நான் பண்றேன்.. நல்லாருக்கும்.. என்ஜாய் பண்ணு..! 81

எமி அதற்கப்புறம் ரொம்பவே மாறிப்போனாள். லீவு நாட்களில் கூட எனக்கு கால் செய்து, எங்கேயாவது வர செய்து, நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பாள். ஆபீஸ் நேரங்களிலும் மெசஞ்சரில் கதையடித்துக் கொண்டிருப்பாள். வெட்டி மெயில்கள் எல்லாம் பார்வர்ட் செய்வாள்.

என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் துருவித்துருவி விசாரிப்பாள். எனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று அக்கறையுடன் விசாரித்து தெரிந்து கொண்டாள். அவளுக்கு போர்க் பிஸ்ஸா ரொம்ப பிடிக்கும். எனக்கு அது பிடிக்காது என்று தெரிந்தபின், அதை அவள் ஆர்டர் செய்வதே இல்லை. ஒருநாள் அதை கவனித்து கேட்டபோது, ‘சாப்பிட்டு.. சாப்பிட்டு.. வெறுத்துப் போச்சு..’ என்று எதோ சொல்லி சமாளித்தாள்.

காஃபி, லஞ்ச் சாப்பிட செல்லும்போது நிறைய பேசுவோம். அந்த சம்பவத்திருக்கு பிறகு, நான்தான் அதிகம் பேசினேன். அவள் என்னை பேச வைத்து கேட்டுக் கொண்டிருப்பாள். குழந்தை மாதிரி உற்சாகத்துடன், என் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். சில நேரம், நான்பாட்டுக்கு பேசிக்கொண்டிருக்க, அவள் என் முகத்தை பார்த்தவாறு அப்படியே உறைந்து போவாள். நான் அவளுடைய முகத்துக்கு முன் கையை ஆட்டி, அவளை நிகழ்காலத்துக்கு இழுத்து வரவேண்டும். எமி என் மீது காதலில் விழுந்துவிட்டாள் என்று அப்போது எனக்கு புரியவில்லை. பின் எப்போது.. என்று கேட்கிறீர்களா..? பொறுங்கள்.. லிஃப்ட் வந்துவிட்டது.. அப்புறம் சொல்கிறேன்.

நானும், எமியும் லிஃப்டுக்குள் நுழைந்தோம். க்ரவுண்ட் ஃப்ளோர் பட்டனை தட்டிவிட்டு, நான் சாய்ந்து கொண்டேன். எமியை பார்த்தேன். அவள் வழக்கமான அந்த புன்னகையை சிந்தினாள். வேறெதுவும் பேசவில்லை. வளர்ந்த குழந்தை மாதிரி என்ன ஒரு வெகுளித்தனமான பார்வை..? இவளுடைய காதல் கிடைப்பதற்கு நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் என்னிடம் அந்த சந்தோஷம் இல்லையே..? ஏன்..? நான் ஏன் இப்படி இருக்கிறேன்..? என்னை நினைத்தால் எனக்கே வெறுப்பாக இருந்தது.

எமிக்கும், எனக்குமான இந்த விஷயம் ஒரே ஒரு ஆளுக்கு மட்டும்தான் தெரியும். அது வேறு யாரும் இல்லை. என்னுடைய ரூம் மேட் மூர்த்திதான். அவனும் என்னை மாதிரி ஆன்சைட் வந்தவன்தான். ஆனால் வேறொரு கம்பெனி மூலமாக. நான் யூ.எஸ் வந்த ஒரு மாதத்தில், என்னுடைய ரூமை வேறு யாருடனாவது ஷேர் செய்து கொண்டால், கொஞ்சம் பணம் மிச்சம் செய்யலாம் என்று தோன்றியது. பேப்பரில் விளம்பரம் கொடுத்தேன். மூர்த்தி வந்து சேர்ந்தான். நல்ல பையன் என்று தோன்ற, என்னுடன் சேர்த்துக் கொண்டேன். அவனிடம் எமியைப் பற்றி எல்லா விஷயமும் சொல்லியிருக்கிறேன். நானே சொல்லாவிட்டாலும், அவனாக கேட்டு தெரிந்து கொள்வான்.

“பாஸ்.. சூப்பரா ஒரு யூ.எஸ் ஃபிகரை புடிச்சுட்டீங்க..!! அப்டியே இங்கேயே செட்டில் ஆயிடுங்க..!!” என்று கிண்டலடிப்பான்.

