நான் பண்றேன்.. நல்லாருக்கும்.. என்ஜாய் பண்ணு..! 73

“ம்ம்..”

“நான்.. நான் உன்னை கிஸ் பண்ணலாமா..?”

“எமி…” நான் சற்றே அதிர்ந்து போய் அவளை பார்க்க,

“ப்ளீஸ் அசோக்.. முடியாதுன்னு மட்டும் சொல்லாத..!! எங்க நாட்டுல கிஸ் எவ்வளவு சீப்புனு.. உனக்கே தெரியும்.. யாரும் யார வேணா கிஸ் பண்ணலாம்..!! எந்த எடமா இருந்தாலும் பரவால்லை.. கிஸ் பண்ணலாம்..!! அடுத்த நாள் அதே காதலோட இருப்பாங்களான்னு தெரியாது.. இப்ப உக்காந்து கிஸ் அடிச்சுட்டு இருப்பாங்க..!! ஆனா.. ஆனா நான் இதுவரை யாரையுமே கிஸ் பண்ணினது இல்லை அசோக்..!! என் லைஃப்ல வர்ற அந்த ஒரே ஒரு ஆளை மட்டும்தான்.. கிஸ் பண்ணனும்னு நெனச்சிருந்தேன்.. அது நீதான் அசோக்..!! எ..எனக்கு உன்னை கிஸ் பண்ணனும் போல இருக்கு..!! ப்ளீஸ் அசோக்..!!”

என்னால் மறுக்க முடியவில்லை. ஓரிரு வினாடிகள் அவளுடைய எழில் கொஞ்சும் முகத்தையே, காதலாய் பார்த்தேன். அப்புறம் ஒரு புன்னகையுடன் அமைதியாக சொன்னேன்.

“ம்ம்..”

எமி தன் முகத்தால் என் முகத்தை நெருங்கினாள். கண்களை மூடிக்கொண்டாள். தனது பவள உதடுகளை லேசாக பிளந்தபடி, என் உதடுகளில் வைத்து பொருத்திக் கொண்டாள். மெல்ல உறிஞ்சினாள். நானும் என் உதடுகளை லேசாக பிளந்து கொடுத்தபடி அவளுக்கு ஒத்துழைத்தேன். எமி இப்போது அவளது உதடுகளை, வசதியாக என் உதடுகளுக்குள் வைத்து லாக் செய்து கொண்டாள். சற்றே வேகம் கூட்டி உறிஞ்சினாள்.

எமியின் உதடுகள் கோவைப்பழம் மாதிரி சிவந்திருக்கும். மெல்லிய வரிவரியான உதடுகள். அந்த உதடுகளில் ஊறியிருக்கும் ஒரு இனிப்பு திரவம், இப்போது எனக்குள் இறங்கியது. அமிர்தமாய் இருந்தது அந்த திரவம். அருந்த அருந்த திகட்டவில்லை. மேலும் மேலும் அந்த திரவம் வேண்டும் என்று, எனது உதடுகளால் அவளுடைய உதடுகளை கெஞ்ச ஆரம்பித்தேன். அந்த திரவம் என் மூளையில் ஏற்படுத்திய வேகத்தை, நான் அவளுடைய உதடுகளிடமே காட்டினேன்.

நேரம் ஆக ஆக, எங்களிடம் வெறித்தனம் கூடிக்கொண்டே போனது. மென்மையாக, இதமாக முத்தமிட ஆரம்பித்தவர்கள், இப்போது ஆவேசமாக அடுத்தவர் உதடுகளை உறிஞ்சிக் கொண்டிருந்தோம். உதடுகள் உரசியது போக, வாயை சற்றே திறந்து, ஒருவர் நாக்கை அடுத்தவரின் நாக்கோடு உரசிக் கொண்டோம். அப்படியே அந்த நாக்கை உதடுகள் பதித்து, சர்ர்ர்.. என்று உறிஞ்சினோம். நாவை சுழட்டி சண்டையிட்டுக் கொண்டோம்.

எவ்வளவு நேரம் அந்த மாதிரி உதடுகள் பிண்ணிக்கொள்ள, நின்றிருந்தோம் என்று நினைவில்லை. விலகிக்கொள்ளவும் தோன்றவில்லை. உலகை மறந்து உதடுகளை உறிஞ்சிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் எமி தன் வலது கையை, மெல்ல என் ஷர்ட்டுக்குள் நுழைத்தாள். என்னை முத்தமிட்டுக்கொண்டே என் மார்பை தடவியவள், அப்புறம் தன் ஒற்றை விரலால் என் மார்புக்காம்பை அழுத்தி தேய்த்தாள்.

எமியின் எண்ணம் திசைமாறுவது எனக்கு பட்டென்று புரிந்துபோனது. உடனே என்னுடைய உதடுகளை அவளுடைய உதடுகளிடம் இருந்து விலக்கிக் கொண்டேன். அவளுடைய கையை என் மார்பில் இருந்து தட்டிவிட்டேன். நம்பமுடியாமல் அவளை ஒரு பார்வை பார்த்தேன்.

“எ..எமி என்ன பண்ற நீ..?”

“ஏன்.. உனக்கு வேணாமா..?” அவள் ஒருமாதிரி கிறக்கமாய் சொன்னாள்.

“வாட்..?”

“கமான் அசோக்..!! இ..இட்ஸ் ஓகே ஃபார் மீ..!! கம்.. டேக் மீ..!!”

“நோ எமி..!! இ..இட்ஸ்.. இட்ஸ் ராங்…!!”

“நத்திங் ராங் அசோக்.. கம்..!! ரெண்டு பேரு மனசு சேர்ந்தப்புறம்.. உடம்பு சேர்றது ஒன்னும் தப்பு இல்லை..!! கமான்..!!”

“எ..எமி.. ஆர் யு அவுட் ஆஃப் யுவர் மைன்ட்..? நாளைல இருந்து நீ யாரோ.. நான் யாரோ.. என்கூட செக்ஸ் வச்சிக்க ஆசைப்படுறியே..?”

“யெஸ் அசோக்.. அதனாலதான் ஆசைப்படுறேன்..!! யு ஆர் த ஒன் அண்ட் ஒன்லி மேன் இன் மை லைஃப்..!! நாளைக்கு நீ இண்டியா போயிடுவ..!! அப்புறம் நான் உன்னை பாக்குறேனோ.. இல்லையோ..? இன்னைக்கு நைட்டுதான்.. எனக்கு கெடைச்சிருக்குற லாஸ்ட் சான்ஸ்.. ஐ டோன்ட் வான்ட் டு மிஸ் திஸ்..!! ஐ வான்ட் டு லிவ் திஸ் மொமென்ட் வித் யூ..!! ப்ளீஸ் அசோக்..!! கம்..!!”

“எமி.. நான் சொல்றதை..”

“ப்ளீஸ் அசோக்.. முடியாதுன்னு சொல்லாத..!! ஒரு காதலியா.. நான் உன்கிட்ட கேக்குற ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் ஆசை இது..!! டோன்ட் ஸே நோ..!! கமான்..!! நீ எதுவும் செய்ய வேணாம்.. லெட் மீ டூ இட்..!! ஓகே..? லெட் மீ டூ எவ்ரிதிங்..!!”