தீரா தாகம் – Part 2 162

என்னது நான் போடணுமா ?

ஆமாம் சார் நீங்கதான எனக்கு கார்ட் போடணும் …

ஓ அத சொல்றியா ?

ஆகா இவன் ரம்மி ரம்மின்னு என்னை சொல்றது என் புருஷனுக்கு சுத்தமா தெரியலை …

என்னத்த எம் டி படிச்சாரோ ???

சரி நாமளும் ஷாமுக்கு கம்பெனி குடுப்போம் …

ஷாம் உனக்கு தேவையான ரம்மி என்கிட்ட இருக்கு …

ஆகா அப்டின்னா குடுங்க மேடம் ….

நான் போட்டாலும் வேஸ்டு தான …

அதெல்லாம் நீங்க போடுங்க சார் எனக்காக எடுத்து இந்தா ரம்மிய

வச்சிக்கன்னு குடுப்பாரு … என்ன சார் குடுப்பீங்கதான …

கண்டிப்பா ஷாம் நான் வச்சி என்ன பண்ணப்போறேன் … உன்கிட்ட

குடுத்துட்றேன் ஆனா ரம்யா போடணுமே …

இப்ப என் புருஷன் டபுள் மீனிங்ல பேசுராரான்னு சந்தேகம் வந்துடுச்சி …

இருந்தாலும் இது எவளோ தூரம் போகுதுன்னு பாப்போம் ….

முதல் செட்ட என் புருஷன் ஜெயிக்க அவருக்கு சந்தோசம் தாங்கல …

அடுத்த ரவுண்டு ஆரம்பம் ஆனது …

இம்முறை ஷாம் என்ன சொல்லுவான்னு ஆர்வமா இருந்தேன் … அவன் ரம்மி

ரம்மின்னு என் புருஷன் முன்னாடியே சொன்னது ஒரு இனம் புரியாத கிக்

கொடுத்துச்சி ….

ஆகா ரம்மி எடுத்தோன வந்துடுச்சே …

ஆகா அப்டின்னா ஜோக்கர நான் தரவா ?

ஜோக்கர நீங்க தனியா வேர தரணுமா ?

அப்ப ஜோக்கரும் இருக்கா …?

ஆமா ரெண்டுபேருக்கும் நடுல இருக்கு …

நடுல இருந்தா வேஸ்டு … ஜோக்கர தூக்கி ஓரமா போடு ஷாம் …

ம்! ஜோக்கர தூக்கி ஓரமா போட்டுட்டு செட்டு சேக்கலாம்னு தான் பாக்குறேன் …

ம் போட்டேன் சார் டிக்க் … கவுத்தாச்சி … ரெண்டாவது செட் ஷாம் ஜெயிக்க …

ஆட்டத்தில் விறுவிறுப்பு பற்றிக்கொள்ள மூணாவது செட் ஆரம்பம் ஆனது ….

நான் குலுக்கி போட…மேடம் நல்லா குலுக்குங்க பாத்து ரம்மியா போடுங்க …

ரம்மி முக்கியமில்லை ஷாம் ஜோக்கர் ஏறனும் …

ரம்யா நீ ஜோக்கர என்ட போடு …

ஆமா சார் முதல் செட்டுல ரம்மி இல்லாம கஷ்டமா போச்சி …

மேடம் சாருக்கு ஜோக்கர் எனக்கு ரம்மி ….

ஆங் அப்டியே …

நான் ஷாம பார்த்து கள்ள சிரிப்பு சிரிக்க … அவனும் என்னை பார்த்து என்

புருஷன் ஜோக்கர் நீ எனக்குத்தான்னு கையில ஒரு ரம்மிய வச்சி காட்ட …

அதாவது நான் ரம்யா அவனுக்காம் என் புருஷன் ஜோக்கராம் …

கொன்னுடுவேன்னு விரல உயர்த்திக்காட்ட ….

அந்த செட் என் வசமானது …