“ஐயோ பாஸ்.. நீங்க வேற.. இது ஜஸ்ட் ப்ரண்ட்ஷிப்..!!” என்று பதறுவேன் நான்.

“அதெல்லாம் கிடையாது.. இது லவ்வுதான்… நான் அடிச்சு சொல்றேன்..!!” என்பான் அவன்.

அவன் அப்படி சொன்னது உண்மைதான் என்று எனக்கு போனவாரம்தான் புரிந்தது. அன்று எமி அந்த மாதிரி நடந்துகொண்ட பின்தான், இது காதல் என்பது எனக்கே பளிச்சென்று உறைத்தது.

அன்று வழக்கம்போல மதியம் லஞ்ச் சாப்பிடுவதற்காக சென்றோம். எங்கள் ஆபீசில் இருந்து ஐந்து நிமிடம் நடந்தால், ஒரு ஃபுட் கோர்ட் வரும். வழக்கமாக அங்குதான் சென்று சாப்பிடுவோம். ரோட்டை க்ராஸ் செய்வதற்காக, சாலையோரமாக சிக்னல் விழுவதற்காக காத்திருந்தோம். எமி என் முகத்தை பார்த்தவாறு, எதை பற்றியோ ஆர்வமாக பேசிக்கொண்டு இருந்தாள். சிக்னல் விழுந்ததும், சாலையை கவனிக்காமல், என் முகத்தை பார்த்தவாறே க்ராஸ் செய்ய முற்பட்டாள்.

அப்போதுதான் நான் அதை கவனித்தேன். சிக்னலை மதியாமல் ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. விட்டிருந்தால் எமி மீதே மோதியிருப்பான். நான் பட்டென்று எமியின் இடுப்பை பிடித்து, என்பக்கமாக இழுத்தேன். பதட்டத்தில் சற்று அழுத்தமாகவே பிடித்து, வேகமாக இழுத்துவிட்டேன். அவள் ‘ஆஆவ்..’ என்று சத்தம் எழுப்பியவாறு, என் மீது வந்து மோதினாள். அவளுடைய பட்டு மார்புகள், நச்ச்.. என்று என் மீது இடிக்க, அவளது அழகு முகமோ, எனது முகத்துக்கு மிக நெருக்கமாக வந்தது. அவள் விட்ட மூச்சுக்காற்று என் முகத்தில் மோதுவதை கூட என்னால் உணர முடிந்தது.

அந்த கார் எங்களை கடந்து போனது. எமி ஒருமாதிரி அதிர்ச்சியும், ஆச்சரியமுமாய் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் எனக்கு நெருக்கமாக இருக்கும் அவளையே பார்த்தேன். ஒரு இரண்டு, மூன்று விநாடிகள்தான். அப்புறம் எமி தன் தலையை திருப்பி தன் இடுப்பை பார்த்தாள். அப்போதுதான் என் கை இன்னும் அவளுடைய இடுப்பிலேயே இருப்பதை நான் உணர்ந்தேன். பதறிப்போய் அந்தக்கையை எடுத்துக் கொண்டேன். எமி உடனே ஒரு ஸ்டெப் பின்னால் நகர்ந்து கொண்டாள். நானோ பதட்டத்தில் உளறினேன்.

“ஸா..ஸாரி எமி..!! அ..அது.. அந்த கார்..!! அ..அதான்…!! ஸாரி எமி..!!”

நான் கெஞ்சலான குரலில் சொல்ல, எமி எதுவும் பேசவில்லை. என் முகத்தையே ஆசையாக, காதலாக பார்த்தாள். என்னை அப்படியே விழுங்கி விடுபவள் மாதிரி பார்த்தாள். ஒரு நான்கைந்து வினாடிகள். அப்புறம்.. பின்னால் வைத்த அந்த ஸ்டெப்பை, மீண்டும் முன்னால் வைத்து, என்னுடன் நெருங்கி நின்று கொண்டாள். என்னுடைய கையை எடுத்து, அவளுடைய இடுப்பை சுற்றி வளைத்து, அது முன்பிருந்த இடத்திலேயே வைத்துக் கொண்டாள். அவளுடைய கையால் அழுத்தி பிடித்துக் கொண்டாள். என் முகத்துக்கு மிக நெருக்கமாக அவளுடைய முகத்தை கொண்டு வந்து, காதலுடன் மெல்லிய குரலில் சொன்னாள்.