ஆமாம்,எப்பவும் தனிமையாக இருக்க வேண்டும் மற்றும் வெளி உலகுக்கு தெரியக்கூடாது என்பதற்காக உன் புருஷன் ரகசியமாக எங்களை அனுபவிக்கும் பங்களா இது. அதோ வந்து விட்டது பார் என்று கைகளை காட்டிய திசையில் ஒரு கட்டிடம் தெரிந்தது.
சம்பத் இறங்கி சென்று காம்பெளன்ட் கேட் திறந்து காரை உள்ளே செலுத்தினான்.
இங்கே வாட்ச்மேன் யாரும் இல்லையா?ஸ்ருதி கேட்க,
இதோ இந்த டிரைவரே தான் ,இங்கே வாட்ச்மேன் ஆகவும் இருக்கார்.சரி வா உள்ளே போகலாம்.
ஷெட்டி அந்த மாதிரி பெண்களை அனுபவிப்பதற்காக வாங்கிய பங்களா அது.ஊரின் ஒதுக்குபுறமாக ஆள் அரவம் இல்லாத இடத்தில் இருந்தது.இங்கு இருந்து சத்தம் போட்டால் கூட வெளியே கேட்காது.மெயின் ரோடு செல்ல வேண்டுமென்றால் கூட 1 km நடக்க வேண்டும்.ஆனால் அனிதா அவன் வாழ்வில் வந்த பிறகு நீண்ட நாட்களாக அவன் இந்த பங்களாவிற்கு வருவதே இல்லை.இன்னும் சொல்ல போனால் அவனுக்கு சொந்தமாக இங்கு ஒரு பங்களா இருப்பதே நினைவில் அற்று போனது.
போ ஸ்ருதி உன் புருஷன் மேலே தான் இருக்கான்.போய் பாரு அனுபமா சொல்ல,ஸ்ருதி மாடிப்படி ஏறினாள்.
போடி போ,உன் புருஷன் இதுவரை செய்த பாவங்களுக்கு எல்லாம் நீ தண்டனை அனுபவிக்க போற என்று சிரித்து கொண்டே அனுபமா வெளியேறினாள்.
ஸ்ருதி மேலே உள்ள மாடியில் வலதுபக்கம் உள்ள அறையில் பார்க்க அங்கு யாரும் இருப்பதற்கான அறிகுறியும் இல்லை.சரி இடதுபக்கம் உள்ள ரூம் சென்று பார்க்க அதுவும் காலியாக இருந்தது.ஒரு வேளை பாத்ரூமில் இருக்கலாம் என்று முதல் அறையில் மீண்டும் சென்று பார்க்க அங்கும் இல்லை. கார் ஹாரன் சத்தம் கேட்டு ஓடி வந்து பால்கனி பார்க்க,அனுபமா காரை எடுத்து கொண்டு வெளியேறி கொண்டு இருந்தாள்.
அனுபமா,அனுபமா என்று ஸ்ருதி கத்த,அனுபமா சிரித்து கொண்டே டாடா காட்டி விட்டு காரில் சிட்டென பறந்தாள்.
ஸ்ருதிக்கு பயம் உருவாகி அடிவயிற்றில் ஏதோ பிசைந்தது.
அதேநேரம் டிரைவர் ஷெட்டிக்கு ஃபோன் செய்தான்.
ஐயா,நீங்க ஏதாவது அம்மாவை வந்து கூட்டி போக சொன்னீங்களா?
இல்லையே கோவிந்த்,நான் எதுவும் சொல்லல.
ஐயா,இங்கே அவங்க படிக்கிற கிளாஸில் யாரோ ஒரு பொண்ணு வந்து நீங்க சொன்னதாக வந்து அம்மாவை கூட்டி போய் இருக்காங்க.
“கோவிந்த் நீ உடனே போனை வை,ஏதோ தப்பு நடந்து இருக்கு.”
அவசரமாக ஸ்ருதிக்கு ஃபோன் செய்தான்.ஸ்ருதி மொபைலில் ஷெட்டி அழைப்பதை பார்த்து,சந்தோஷத்தில் கண்கள் விரிந்தது.”ஹலோ”என்று ஸ்ருதி அட்டென்ட் செய்தாள்.
“ஸ்ருதி நீ எங்கே இருக்கே”என்று ஷெட்டி கேட்க
“நான்” என்று சொல்லி முடிக்கும் முன்,பின்னாடி வந்த சம்பத் அவள் கைகளை தட்டி விட்டான்.அப்பொழுது முதல் மாடியின் பால்கனியில் நின்று கொண்டு இருந்த ஸ்ருதி கைகளில் இருந்து மொபைல் தரை தளம் கீழே விழுந்து நொறுங்கியது.ஆனால் கீழே விழுந்து உடையும் முன் சர்ச் பெல் சத்தம் ஒலிப்பது ஷெட்டி காதில் நன்றாக கேட்டது.
