ஸ்ருதி Part 15 35

இங்க பாரு,அவளை கடத்திய அரை மணிநேரத்தில் நாம் இந்த ஊரிலேயே பதுங்கி விட வேண்டும்.அது அவனும் போலீஸும் தேடி வராத இடமாக இருக்க வேண்டும்.அவங்க சந்தேக படதா இடம் எனக்கு தெரியும்.அந்த இடத்திற்கு சென்ற பிறகு உடனடியாக அவளை வலுக்கட்டாயமாக நீ அடைய வேண்டும்.என்ன கொஞ்சம் முரண்டு பிடிப்பா.மூன்று நாட்கள் நீயும் அவளும் அதே இடத்தில் தான் இருக்க போறீங்க.மூணு நாளும் அவளை எவ்வளவு அனுபவிக்க முடியுமோ!அவ்வளவு அனுபவித்து விடு.அப்புறம் உன்னால கெடுக்கப்பட்ட அந்த கிளி உன்னை விட்டு போக மாட்டா.ஏன்னா அவள் still virgin. நீ அவளை தொட்ட பிறகு உன்னை விட்டால் அவளுக்கு வேறு வழியும் இல்லை. மூணு நாள் கழித்து போலீஸ் வேகம் குறையும்,மற்றும் அவன் கவனம் கண்டிப்பாக வேறு பக்கம் திரும்பும்.அப்போ அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாம இங்கே இருந்து எஸ்கேப் ஆக வேண்டும்.

எனக்கு ஒரு சந்தேகம் அனுபமா,அவ எப்படி still virgin என்று சொல்ற,

டேய் நான் அவனோட முதல் பொண்டாட்டி யாரு,இவ எதுக்கு இங்க வந்து இருக்கா,இன்னும் ஏன் இவர்களுக்குள் sex நிகழவில்லை எல்லாம் எனக்கு தெரியும்.ஒரே ஒரு விசயம் மட்டும் சொல்றேன்.நான் அவன் கூட படுக்க போகும் போது எனக்கு அங்கே இருக்கிற ஒரு வேலையாள் பழக்கம்.அவனுக்கு இலவசமா என் உடம்பை கொடுத்து இருக்கேன்.அதற்கு நன்றி கடனா எனக்கு அவன் நான் கேட்கிற விசயங்கள் செய்யறான்.இதற்கு மேல் எனக்கு கேள்வி கேட்டால் எனக்கு பிடிக்காது.உனக்கு அவ வேண்டும் என்றால் நான் சொல்றத மட்டும் செய்.கண்டிப்பாக அவ முரண்டு பிடிப்பா,எப்படியாவது அவளை வலுக்கட்டாயமாக அடைந்து விடு.அதை மட்டும் நீ சரியா செய்து விட்டால் போதும் அப்புறம் அவ உனக்கு தான்.

சம்பத்திற்கு கடந்த முறை ஸ்ருதியிடம் அடி வயிற்றில் உதை வாங்கி கண்ணில் பட்டாம்பூச்சி பறந்தது எல்லாம் நினைவுக்கு வர,”அனுபமா ஒரு சின்ன விசயம்”என்று மென்று முழுங்கினான்

இன்னும் என்னடா இழுக்கிற?அனுபமா கேட்க

அவளை நான் பலவந்தபடுத்தி அடையமுடியுமா? என்ற சந்தேகம் எனக்கு இருக்கு.

ஏண்டா நீ ஆம்பளை தானே?

ஆமா நான் ஆம்பளை தான்,ஏற்கனவே நான் அவளை அடைய முயற்சி பண்ணும் போது அவகிட்ட சரியா உதை வாங்கி இருக்கேன்.

அடப்பாவி நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?

நான் என்ன பண்றது ?அவ என்னை விட வலுவா இருக்கா .

சரிவிடு இப்ப உன்னை விட்டா எனக்கும் வேற வழி இல்ல.என்கிட்ட ஒரு நிமிட்ரான் என்கிற ஒரு sex மாத்திரை இருக்கு.நீ அதை போட்டு கொள்.அது நீ போட்ட ஐந்து நிமிஷத்துக்குள் ரெண்டு மடங்கு வலுவை தரும்.அந்த வலுவை வைத்து கொண்டு அவளை அடைந்து விடு.

ஓகே அனுபமா.கடைசியாக ஒரு சந்தேகம் அது எந்த இடம் அவனும் போலீஸும் வராத இடம்? சம்பத் கேட்க அனுபமா சிரித்து கொண்டே அந்த இடத்தை சொன்னாள்.

இதை கேட்டு சம்பத் ,அனுபமா உனக்கு நிச்சயம் உடம்பெல்லாம் மூளை தான் என்று வாயார புகழ்ந்து தள்ளினான்.

அது எந்த இடம்? போலீஸும் , ஷெட்டியும் வராத இடம்?

டேய் சம்பத்,அவ கிளாஸ் உள்ளே போய் விட்டாள்.

அப்ப உள்ளே போய் கூட்டிட்டு வா அனுபமா சீக்கிரம்

டேய் அவசரக்குடுக்கை,உடனே போனால் சந்தேகம் வந்து விடும்.கொஞ்ச நேரம் கழித்து போலாம் பொறு.

