகில் உட்கார்ந்தாள். கலங்கியிருந்த கண்களை துடைத்துக் கொண்டு முகத்தை தெளிவாக்கிக் கொண்டு பேச துவங்கினாள்.
சரி… சொல்றேன். நீயும் தெரிஞ்சுக்கறது நல்லதுதான். நீ சொன்ன எல்லா விசயமும் உண்மை தான். உண்மையை சொல்லனும்ன்னா குமார் திடீர்ன்னு இந்தியா கிளம்பி வந்தது என்னை பார்க்க இல்லை அம்மு…
பின்னே…?
உன்னை பார்க்க தான்…
என்னையா?
ஆமாடி… இத்தனை நாள் இங்கே நடக்கிறதை எல்லாம் நான் அப்பப்ப கதையா சொல்லிட்டிருக்கும் போதெல்லாம் அவன் உன் மேலே எந்த எண்ணமும் வளர்த்துக்கலை. நானும் அந்த மாதிரி எண்ணமெல்லாம் வளர்த்துக்காதே. அவங்க விருப்பம் இல்லாம எதுவும் நடக்க விட மாட்டேன்னு மிரட்டி வைச்சிருந்தேன். சும்மா ஜாலிக்காக அப்பப்ப உன்னை பத்தி கமெண்ட் அடிப்பான். அப்ப நான் ஒரு வேலை செஞ்சேன். அது தான் இப்ப பெரிய ப்ரசனையாகிடுச்சு.
என்ன பண்ணினே?
உன்னை கேட்காம அவனுக்கு உன் போட்டோ ஒண்ணை அனுப்பிட்டேன்.
நியூட் போட்டாவா?
அடச்சீ… இல்லைடி… அந்த மாதிரி உன் போட்டோ என் கிட்டே ஏது? நாம அப்பப்ப எடுத்துக்கிட்ட செல்ஃபி தான். அதுவும் ஒரு போட்டோ தான் அனுப்பினேன். ரொம்ப நச்சரிக்கிறானேன்னு தான் ஒரு போட்டோலே என்ன ஆகிட போகுதுன்னு அனுப்பினேன். அப்ப அது சீரியஸா தெரியலை. ஆனா அவன் அதுக்கப்புறம் போட்டோ கேட்டு தொல்லை பண்ண ஆரம்பிச்சான். எப்பவும் உன்னை பத்தி தான் பேசுவான். இதனாலே எங்களுக்குள்ளே அடிக்கடி சண்டை வர ஆரம்பிச்சது.
ம்…
இப்ப திடீர்ன்னு லீவ் போட்டுட்டு கிளம்பி வந்துட்டான்.
லாவண்யா சொல்ல சொல்ல எனக்கு விசயத்தின் தீவிரம் புரிய ஆரம்பித்தது. லாவண்யாவிடம் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக அவளை அணைத்த நிலையிலேயே சிந்தனையில் மூழ்கினேன். இப்போது லாவண்யா பேச துவங்கினாள்.
வந்ததிலே இருந்து உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ, உன்னை பார்க்கனும்ன்னு ஒரே தொல்லை. நான் பல விதமா சொல்லிப் பார்த்தும் அவனை கண்ட்ரோல் பண்ண முடியலை. சண்டை வர ஆரம்பிச்சது.
நான் மெல்லிய குரலில் அடிச்சானா? என்றேன்.
இல்லை அம்மு. அந்த அளவு போக மாட்டான். நான் எப்படி இருந்தாலும் என்னை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். உண்மைலே அவன் எங்க வீட்டிலே ட்ரைவரா தான் வேலை செஞ்சுட்டு இருந்தான். நான் தான் அவன் கிட்டே ப்ரொபோஸ் பண்ணினேன். அவன் அதை ஒத்துக்கலை. அவனுக்கு பயம். அவன் இருந்த நிலைக்கு என்னை மாதிரி ஒரு கோடீஸ்வரன் பொண்ணு அவனை லவ் பண்றது நினைச்சுக் கூட பார்க்க முடியாத விசயம். அதில்லாம அவங்க அப்பாவும் எங்க கிட்டே வீட்டு வேலைக்காரரா இருந்தவரு. அவர் இறந்த பிறகு ஒழுங்கா படிக்காம ஊர் குடிச்சிட்டு ஊர் சுத்திட்டிருந்தவனை எங்க அப்பா தான் பிடிச்சு இழுத்துட்டு வந்து ட்ரைவரா வேலை குடுத்து ஒழுங்கா இருக்க வைச்சாரு. அவனுக்கும் என் மேலே லவ் இருந்தாலும் முதலாளி விசுவாசத்தாலே முதல்லே ஒத்துக்கலை. ஆனா நான் விடலை. கடைசிலே நாங்க ஒரு நாள் ஒண்ணு சேர்ந்தோம். அதாவது… ஒரு தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்திலே அவனும் நானும் செக்ஸ் வைச்சிக்கிட்டோம். அது வீட்டுக்கு தெரிஞ்சுடுச்சு. இவன் மேலே திருட்டு பழி போட்டு போலிஸ் மூலமா அவனை அரெஸ்ட் பண்ண ட்ரை பண்ணினார் என் அப்பா. நான் தான் தனி ஆளா நின்னு போராடி இவனை வெளியே கொண்டு வந்து வீட்டை விட்டு வெளியே வந்து கல்யாணமும் பண்ணிட்டு….
….
ரொம்ப கஷ்டப்பட்டோம் அம்மு. அப்பெல்லாம் நான் அவனுக்கு சப்போர்ட்டா இருந்தேன். ஆனா என் அப்பா விடாம எங்களை பிரிக்க, அவனை எதாவது ஒரு விசயத்திலே மாட்டி விட்டு ஜெயிலுக்கு அனுப்ப முயற்சி பண்ணிட்டே இருந்தார். அப்ப நான் தான் நீ ஃபாரின் போயிடு, கொஞ்ச நாள்லே அப்பா மறந்து போய் இந்த மாதிரி தொல்லை பண்றதை விட்டிடுவாரு. நாமளும் லைஃப்லே செட்டில் ஆகிடலாம்ன்னு சொன்னேன். அதுக்கப்புறம் நடந்த கதையெல்லாம் உனக்கும் தெரியுமே…
…
நானில்லைன்னா அவன் செத்திருப்பான். அது அவனுக்கும் தெரியும். அதனாலே என்னை அடிக்கிற அளவுக்கெல்லாம் போக மாட்டான். ஆனா…
