தீரா தாகம் – Part 2 162

ஏன் இவளோ வேகமா போர ஷாம் ?

ராகவ் கேட்க….

சார் நான் ஜஸ்ட் 80 ல தான் போறேன் … புது கார்ல இவளோ போகணும் …
இஞ்சின் செட் ஆகன்னும்ல …

80 ஜாஸ்தி இல்லையா ?

சார் காருக்கு 80 ஆவரேஜ் தான் ….

அப்டியா ?

சரி சரி நீங்க ரெண்டு பேரும் சீட் பெல்ட் போடுங்க …

ம்! போட்டுக்க ரம்யா ….

நானும் போட்டுக்கொள்ள கொஞ்சநேரம் ஓட்டிட்டு காபி குடிக்க ஒரு இடத்தில்
நிறுத்தினோம் ….

மெல்ல என் புருஷன் கண் அயர

பின்னால் சாய்ந்து கைகளை தலைக்கு மேல் வைத்துக்கொண்டு அவனை பார்க்க ….

அவன் சூப்பர் என்பது போல மூன்று விரல்களை உயர்த்திக்காட்ட ….

நான் அப்பத்தான் உணர்ந்தேன் அவனுக்கு ஏடாகூடமான பொசிஷன்ல சீன்

காட்டிக்கொண்டிருப்பது ….

எனக்கு கோவம் மெல்ல மிக மிக மெல்ல லேசா அதாங்க செல்லக்கோபம் அது வந்தது…

என் புருஷன் இருக்கார்னு கூட பாக்காம அவன் இடுப்பில் ஒரு கிள்ளு கிள்ள

அவன் ஆ!!!!!!!!!! ன்னு கத்த ….

என் புருஷன் லேசா முழிச்சி பாத்துட்டு தூங்க ஆரம்பிச்சிட்டாரு ….

ஐயோ இவர நம்பித்தான் வேர ஆள் கூட நான் வந்தேன் பாருன்னு என்னையே நொந்து

கொண்டேன் ….

ஷாம் மீண்டும் என்னை அருகில் அழைக்க …

என்னடா ?

எங்க பின்னாடி பின்னாடி போர ஏதாவது பேசிகிட்டு வா , அப்புறம் எனக்கும்

தூக்கம் வந்துடும் …

என்ன பேசணும் ?

ஏதாவது .சொல்லு….

திடீர்னு ராகவ் குறட்டை விட … ஷாம் ஜெர்க் ஆகி என்னை ஒரு பார்வை

பார்க்க …

இங்க பாரு ரம்மி முன் சீட்ல உக்காந்து தூங்குறதே தப்பு இதுல குறட்டை வேர ….

ஹே பாவம்டா ஒர்க் டென்சன் …

ஆகா அப்புறம் எங்களுக்கெல்லாம் ஒர்க் டென்சன் இருக்காதா ? ஒஹ் நைட்டு

டூட்டி பாத்துருப்பாறு ஆனா நீ டயர்ட் ஆகலையே ….