தீரா தாகம் – Part 2 162

உடன் ஷாம் வேணும்னே வாவ் லெமன் டீயா ? எனக்கும் ஒன்னு வேணுமேன்னு சொல்ல ….

ஹலோ சார் நான் லெமன் டீ கொண்டுவான்னு சொல்லும்போது காத எங்க வச்சிருந்த ?

இல்லை மேடம் இதை நேர்ல பாத்தோன ஒரு ஆசைதான் …

அவன் கண்கள் என் மாங்கனிகளை நிலை குத்தி பார்த்து சொல்ல … நானும்

அதை மறந்து அவனிடம்

ம்க்கும் நீ இருக்கியே… நானும் கஸ்தூரிய பார்த்து ம்! சாருக்கு ஒன்னு

கொண்டு வா ….

அவள் அர்த்த சிரிப்பை உதிர்த்து விட்டு செல்ல …

மீண்டும் ஸ்டெத்ஸ எடுத்து காட்டு பாக்கலாம்னு சொல்ல ….

எத ….

உன் ஹார்ட் பீட்ட ….

விடமாட்டியா ?

எங்க சீக்கிரமே கத்துகிட்டு நான் ஒரு டாக்டராகிடுவனோன்னு உனக்கு பொறாமை ….

அடப்பாவி ஒரே நாள்ல அதுவும் ஸ்டெத்தஸ் கோப்ப வச்சே நீ டாக்டர் ஆகிடுவியா ?

ம்! ஓகே ஓகே இப்ப பாரு உனக்கு என்ன பிரச்சனைன்னு கண்டுபுடிக்கிறேன் …

சொல்லிக்கொண்டே இதயத்தில் கை வைத்து ஸ்டேத்ஸ் ஒரு பேருக்கு தான் மத்தபடி

விரல் நுனிகள் என் மாங்கனிகளில் வருடிக்கொண்டிருந்தன …

ரம்மி இப்ப நீங்க வெறும் ஹார்ட் பீட் கேக்க மட்டுமேவா இத யூஸ் பண்ணுவீங்க ?

லங்ஸ்ல வர சவுண்ட கூட கேப்போம் …

அத எப்புடி கேப்பீங்க ?

அதுக்கு முதுகுல வைக்கணும் …

ஓஹோ எங்க திரும்பு ….

நான் இருந்தது ரோலிங் சேர் ஆனா உயரம் ஜாஸ்தி அதனால ஈசியா திரும்பிட்டேன்

ஆனா முதுக சேர் மறைக்க …

குனி ரம்மி ….

நானும் குனிய அது என்னன்னவோ உணர்வை தூண்ட வேண்டுமென்றே என் சுடிதார்

மூடாத பின் பக்கம் கொஞ்சம் தெரியுமே அந்த இடத்தில் ஸ்டேத்ஸ் வைக்க …

அங்க இல்லைடா கீழ வைக்கணும் ….

அவனும் அப்டியே விரல் நுனியால் வருடிக்கொண்டே கீழே செல்ல மீண்டும் ஆள்

வரும் சத்தம் …

டக்குன்னு விலகிட்டான் …. நான்தான் நிமிர்ந்து உக்கார்ந்து என்னை

ஆசுவாசப்படுத்திக்கொள்ள கொஞ்சம் நேரம் ஆனது ….

கஸ்தூரி டீயோடு வந்தாள் !