ஏறக்குறைய 400 kms தள்ளி உள்ள ஷெட்டியினால் ஸ்ருதியை காப்பாற்ற முடியுமா?தனியாக மாட்டி கொண்ட ஸ்ருதி,இப்பொழுது முழு வெறியுடன் தன்னை வேட்டையாட வரும் சம்பத்திடம் இருந்து எப்படி தப்பிக்க போகிறாள்?காலம் என்ன செய்ய போகிறது?இல்லை அனுபமா சொன்ன மாதிரி ஷெட்டி செய்த பாவங்களுக்கு அப்பாவி பேதை பெண் ஸ்ருதி தண்டனை அனுபவிக்க போகிறாளா?
ஷெட்டி ஹலோ ஹலோ என்று கத்த,ஸ்ருதி போன் கீழே உடைந்து ஸ்விட்ச் ஆப் ஆகியது.மீண்டும் தொடர்ந்து முயற்சி செய்ய ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது.
உடனே காரை ஓரங்கட்டிய ஷெட்டி,கர்நாடக போலீஸ் டிஜிபி க்கு தகவல் கொடுக்க,மாவட்ட எல்லைகளில் உள்ள அனைத்து செக் போஸ்ட்களில் ஸ்ருதி போட்டோ அனுப்பப்பட்டு அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டது.
ஷெட்டி கோவை அருகே இருந்ததால் உடனே தனக்கு தெரிந்த கோவையில் உள்ள ஹெலிகாப்டர் நிறுவனத்திற்கு ஃபோன் செய்ய ,ஐந்தே நிமிடங்களில் ஹெலிகாப்டர் பறந்து வந்தது.
ஷெட்டி ஹெலிகாப்டரில் ஏறிய உடன் சீக்கிரம் போய்யா,போய் சேர எவ்வளவு நேரம் ஆகும்?
சார் ஒரு மணிநேரம் ஆகும்.
என்னது ஒரு மணிநேரமா?
ஆமாம் சார் ,இங்கே இருந்து உங்க ஊர் ரோடு வழியா போனால் 400 km ஆகும்.அதுவே நாம் ஆகாய மார்க்கமாக போவதால் 320 kms தான்.என்ன தான் வேகமாக போனாலும் கண்டிப்பாக ஒரு மணி நேரம் மேல ஆகும்.
சரிய்யா, சீக்கிரமா போ என்று ஷெட்டி விரட்டினான்.
தன் கையை தட்டி விட்டது யார் என்று பார்க்க,சம்பத் மாறுவேடத்தை கலைத்து நின்று கொண்டு இருந்தான்.ஸ்ருதியின் சந்தேகம் உறுதிப்பட்டது.டிரைவராக வந்தது சம்பத் தான் என்பது.
சம்பத் நீயா? அப்போ டிரைவராக வந்தது நீ தானா?
“ஆமாம் ஸ்ருதி, எப்படி இருக்கே,பார்த்து எவ்வளவு நாளாச்சு,முன்னே விட இப்ப மேனி பொலிவு கூடி இருக்கு,இவ்வளவு வசதியான இடத்தில் இருந்தாலும் உடம்பு இன்னும் சிக்கென்று தான் வைச்சு இருக்கு. உன் இடுப்பு இன்னும் சிறுத்து தான் இருக்கு.நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கிற கணக்கு வழக்கில் நான் தர வேண்டிய பாக்கி இருக்குல்ல ,அது பைசல் பண்ண தான் இப்ப வந்து இருக்கேன்.என்று ஒரு அடி முன்னால் எடுத்து வைக்க
டேய் சம்பத் ஒழுங்கா அங்கேயே நில்லு.எனக்கு கல்யாணம் ஆகி விட்டது என் புருஷனுக்கு தெரிஞ்சா உன்னை சும்மா கூட விட மாட்டான்.
எல்லாம் தெரியும்டி,அந்த கிராமத்தில் நடந்த பொம்மை கல்யாணம் தானே.உன் புருஷன் யாரு,அவன் எப்படிப்பட்டவன் என்று எல்லாம் தெரிந்து தான் இந்த ரிஸ்க் எடுத்து இருக்கேன்.அவனுக்கு நான் கடத்திய விசயம் தெரிவதற்கு முன்பே நீ முழுசா எனக்கு சொந்தமாகி இருப்பே.அதனால் தான் அவன் ஊரில் இல்லாத நேரம் பார்த்து உன்னை தூக்கி இருக்கோம்.
ச்சீ இதை சொல்ல உனக்கு வெக்கமாக இல்ல, அவன் ஊரில் இல்லாத நேரம் பார்த்து தூக்கி வந்ததை போய் பெருமையாக பேசற,
நான் எதுக்குடி வெட்கப்படனும்,நீ தான் என்கூட இதே வீட்டில் உன் உடம்பில் ஓட்டு துணி இல்லாம மூணு நாள் இருக்க போற,அதுக்கு நீ தான்டி வெட்கப்படனும்.
நீ நினைக்கிறது ஒருகாலும் நடக்காது சம்பத்,என் புருஷன் மினிஸ்டர்,இந்நேரம் நான் கடத்தப்பட்டு இருப்பது தெரிந்து இருக்கும்.ஒரே ஒரு ஃபோன் கால் போலீஸ் டிபார்ட்மெண்ட் முழுக்க இன்னும் அரைமணி நேரத்தில் இங்கு வந்து விடும்.