ஒரு மணிநேரம் கழித்து,அனுபமா உள்ளே சென்றாள்.

Excuse me சார், ஸ்ருதி husband கொஞ்சம் உடனடியாக அவளை கூட்டி வர சொன்னார்.

ஸ்ருதி you can go,Professor சொல்ல,

ஸ்ருதி சந்தேகத்தோடு வெளியே வந்தாள்.

ஸ்ருதி அனுபமாவை பார்த்து”ஒரு நிமிஷம் சிஸ்டர்,என் husband எதுவாக இருந்தாலும் எனக்கே நேரடியாக ஃபோன் பண்ணுவாரே!அதுவும் இப்போ அவர் ஊரில் இல்லையே .நீங்க எதுக்கு வந்தீங்க?

இந்த கேள்வியை எதிர்பார்த்த அனுபமா ஸ்ருதியை பார்த்து பொறுமையாக”நேற்று இரவு உனக்கும் உன் புருஷனுக்கும் ஏதாவது பிரச்சினையா?

அப்படி ஒன்னும் இல்லையே,ஸ்ருதி சொல்ல,

பிரச்சினை இல்லனா உன் புருஷன் எதுக்கு என்னை அவன் வர சொல்ல போறான்.நீ அவனை காய போட்டதால் தான் என்னை அவன் கூப்பிட்டு இருந்தான்.ஆனால் அவன் உன்னை மறக்க முடியாம அளவுக்கு அதிகமாக மது குடிச்சு இருக்கான்.சுயநினைவிலேயே இல்ல.அவன் உன் பெயரை தான் போதையில் சொல்லி புலம்பி கொண்டு இருந்தான்.சரி வீட்டுக்கு போனால் நீ அங்கே இல்ல,வீட்டில் தான் சொன்னாங்க நீ இங்கே இருப்பாய் என்று அதனால் தான் உன்னை தேடி வந்தேன் என்று சுருக்கமாக அனுபமா சொன்னாள்.

அவர் இப்போ எங்கே இருக்காரு?ஸ்ருதி கேட்க,

அவர் எங்களை மாதிரி விபச்சாரிக்களை அனுபவிப்பதற்காகவே ஒரு பங்களா கட்டி வைத்து இருக்கான்.அங்கே தான் இருக்கான்.

அதற்குள் இருவரும் பேசி கொண்டே வெளியே வந்து விட்டனர்.

“ஒரு நிமிஷம் நான் எதுக்கும் அவர் மொபைலுக்கு ஃபோன் பண்றேன்”என்று ஸ்ருதி சொல்ல,ஒரு நிமிடம் அனுபமா பதறி போனாள்.ஆனால் ஸ்ருதி அழைத்த போது Mobile no not reachable என்று வந்தது.

Not reachable என்று வருது,ஸ்ருதி கூற,

அது அங்கே network இல்ல ஸ்ருதி,அவன் இன்னும் கொஞ்சம் மது குடித்தால் அவன் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.சீக்கிரம் வா.இங்கே பார் அவனோட காரு,அவன் என்னை அழைத்து வர அனுப்பிய கார் இது தான்.ஸ்ருதிக்கு நன்றாக தெரியும் அவனுடைய கார்கள் எல்லாமே 2098 என்று முடியும்.only english letters மாறுபடும்.மற்றும் இந்த கார் அவள் பலமுறை பார்த்த கார் என்பதால் சந்தேகம் எழவில்லை.ஆனால் இந்த டிரைவரின் கண்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்று சந்தேகம் வந்தது.மாறுவேடத்தில் இருந்ததால் அவ்வளவு எளிதாக அவனை அடையாளம் காண முடியவில்லை.

சீக்கிரம் ஏறு ஸ்ருதி,நீ தாமதிக்கிற ஒவ்வொரு வினாடியும் ஆபத்து என்று மீண்டும் மீண்டும் அனுபமா சொல்ல, அரைமனதாக ஸ்ருதி காரில் ஏறினாள்.

என்ன இந்த பொண்ணு அனுபமா கூட காரில் போறா,அது ஷெட்டியோட காரு தான்.ஆனா காரில் அவன் இல்லையே.ஏதோ தப்பா இருக்கே என்று பின்னாடி மோட்டார் சைக்கிளில் வந்த முரட்டு உருவம் அந்த காரை சற்று இடைவெளி விட்டு பின்தொடர தொடங்கியது.

ஆனால் பின் தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிளை பார்த்து சம்பத் உஷாராகி விட்டான்.உடனே வேகத்தை கூட்டி காரை செலுத்த,பின் தொடர்ந்து வந்த அந்த முரட்டு உருவமும் தன் வேகத்தை கூட்டியது.ஆனால் அந்த உருவத்தின் போதாத நேரம் accelerator wire cut ஆகி பின் தொடர முடியாமல் போனது.இதை சம்பத் rear view mirror இல் பார்த்து சந்தோசமாக காரை ஒட்டி சென்றான்.சிறிது நேரத்தில் கார்,ஒரு தார் சாலையில் இருந்து பிரிந்து ஒரு சர்ச்சை ஒட்டி இருந்த மண் சாலையில் திரும்பி பயணித்தது.

என்ன இது,இந்த பக்கம் சாலையே இல்லயே என்று ஸ்ருதி கேட்க,